பொறுக்கி விகடனா அல்லது போக்கிரி விகடனா …… ?

.

இரண்டு சுயநலவாத பொறுக்கிகள் வசமாகி விட்ட விகடனை பொறுக்கி விகடன் என்று அழைப்பதா அல்லது
போக்கிரி விகடன் என்றழைப்பதா என்பதை
கீழ்க்கண்ட செய்தியைப் பார்த்த பிறகு இந்த
வலைத்தளத்து நண்பர்களே முடிவு செய்து கொள்ளலாம்…

கர்நாடகா அரசு, தமிழக வெள்ள உதவி நிதிக்காக ஐந்து கோடி ரூபாய் தரவிருப்பதாக அறிவித்திருந்தது.

அந்த செய்தியை பொறுக்கி விகடன் எப்படி திரித்து
போட்டிருக்கிறது என்று நண்பர்களே கீழே தரப்பட்டிருக்கும்
இரண்டு போட்டோ-ஷாட்-கள் மூலம் பார்க்கலாம்.

ஒரே செய்தியின் துவக்கத்தில் – கர்நாடகா அரசு தருவதாக
சொன்ன ஐந்து கோடி ரூபாய் நிதியுதவியை தமிழக அரசு
பெற்றுக் கொள்ள மறுத்ததாக தகவல் கொடுத்து –
இது சரியா என்று – தலைப்பிலேயே -வினாவும்
எழுப்பி இருக்கிறது.

அதே பக்கத்தில், அதே செய்தியின் கடைசி பத்தியில் –
தமிழக அரசு கர்நாடக அரசின் நிதியுதவியை
ஏற்றுக்கொண்டுள்ளதாக கர்நாடகா அரசின் தலைமைச்செயலர்
கவுசிக் முகர்ஜி அறிவித்திருப்பதாகக் கூறுகிறது.

செய்தியின் மேல் பகுதி –

porukki vikatan-1a

அதே செய்தியின்
கீழ் -கடைசி பகுதி –

porukki vikatan-2a

கடைசிப் பத்தியில் உள்ளது தான் அதிகாரபூர்வமான செய்தி. முதலில் எழுதியிருப்பதெல்லாம் பொறுக்கி விகடனின் கதை…. கற்பனை …ஆசை எல்லாம்….
இரண்டு மாநிலங்களுக்கிடையே வேண்டுமென்றே
செயற்கையாக ஒரு மோதலை உருவாக்கும் முயற்சி….

முதலில் ஒரு ஏடாகூடமான அபிப்பிராயத்தை உண்டாக்கி
விட்டு, கடைசி பத்தியில் அதற்கு நேர்மாறான
உண்மைச் செய்தியை வெளியிடுகிறதே – இந்த பொறுக்கிகளை
என்ன செய்தால் தேவலை ….?
நீங்களே கூறுங்கள் நண்பர்களே…..!

பின் குறிப்பு –

நான் இவ்வளவு கொதிப்புடன் இந்த இடுகையை எழுதக்
காரணம் முதலில் இவர்கள் போட்ட செய்தியை உண்மை
என்று நம்பி இந்த தளத்தில் ஒரு நண்பர் போட்ட இந்த
பின்னூட்டம் தான் –
How much it is true that TN Govt not accepted
5 Cr from Karnataka ? ( Saw in Vikatan News)

.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

24 Responses to பொறுக்கி விகடனா அல்லது போக்கிரி விகடனா …… ?

 1. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  நீங்கள் கொடுத்த இரண்டு தலைப்புகளுமே பொருந்துகிறதே !

 2. shaja சொல்கிறார்:

  cool down ! we know well you are amma man…. Go and help the people… Why you are not writing about Amma sticker bullshit work …

  • KM_Adimai சொல்கிறார்:

   Careful Shaja… KM is deleting my comments and soon your’s will be also… and he blocked my other ID… Mr. KM if you have guts can you publish my previous comment and answer for it? I didnt say any wrong words or bad words. It is clear now that you like only your Jalra comments. You are no better than Nanjil Sambath… All the very best to get a Innova before election. Because after elections Amma will be taking rest in Kodanadu or Prison.

  • Sharron சொல்கிறார்:

   Try to use decent words

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ஷாஜா,

   இது நேற்றே பின்னூட்டத்தில் பதிவானது –

   வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும்
   நிவாரணப் பொருட்களை பறித்து முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
   எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை
   விடுத்துள்ளது.

   நிவாரணப்பொருட்களை தடுத்து நிறுத்துபவர்கள் பற்றி
   நேரடியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவிற்கு 9551555501
   என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும்
   தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், கடலூர்,
   காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளத்தால்
   பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப்பொருட்கள் மீது
   முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டச்சொல்வதாக
   எழுந்த புகாரை அடுத்து காவல்துறையினர்
   இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

   http://tamil.oneindia.com/news/tamilnadu/
   aiadmk-vows-take-action-against-partymen-
   harassing-volunteers-241554.html

   சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தன்னார்வலர்கள் கொண்டு வரும்
   நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் பெற்றுக்கொண்டு,
   அதில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர்களை ஒட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டது. புகைப்படங்களுடன் இது தொடர்பான செய்தி
   வெளியானது.

