சென்னையில் ஒரு அற்புதக் காட்சி ….!!! ( இரண்டரை நிமிட வீடியோ )

.

.

இயந்திரத்தனமாக இயங்கும் சென்னை என்கிற நரகத்தில் –
( நரகம் தானே …! )
அசுர வேகத்தில் மக்கள் ஓடிக்கொண்டே இருக்கும்
நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் – ராயப்பேட்டையில் –
கருணை, அன்பு – என்றால் என்ன என்று ஒரு மனிதர்
நடைமுறையில் செயல்படுத்திக் காட்டுகிறார்…..பாருங்களேன்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to சென்னையில் ஒரு அற்புதக் காட்சி ….!!! ( இரண்டரை நிமிட வீடியோ )

 1. Sampathkumar.K. சொல்கிறார்:

  Mr K.M.

  Fantastic choice.
  I appreciate your great interest in this kind of things.
  Thanks for sharing.

 2. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Great,Anbe sivam

 3. RAJAN சொல்கிறார்:

  நிறைய பேர் பறவைகளை கூண்டில் வளர்த்து பெருமிதமாக வருபவர்களிடம் காட்டுவதை பார்த்திருக்கிறோம்.அவைகளை கூண்டிலிருந்து திறந்து விட்டால் அவை அங்கேயே தங்கியிருக்குமா என்பது நிச்சயமில்லை.ஆனால் இவரை நம்பி ஆயிரக்கணக்கான கிளிகள் வருகின்றன.உணவருந்தி விட்டு சுதந்திரமாக பறக்கின்றன.திரும்பவும் வருகின்றன.முதலில் இரண்டு கிளிகள் வந்ததாகவும் இப்போது ஆயிரக்கணக்கில் வருவதாகவும், மழை நாட்களில் பறவைகள் எண்ணிக்கை கூடும் என்கிறார்.ஆக பறவைகள் தமக்குள் பேசி நம்பகமான உணவுத்தேடலுக்கு இவரைத் தேடி வருகின்றன.ஆச்சர்யமான நிகழ்வு. அருமையான மனிதர். வாழ்த்துக்கள்.

 4. gopalasamy சொல்கிறார்:

  “பறவைகள் தமக்குள் பேசி நம்பகமான உணவுத்தேடலுக்கு இவரைத் தேடி வருகின்றன.ஆச்சர்யமான நிகழ்வு. ஆச்சர்யமான நிகழ்வு”
  I think it is true. Thanks for sharing this.

 5. N.Rathna Vel சொல்கிறார்:

  அருமை. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி சார்.

 6. தி.ஞானபாலன் சொல்கிறார்:

  மனிதம் தரும் மகிழ்ச்சி

 7. Ganpat சொல்கிறார்:

  இது கொடுக்கும் வியப்பைவிட ராயபேட்டை, கோபாலபுரத்திலிருந்து ரெண்டே கிமீ தூரம்,போயஸ் தோட்டத்திலிருந்து மூன்றே கி.மீ தூரம்தான் என்று நினைக்கும்போது ஏற்படும் வியப்பு இன்னும் அதிகம்..வாழ்த்துக்கள் சார் !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.