அகம்பாவம்+ பிடிவாதம் +மதவாதம் = பீஹார் ரிசல்ட்….!!!

modiji with spl.suit

எல்லாமே நான் தான் –
அகம்பாவம்,
பிடிவாதம்,
மதவாதம்,
சகிப்புத்தன்மை இன்மை,
மற்றவர்களை மிக கேவலமாக இழிவு படுத்துவது,
யாரையும் லட்சியம் செய்வதில்லை,
எந்த பிரச்சினைக்கும்,
எந்த கேள்விக்கும் பதில் சொல்வதில்லை,
ஊழல்வாதிகளை தொடர்ந்து ஆதரிப்பது,
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை அவமானப்படுத்துவது,
தொடர்ந்த வெளிநாட்டுப் பயணங்கள்,
ஆடம்பரமான, அடாவடியான தோற்றங்கள் –

இவற்றின் மொத்த ரிசல்ட் தான் – இன்றைய பீஹார் ரிசல்ட்….!!!

மிஞ்சி இருக்கும் மூன்றரை ஆண்டு ஆட்சிக்காலத்திலாவது
இவர்கள் ஓரளவு திருந்த இந்த ரிசல்ட் உதவுமானால்
இந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

இன்றைய பீஹார் தேர்தல் முடிவுகளுக்கு
முழு மொத்த பொறுப்பாளர் ……. (கள்) – !!!

modiji with amith shah

கடவுளுக்கு நன்றி.
கடவுளுக்கு நன்றி.
கடவுளுக்கு நன்றி.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

22 Responses to அகம்பாவம்+ பிடிவாதம் +மதவாதம் = பீஹார் ரிசல்ட்….!!!

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  சொல்ல மறந்து விட்டேன். இன்று 88வது பிறந்த நாள் காணும் திரு எல்.கே.அத்வானி அவர்களுக்கான சிறந்த பிறந்த நாள் பரிசு இது….

  எஞ்சி இருக்கும் மூன்றரை ஆண்டுகளுக்குள், திரு அத்வானி
  ஏதேனும் ( ! ) ஒரு பதவிக்கு வருவாரேயானால், நமக்கு மகிழ்ச்சியே…!!!

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • LVISS சொல்கிறார்:

   Mr K M– The BJP for some strange reason started celebrating when the first leads showed they were leading —-

   You think Mr Advani will accept any post and work under Modi –You recall what happened on the day when Mr Modi was chosen as the man to lead the govt —

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   PM Modi Tweets Birthday Wishes to Advani, Calls Him ‘Best Teacher’:

   பரீட்சையில் தோற்றால்தான் ஆசிரியரின் மதிப்பு தெரியவரும் என்பது உண்மைதான் போல

   • LVISS சொல்கிறார்:

    Mr Advani stood by Mr Modi and supported him when some people wanted him to be replaced as C M —

    • இளங்கோ சொல்கிறார்:

     மிஸ்டர் எல்விஸ்,
     திரும்ப திரும்ப பேத்துவது சரியா ?
     அது 15 வருடங்களுக்கு முன்பு. இப்போது அத்வானி மோடியை
     சப்போர்ட் செய்கிறாரா ?
     உளறுவது என்றால் எதை வேண்டுமானாலும் உளறலாமா ?
     இத்தனைக்குப் பிறகும், திரும்ப திரும்ப நீங்கள் மோடியை
     ஆதரித்து எழுதுவது மகா கேவலமாக இருக்கிறது. ” மோடி பக்த் ”
     என்று பெயர்வ் வைத்து உங்களுக்கென்று ஒரு ப்ளாக் க்ரியேட்
     பண்ணி அதில் என்ன வேண்டுமானாலும் உளறுங்கள்.
     இங்கே எழுதி எங்கள் நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம்.

 2. ஆவி சொல்கிறார்:

  கடவுளுக்கு நன்றி…………..ஆனால்…………..
  பீகார் வரலாற்றை எண்ணிப் பார்த்தால்……..நிதீஷ்-லாலு எதிர்த் துருவங்களாக செயல்பட்டவர்கள். வெற்றி ஓரளவிற்கு சம நிலை. எவ்வளவு காலம் தொடர்வார்கள்? பதவி ஆசை சில மாதங்களில் ஜனதா/பாஜக கூட்டணியாக மாறுமா?

