வித்தியாசமான விஷயங்கள் – 4 ( மாவ்லின்னாங்க் -மேகாலயா…)

.

.

இந்த கிராமம் நம் நாட்டின் ஒரு பகுதி –

ஆசியாவிலேயே மிகவும் அழகிய, சுத்தமான கிராமம்;
மிகப்பெருமையாக இருக்கிறது.

( இதில் விந்தை என்னவென்றால் –
மோடிஜி சுத்தமான இந்தியா இயக்கத்தை
அறிவிக்கும் முன்னரே இந்த வீடியோ எடுக்கப்பட்டு விட்டது….!!! )
லிங்க் தந்து உதவியவர் நண்பர் செந்தில்நாதன் )

mawly nnong – meghalaya-

இந்த வீடியோவின் விசேஷத்தை பார்த்தால்
நீங்களே உணரலாம்….
(வீடியோ லிங்க் உதவி – நண்பர் மென்பொருள் பிரபு )

கீழேயுள்ள வீடியோ லிங்க் உதவி – நண்பர் சைதை அஜீஸ்

பின் குறிப்பு –

நீண்ண்ண்ட வீடியோக்களை பதிவிட்டால் –
பார்க்காமலே கடந்து விடுவீர்கள் என்று தான்
சிறிய சிறிய வீடியோக்களாகப் பார்த்து பதிவிடுகிறேன்.
எல்லாமே பயனுள்ளவை – நிச்சயம் பார்க்கலாம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.