வானிலை அறிவிப்பு -சில சுவாரஸ்யமான தகவல்கள்….!!!

.

.

வானிலை அறிவிப்பு இன்றைய நாட்களில் நம் எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது… கவனிக்கப்படுகிறது.

அது எத்தகைய பின்னணியில் தயாராகிறது என்பது குறித்த சில
சுவாரஸ்யமான தகவல்கள் கீழே –

( தகவல்களுக்கு நன்றி – திரு ரமணன்,
திரு.அன்பு வேலாயுதம் மற்றும் ஜனனம் )

vaanilai-1

vaanilai-2

vaanilai-3

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to வானிலை அறிவிப்பு -சில சுவாரஸ்யமான தகவல்கள்….!!!

 1. Thiruvengadam சொல்கிறார்:

  தொடர் மழையில் தப்பித்த மாணவச்செல்வங்களுடன் தங்களிடமிருந்தும் சிலரும் சேர்ந்தனர். திரு ரமனணின் முத்தாய்ப்பான கடைசி வரிகள் கவனிக்கவேண்டியவை.A good information to know about System of whether forecast

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  Reblogged this on rathnavelnatarajan and commented:
  வானிலை அறிவிப்பு -சில சுவாரஸ்யமான தகவல்கள்….!!! = கேலி செய்வதை விட்டு விட்டு நாம் கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டும். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

 3. Sampathkumar.K. சொல்கிறார்:

  கே.எம். சார்,

  சரியான நேரத்தில்தான் இந்த பதிவை போட்டிருக்கிறீர்கள்.
  நமக்கு புதிதான நிறைய தகவல்கள் இதில் இருக்கின்றன.
  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

 4. எழில் சொல்கிறார்:

  ரமணன் கூறியிருப்பது முழுக்க முழக்க உண்மை எனினும் தற்போதைய கணினி மயமாக்கப்பட்ட உலகில் வானிலையை துல்லியமாக கண்டறிவது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை. அரசு எவ்வளவு முதலீடு செய்கிறதோ அதற்கேற்ப செயற்கை கோள் சந்தா, weather radars , graphic modelling என நிமிடத்திற்கு நிமிடம் வானிலையை துல்லியமாக காட்டும் அளவிற்கு தொழில் நுட்பம் வந்துவிட்டது. இது ஒன்றும் லாபம் சம்பாதிக்கும் துறை இல்லாததால் பல வளர்ந்து வரும் நாடுகள் அதிகம் முதலீடு செய்வதில்லை. அதனால் தான் ரமணம் கூறியதை போல் “பல்வேறு அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து தங்கள் அனுபவ அறிவை வைத்து’ வானிலை அறிக்கையை தரவேண்டி உள்ளது.

  இன்றைய காலகட்டத்தில் ஐரோப்பியரும் ஜப்பானியரும் அமெரிக்கரை விட இந்த துறையில் முன்னணியில் இருக்கிறார்கள். உதாரணமாக ரமணன் கூறுவதை விட நோர்வே நாட்டின் கீழ் உள்ள சுட்டியில் உள்ள சென்னைக்கான வானிலை துல்லியமாக இருப்பதை பல முறை பார்த்திருக்கிறேன்.

  http://www.yr.no/place/India/Tamil_Nadu/Chennai/

  கடந்த 20 வருடங்களாக எனக்கும், வானிலை ஆய்வு, மற்றும் எதிர்வு கூறும் உபகரணங்களுக்கும் (Automatic weather station ) நெருங்கிய தொடர்பு உண்டு. அதன் அடிப்படையில் தான் மேற்கூறியவற்றை எழுதியிருக்கிறேன்.

  அப்புறம் 150 டாலர் முதல் 300 டாலர் வரை செலவு செய்தால் நீங்களும் ரமணன் போல் ஏழு நாட்களுக்கு முன் கூட்டியே உங்கள் சுற்று வட்டாரத்திற்கு அறிவிக்கலாம். இங்கே சென்று பாருங்கள்..

  http://www.goodhousekeeping.com/electronics/home-weather-station-reviews/g2114/best-home-weather-stations/

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   எழில்,

   Very interesting.
   எனக்கும் இந்த விஷயத்தில் ஆர்வம் உண்டு.
   நீங்கள் கொடுத்துள்ள தகவல்கள் மிகவும் உபயோகமாக
   இருக்கின்றன. ஆர்வமுள்ள மற்ற வாசக நண்பர்களுக்கும் இது உதவும்.
   மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. LVISS சொல்கிறார்:

  Mr. Ramanan is very popular among school children –He is a fantastic person and has a sense of humour —
  My experience with this rain fore casting – In the village where i worked for about three years I have seen the villagers predicting the approaching rain by looking at the clouds in the sky —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.