  இருப்பினும்……………. மோடி ,தனது வெற்றுப் பீரங்கியை நம்பி யாரும் செய்யாத களப் பிரச்சாரம்- வெளி நாட்டுப் பயணங்களை விட்டு விட்டு,நேரடியாக 30 நாட்களுக்கு மேல் களப்பணி செய்து தோல்வியை தழுவியது…அவர் இதுவரை செய்த சாதனைகளுக்கு? இந்திய மக்கள் சார்பில் பிகார் மக்கள் கொடுத்த சாட்டை அடியாகும்.
  நிச்சயம், அவரோ அவர் கட்சியோ கூட்டணியினரோ தங்கள் கொள்கைகளை /செயல்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
  தமிழிசை கருத்து சொல்லி விட்டார்,மீசையில் மண் ஒட்டவில்லை என்று. பாஜக/மோடி விசுவாசிகள் என்ன சொல்லப் போகிறார்கள்?

  • LVISS சொல்கிறார்:

   Mr Aavi, as I have said said elsewhere this verdict wont affect the functioning of the central govt anyway- –But BJP has to do some major course corrections —
   Contrary to what many wish Lalu and Nitish will not break up for any reason–They should not for the sake of the welfare of Bihar –The people have put the trust in them to deliver – There is absolutely no possibility of JDU and BJP coming together -There may be some rumblings in the distribution of ministries because Lalu has more seats than Nitish–

   • சைதை அஜீஸ் சொல்கிறார்:

    அப்பாடா… BJP has to do some major course corrections…
    ஒத்துக்கிட்டா சரிதான்
    இதை தான் காமை சார் இத்தனை நாட்களாக காட்டு கத்தலா கத்திக்கிட்டிருக்கிறார்.

   • ஆவி சொல்கிறார்:

    நான் பாஜக உறுப்பினராக இருந்தாலும் நடு நிலையுடன் எனது கருத்தை முன் வைக்கிறேன்.
    அரசியலில் எல்லாமே நடக்கும். 2005 இல் லாலு -பாஜக கூட்டணி மறந்து விட முடியாது. பல தடவைகள் குடியரசுத் தலைவர் ஆட்சி. லாலு இல்லாவிட்டாலும் அவரின் கையில் கட்சி இருப்பதால் பதவி ஆசை அல்லது குழப்பங்கள் தற்போது இல்லாவிட்டாலும் பின்னர் ஏற்படலாம்.

    மோடி செய்த தவறு…………… (பதவி கொடுக்காவிட்டாலும்) மூத்த தலைவர்களின் ஆலோசனைகளை ஏற்காதது., நாடாளுமன்றத் தேர்தல் போல் போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்ற எண்ணியது இப்படி பல. ஒரு மாட்டுக்கு ஒரு சூடு………….நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பீகாரில் கொடுத்த மக்கள் தற்போது அவரின் வாக்குறுதிகளை ஏமாற்று எனப் புரிந்து கொண்டார்கள்.

    மூன்று விளம்பரங்களுக்கு தடை வந்தது, மாட்டைக் காட்டி மக்களை திசை திருப்ப முயற்சித்தது, கட்சித் தலைவர்களின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காது, மௌனம் சாதித்து பேச்சுக்கு உரம் கூட்டியது……………இப்படிப் பல. திருத்திக் கொண்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    • LVISS சொல்கிறார்:

     Mr Aavi so you are a member of the bjp—-
     there is no point in taking the advise of the old members — this is a new generation of leaders —i will attribute just one reason for this defeat –the loose cannons in the party made it their mission to defeat the party by their wierd statements — in the midst all the good things that are being done by nda at the central level not puttin a break on the wayward members stood out as the party’s big drawback — by the time one statement lost the steam another one came from some other member –how can a party spend most of its time defending some statements orthe other and still concentrate on the election work —-
     in one of the analysis i noticed that the nda lost about 36 seats which went to the mgb –this also shows that people vote differently in lok sabha and local elections –

     • ஆவி சொல்கிறார்:

      நன்றி,நல்ல பதில்,ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் என்னைப் பொறுத்த வரை 8 வயதுக் குழந்தை சொன்னாலும்,80 வயது முதியவர் சொன்னாலும்- நல்லதை-மக்கள் நலன் கொண்டதை, நியாயமானதை,நடுனிலையுடன் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.யார் சொல்கிறார் என்பதை விட என்ன சொல்கிறார் என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும்.

