Punchirikkoo Parasparam ….!!! அதற்கென்ன – செய்தால் போயிற்று …!!!

.

நூறு ஆறுதலான வார்த்தைகளை விட ஒரு இதயப்பூர்வமான புன்னகைக்கு வலிமை அதிகம். இந்த கருத்தை மையமாக வைத்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள ஒரு 2 நிமிட குட்டிப்படம் ‘புஞ்சிரிக்கு பரஸ்பரம்’ ( பரஸ்பரம் புன்னகையுங்கள் ).

கேரள மாநிலம் உருவான நாளன்று (நவம்பர்-1) வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், மோகன்லால் உட்பட பல முன்னணி மலையாளக் கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

மலையாள உலகிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…..!!!

தமிழ் நண்பர்களே நாமும் ‘புஞ்சிரிக்கு பரஸ்பரம்’

( இரண்டாவது தடவையும் பாருங்கள் –
அப்போது தான் முழுமையாக ரசிக்க முடியும் …..!!! )

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

Punchirikkoo Parasparam ….!!! அதற்கென்ன – செய்தால் போயிற்று …!!! க்கு 6 பதில்கள்

  1. B.V.Venkatasubramanian சொல்கிறார்:

    Beautiful.

  2. LVISS சொல்கிறார்:

    In this short film some malayalam actors are there — What Mohanlal say is that let Punsirippu 9Pinchiri is Punsirippu and parasparam need no explanation it is mutual) blossom in every face — Yes a smile even at strangers can do a lot of good — Somewhere down the line we are losing the ability to laugh and laugh at ourselves —

  3. LVISS சொல்கிறார்:

    For those not familiar with Malayalam cinefield ,the man who sells ice cream is an up coming comedy actor –There is also a television anchor in the film — If you want to see all the stars of malayalam in one movie there is a movie called “twenty twenty”–Why I am mentioning is that it was sad to see our Tamil cinema industry people fighting over Nadigar Sangam issues

  4. Suresh சொல்கிறார்:

    Thank you sir.
    The original one is even better. Please watch it here https://www.facebook.com/ari.sn.35/videos/10203749024081100/?fref=nf

    • LVISS சொல்கிறார்:

      Mr Suresh thanks for sharing the original which probably inspired the malayalm industry to come up with this — Smile .increases your face value –

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி சுரேஷ்.

      இந்த ஜப்பானிய “புன்சிரிக்கு” வும் நன்றாகவே இருக்கிறது.
      இது பின்னூட்டத்தில் இருந்தால் அதிகம் பேர் பார்க்க வாய்ப்பில்லை.
      நாளை இடுகையுடன் சேர்த்து விடுகிறேன். எல்லாரும் பார்க்கட்டும்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.