வராது – வராது – நிச்சயமாக வராது சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வராது…!!!

sun smiling

வெள்ளத்தில் சிக்கி துயருற்றிருக்கும் நண்பர்களே –
அவர்களின் குடும்பத்தினரே –

உறுதியாக நம்புங்கள் மழை மேகங்கள் சென்னையை விட்டு
அகன்று சென்று விட்டன. குறைந்த பட்சம் அடுத்த
ஐந்து நாட்களுக்கு சென்னையில் மழை வராது.
மிஞ்சி மிஞ்சிப் போனால் எதாவது 5-10 நிமிடங்களுக்கு வரலாம்.

வானிலை அறிக்கை எப்படி இருந்தாலும் கவலை வேண்டாம்…
உங்கள் / நம் – துயரம் நிச்சயம் தொடராது.
இரண்டே நாட்களில் நாம் normal – இயல்பு வாழ்க்கைக்கு
திரும்பி விடலாம். நம்பிக்கையுடன் ஆக வேண்டியதை பாருங்கள்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to வராது – வராது – நிச்சயமாக வராது சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வராது…!!!

 1. Srini சொல்கிறார்:

  I am playing continuously in my house and praying GOD to save Chennai people.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Srini,

   GREAT …
   I AM MOVED….

   Thanks a lot for your emotional contribution..

   -with all best wishes,
   Kavirimainthan

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நம்பிக்கை தான் உலகம்.
    நம்பிக்கை தான் வாழ்வு.
    நல்லது நடக்குமென்று நம்புங்கள் … உறுதியாக நம்புங்கள்…
    நம்புவது நிச்சயம் நடக்கும்…

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 2. nparamasivam1951 சொல்கிறார்:

  திரு சீனி அவர்களுக்கு நன்றி. திரு கா.மை. மூலம் இதை பெற்ற நானும் வீட்டில் போட்டு மக்களை காக்க விண்ணப்பித்துள்ளேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.