      வருத்தமான செய்தி- எங்கள் பள்ளி ஆசிரியை காரணமாக சேர்க்கப்பட்ட 11 பள்ளி தோழர்கள் இன்று உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார்கள். நான் வெளி நாட்டில் தற்போது இருப்பதால் உடனடியாக முடியவில்லை.இனிமேல் நானும் அக்கட்சியில் இல்லை.

 3. paamaran சொல்கிறார்:

  vimarisanam – kavirimainthan சொல்கிறார்:
  3:01 பிப இல் ஒக்ரோபர் 27, 2015
  பாமரன்,

  // பீகாரில் பிரதமர் பதவிக்குரிய அத்தனை கௌரவங்களும்
  காற்றில் பறக்கின்றன. ஒரு பிரதமர், ஒரு மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட
  முதல்வரை – கேவலமான வார்த்தைகளில் ஏசுகிறார்…
  ரவுடி, குண்டர் ஆட்சி நடத்துபவர், மந்திரவாதி, தந்திரவாதி,
  இன்னும் என்னென்னவோ… // இது தாங்கள் அளித்த மறுமொழியின் ஒரு பகுதி …. ! வளர்ச்சி திட்டத்திற்கு அதிக பணம் ஒதுக்குவதாக மோடிஜி கூறியது — பாகிஸ்தானில் வெடி வெடிக்கும் என்று அமித்ஷா கூறி பிரிவினையை தூண்ட பார்த்தது போன்ற எதையுமே மனதில் கொள்ளாமல் — தேர்தலில் மோடிஜிக்கும் — பா.ஜ.கா.வுக்கும் பீகார் மக்கள் வைத்த ” ஆப்பு ” — ஒரு படாடோபமான வெத்துவேட்டு பேர்வழிகளுக்கு கிடைத்த அடி …. !! ” திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ” என்பதை இனியாவது புரிந்து கொள்வார்களா .. ? சமையல் கேஸ் க்கான போன்ற பல மானியங்களை இவர்கள் ஊத்தி மூட — நினைப்பதை போல இவர்களை மக்கள் கண்டிப்பாக ஓரம் கட்டிவிடுவார்கள் — என்பதற்கு முன்னோட்டம் தானே பீகார் தேர்தல் …. ? பீகார் மக்களுக்கு நன்றி … கடவுளுக்கு நன்றி —- பீகார் மக்களுக்கு நன்றி … கடவுளுக்கு நன்றி —– பீகார் மக்களுக்கு நன்றி … கடவுளுக்கு நன்றி .. நன்றி .. நன்றி….. !!! திரு அத்வானி அவர்கள் அன்று கூறியதை இன்று அவரின் பிறந்த நாளில் நம் நினைவுக்கு வருவதை போல — மற்ற பா. ஜ க. பதவியில் உள்ளவர்களுக்கும் வந்தாலே — அவருக்கு வாழ்த்து கூறுவதற்கு — சமம்தானே …. ?

 4. LVISS சொல்கிறார்:

  This election is important for NDA because they are the ruling party and have to add to their Rajya Sabha numbers where they dont have a majority — The net result of this verdict is that reforms envisaged by the govt will be delayed —-Even now it is not a big drawback Thay can run the gvt by executive orders—

 5. Sampathkumar, K. சொல்கிறார்:

  Mr.LVISS,

  How long you will go on defending Mr.Modi like this ?

  Till May 2019 ?

  Please Accept the defeat – just don’t give false excuses.
  This is a personal defeat for the personality and
  performance of Mr.Modi.

  If you still don’t accept – let him next test his popularity in Tamil nadu.

