இவர்கள் மனித இனமே அல்ல…. !!!

.

 

எவ்வளவு கொடிய மனம் இருந்தாலும் கூட –
மனிதர்களால் இத்தகைய செயலில் ஈடுபடவே முடியாது….

எந்த பாவமும் அறியாத –
129 மனித உயிர்கள் குடிக்கப்பட்டிருக்கின்றன….
352 பேர் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வருகிறார்கள்...

Spectators invade the pitch of the Stade de France stadium after the international friendly soccer match between France and Germany in Saint Denis, outside Paris, Friday, Nov. 13, 2015. Hundreds of people spilled onto the field of the Stade de France stadium after explosions were heard nearby during a friendly match between the French and German national soccer teams. French President Francois Hollande says he is closing the country's borders and declaring a state of emergency after several dozen people were killed in a series of unprecedented terrorist attacks. (AP Photo/Christophe Ena)

Spectators invade the pitch of the Stade de France stadium after the international friendly soccer match between France and Germany in Saint Denis, outside Paris, Friday, Nov. 13, 2015. Hundreds of people spilled onto the field of the Stade de France stadium after explosions were heard nearby during a friendly match between the French and German national soccer teams. French President Francois Hollande says he is closing the country’s borders and declaring a state of emergency after several dozen people were killed in a series of unprecedented terrorist attacks. (AP Photo/Christophe Ena)

paris-3

5367809j

5367809j

paris-4

வீடு வாசல், உடைமை பொருட்கள் அத்தனையையும் அப்படியே
விட்டு விட்டு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு
நாடு விட்டு நாடு ஓடி வரும் அகதிகளுக்குள்ளேயே,
அகதிகள் என்கிற போர்வையில் மறைந்து,
அயல்நாடுகளுக்குள் நுழைந்து,
அடைக்கலம் கொடுக்கும் நாட்டு மக்களின் உயிரையே குடிக்கும்
இவர்களை மனிதர்கள் என்று யார் ஏற்பார்கள்…?

ஐக்கிய நாடுகள் செயலற்று செத்துப் போய் ரொம்ப நாட்களாகி
விட்டது. கொத்து கொத்தாக ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை
வாய் மூடி மவுனமாக வேடிக்கை பார்த்தபோதே அது தெரிந்தது.

தங்களுக்கே உரித்த சுயநலத்தையும், ஈகோவையும்
விட்டு விட்டு, உலக நாடுகள் இப்போது கூட ஒன்று சேர்ந்து
இந்த ஐஎஸ் ஐஸ் என்கிற ராட்சத அமைப்பை அழிக்காவிட்டால்,
உலக அமைப்பையே மூடி விட்டு போய்க்கொண்டே இருக்கலாம்.
18-ஆம் நூற்றாண்டைப் போல, பலமுள்ள நாடுகள் தங்களை
மட்டும் பத்திரப்படுத்திக் கொள்ள – எந்த கண்டமாக இருந்தாலும்,
அப்பாவிகள் உயிர் விட்டுக் கொண்டே இருக்கலாம்…

கோபப்பட்டு பயனில்லை ….
வெட்கப்பட வேண்டும் … அனைத்து நாடுகளும்
தங்கள் சுயநலத்தைப் பார்த்து வெட்கப்பட வேண்டும்…

இதுவரை ஒன்று சேர்ந்து இந்த ராட்சசத்தை அழிக்காமல்
விட்டதற்கு இன்று செத்துப்போன அந்த மனிதர்களிடம்
மன்னிப்புக் கேட்க வேண்டும்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to இவர்கள் மனித இனமே அல்ல…. !!!

 1. Sampathkumar.K. சொல்கிறார்:

  அமெரிக்கா தன்னிச்சையாக ஒரு பக்கம் அட்டாக்:
  ரஷ்யா தன்னிஷ்டம் போல் இன்னொரு பக்கம் அட்டாக்.
  அரபு நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு
  ஒத்துழையாமக் காரணம். ஈரான் இன்னொரு பக்கம்.
  சிரியா மன்னர் ஒரு பக்கம் – புரட்சிப்படை இன்னொரு பக்கம்.
  இவர்கள் யாருமே சின்சியர் இல்லை சார்.
  இவர்களை எல்லாம் திருத்தவே முடியாது.
  பலியாவது பாவம் ஒன்றுமறியாத அப்பாவி மக்கள்.

 2. Sundar சொல்கிறார்:

  This is not acceptable. I think ISIS are not a human being…. i have a suspect POLITICS involved in this incident. No one understand they are not going to be here PERMANENT.

 3. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஐயா “இல்லுமினாட்டி” என்ற ஒரு கூட்டம் இருக்கிறதே அதை பற்றி கொஞ்சம் விசாரித்து உங்கள் பாணியில் எழுதுங்களேன்!

 4. M. Syed சொல்கிறார்:

  மனித தன்மையற்ற மிருகச்செயல் வன்மையாக கண்டிக்கிறேன். இவர்கள் மதத்தின் பெயரால் செய்யும் கொடும்செயல். இவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள். செய்யுமா மேற்குலகம் ????

  M. செய்யது
  துபாய்

 5. LVISS சொல்கிறார்:

  The whole thing is said to have been fuelled after the U S attacked Iraq for no reason( to find WMD) , captured Saddam Hussein and got him executed — Even in the fight against the ISIS the U S looked like a hesitant participator -It is only after the Russia entered the scene and conducted air strikes the advance of ISIS could be checked somewhat –But this led to another problem of migration —ISIS fight is both against the western powers and the other groups within the same religion — The free travel into any country without visa in E U has made it easy for the militants to enter the countries as refugees — As of writing this there was a terror attack in Turkey where G 20 summit is taking place and some terrorists were arrested in Brussels in Belgium – It is clear that the IS has manged to penetrate the E U countries as refugees — It may take a long time to completely neutralise this militant group —
  Our country should also keep a watch -We have seen IS flags being raised in Kashmir —

 6. gopalasamy சொல்கிறார்:

  America is a strong ally of Saudi Arabia, Pakistan and Qatar. Their priority is to remove Asad from power. Hence no solution for this problem. Nobody can stop ISIS strengthening. A strong caliphate is so many people’s dream. If one sees the events from 1980 Iraq Iran war, it may appear we are heading towards a world war.

 7. எழில் சொல்கிறார்:

  மனிதர்களை மூளை சலவை செய்து சக மனிதர்களை கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விட பல வழிகள் இருந்தாலும் அவற்றில் மிகவும் இலகுவானதும் எளிதானதும் தான் மதம்.

 8. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இந்த அகதிகள் போர்வையில் வந்த மிருகங்களால், மேற்குலக நாடுகள், குறிப்பாக, பிரித்தன், பிரான்ஸ் போன்ற நாடுகள் படும் துயரம் சொல்லமுடியாது. தன்னுடைய மக்களைக் காவு கொடுத்து, அடுத்த நாட்டு அகதிகளுக்கு உதவ வேண்டுமா என்று அவர்கள் சிந்திக்க வேண்டும். அவர்கள் சட்டங்களும் திருத்தப்படவேண்டும். ஒரு அகதி குற்றம் செய்தால் (பயங்கரவாதச் செயல் புரிந்தாலோ, உதவினாலோ), அந்த அகதியின் குடும்பம், உறவினர்கள் எல்லோரையும் திருப்பி அனுப்பிவிடவேண்டும். அப்படிச் செய்யாததால்தான் (பெருந்தன்மையாக இருப்பதால்) அவர்கள் ‘நாட்டின் பூர்வ குடிமக்கள் துயரப்படுகிறார்கள்.

  • Sharron சொல்கிறார்:

   Well said brother. Westerners feel sorry for these people but they are all very narrow minded people.

   • ravi சொல்கிறார்:

    sharron,

    nothing will happen.. the west is slowly slipping into dangerous den. vote politics will not allow them to do any change. the right winger will capitalise on this situation.
    the refugees will overtake the local populace by their sheer numbers…

    for ex:
    just see the situation in westbengal , assam , manipur ,mizoram, etc…
    the bangladeshis have virtually monopolised many areas and our parties have obliged them with all benefits for sake of few votes. this causes severe friction with local populace.. esp assam virtually boils on issue of outsiders.. media is virtually silent on this ..

    the situation is so bleak..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.