  • LVISS சொல்கிறார்:

   Mr Sampath Kumar does it matter whether I accept or not — This defeat can be viewed in any away that suits us but the fact is NDA lost miserably and much below minimum expectations — Period —
   Elsewhere I have written my views about T Nadu elections —

 6. drkgp சொல்கிறார்:

  எதிர்பாராத பேரிடி. எதைதின்றால் பித்தம் தீரும் என்ற எண்ணம் எழவேண்டும்
  Mid course correction தேவை. செய்வார்களா?
  லாலுவுக்கு மோடியை விட 50. விழுக்காடு தொகுதிகள் அதிகம்.
  ஏன் என்று நாட்டின் பிரதமர் சிறிது சிந்திப்பார் என எதிர்பார்க்கலாம்.
  வாதம் குறையும் என நம்பலாம்.

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   குமாரசாமியை பீகாருக்கு மாத்திட்டா போச்சு…
   கால்நடை தீவன ஊழலே நடக்கவில்லை என்று ஒரு தீர்ப்பு வந்துவிடப்போகிறது.
   பிறகென்ன, கணவனும் முதல்வர்
   மனைவியும் முதல்வர்
   வயதில் பெரியவனான தம்பியும் முதல்வர்
   வயதில் சிரியவரான அண்ணனும் முதல்வர்.
   நாமதான் மக்கள் முதல்வரை பார்த்தாகிவிட்டது
   இப்போது குடும்ப முதல்வர்களையும் பார்த்துடலாம்.

 7. seshan சொல்கிறார்:

  aha……beef lovers eaten the lotus flower…..

  i think this issue may be a big turning point for this result…….

  we have to appreciate bihar people to choose the majority govt ….instead of horse trade model….

  ayyo…..what will happen to TN election……same ghost or new devil…..

 8. LVISS சொல்கிறார்:

  Modi deliovered Jharkand,Chatisgarh ,maharashtra and kashmir for the party between 2014 and now — What more can a person be expected to do –He has willingly worked hard for the party whenever asked to — Talking about waves any wave does not last for long– But the charisma of a person will always remain irespective of the party’s performance –Indira Gandhi Rajiv Gandhi and the leaders of the two main parties in Tamil Nadu are good examples –
  The good thing is that the ordeal, is over and Modi wont be required to campaign till UP elections more than a year away–Tamil Nadu election may see BJP and AIADMK coming together–

 9. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  பீகார் மக்களை கடந்த சில மாதங்களாக எவ்வளவுக்கெவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்து பார்த்துவிட்டார்கள் அரசியல்வாதிகளும் ஊடகங்களும்.

  பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பெற்றோர்களே பிட் சப்ளை செய்யும் காட்சிகள் என்று ஆரம்பித்து, ஆசிரியர்களின் தரம்வரை காட்டியது.

  கடந்த பத்து ஆண்டுகளில் புலம் பெயர்ந்ததால் ஏற்பட்ட அவல நிலை என்று கூறியது

  படிப்பறிவில்லாத குண்டர்கள் என்றது, 1,25,000 கோடி தரப்படும் என்றது., ETC ETC

  இவையெல்லாவற்றிற்கும் தக்க பதிலடி கொடுத்திருப்பதாகவே இந்த வெற்றியை பார்க்கவேண்டும். இனி ஆளப்போகிறவர்கள் TAKE IT FOR GRANTED என்று தங்களை ஆளக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

 10. புது வசந்தம் சொல்கிறார்:

  மிகச் சரியான தேர்தெடுத்த வார்த்தைகளில் பதிவு செய்து இருக்கின்றீர்கள். இனியாவது திருந்துவார்களா என்று எதிர்பார்க்கிறோம். பார்க்கலாம், இன்றைய தினம் NDTV யில் பிரணாய் ராய் அவர்களுக்கு அமைச்சர் பிரசாத் அவர்களின் பேட்டியை பார்த்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். எப்போதும் ஒரு இறுக்கமான முகத்துடனே பேசுவார்..வேறு சில பேட்டிகளிலும் அப்படி தான் பேசினார். இன்னமும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார்….

 11. gopalasamy சொல்கிறார்:

  First part is over: Modi is defeated; A lesson for him. If all major parties joins together, BJP will get a few seats only in Lok saba elections. upto election, Nitish was sitting on Lallu’s head. Waiting for second part!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.