   இதனையடுத்து, நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும்
   இடையூறு செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு
   புகார் அளிக்கலாம் என அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

   மேலும், அதிமுகவினர் இடையூறு செய்யும் ஆடியோ,
   வீடியோ பதிவு இருந்தால் அவற்றையும் கட்சி மேலிடத்துக்கு
   அனுப்பலாம் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை
   எடுக்கப்படும் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

   மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்
   பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு
   அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால்
   உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கலாம்.
   044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய எண்களில்
   தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
   இதுதவிர info@aiadmk.com என்ற மின்னஞ்சல்
   வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம்.
   அல்லது @aiadmkofficial என்ற ட்விட்டர் பக்கத்தின்
   வாயிலாகவும் புகார்களை தெரிவிக்கலாம்” என்றும்
   அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

   http://tamil.oneindia.com/news/tamilnadu/
   aiadmk-vows-take-action-against-partymen-
   harassing-volunteers-241554.html

   • vallavan சொல்கிறார்:

    The truth came out from this statement..

   • vallavan சொல்கிறார்:

    இந்த அறிக்கை மூலம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை எனும் உண்மை வெளியாகியுள்ளது.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     Mr. Vallavan,

     When they were able to take so many photographs,
     why not they indicate the place, time, and date of occurrence….?

     Why the faces of all the people in the photographs are
     deliberately in dark – so that should not be identified.

     If the intention of the news is to bring out the truth –

     they should clearly indicate –
     where it happened ?
     when it happened ?
     who were the people involved ?
     when so many photos are taken – why faces are not visible
     typically in all the photographs ?

     Now when the Police authorities have called for
     details of the culprits –
     what prevents the NEWS CREATORS to hide the identity ?

     I ALSO WILL BE GLAD TO KNOW THE REAL TRUTH BEHIND THIS NEWS –
     AND TO KNOW WHO THE PEOPLE ARE REALLY INVOLVED…..!!!

     -WITH ALL BEST WISHES,
     KAVIRIMAINTHAN

 3. Grainger சொல்கிறார்:

  Allakkai Kaviri maindhan, Ask your amma, her ministers, mlas to do some relief work.

 4. thiruvengadam சொல்கிறார்:

  அஔஒன்ட்நுண்மை நிலை தங்கள் மனசாட்சிக்கு உட்பட்டது. விகடனுக்கு கட்டுப்பாடு சந்தேகப்படுமாறு இருந்தால் சட்டவழிகளிலேயே முயன்று முடிவு காணுங்கள். எதிரான பதிவுகள் வழக்கு சந்திக்க வைக்கும் என அச்சம் ஏற்றுக்கொள்ளலாம். விகடன் மீது தொடர்ந்து குற்றம் சொல்வது நண்பர் ஒருவரின் பதிவுக்கு வளு சேர்க்கிறது. இரண்டு நிகழ்வுகள் உங்கள் கவனத்திற்கு : நிதி உதவிக்கு நன்றிக்கான மாநில அறிக்கையில் கர்நாடகம் பெயரை நான் காணவில்லை.பிறர் கொடுக்கும் உதவிப்பொருட்களில் முதல்வர் படஒட்ட முயற்சி கூடாது என்ற அறிவிப்பு தாங்கள் இவ்வளவு காலம் காத்துவரும் நேர்மைக்கு பங்கம் நேர வாய்ப்பு தவிருங்கள்

 5. நடுநிலை சொல்கிறார்:

  அப்பா எவ்வளவு கொதிப்பு…. காரணம் உங்கள் அம்மா பாசம் மட்டுமே என்று புரிகிறது…. இதற்கு பேர் தான் நடுநிலை…. அம்மாவை பற்றி ஏதாவது சொன்னால் அமைச்சர்கள் போன்றே கொதிக்கிறார்…. என் நண்பர் ஒருவர் மடிப்பாக்கம் பகுதிக்கு உதவி செய்ய சென்ற போது அதிமுகவினரும் போலீசும் சேர்ந்தே தடுத்து உள்ளனர்…. இதெல்லாம் இங்கே சொல்ல கூடாது ஏனென்றால் நடுநிலையான பின்னூட்டம் மட்டுமே இட வேண்டும்…. இல்லை எனில் உங்கள் பின்னூட்டம் நீக்க படும்….. பின்ன இது பின்னூட்டத்திற்கு என்றே பெயர் போன தளமாக்கும்……..

  • நடுநிலை சொல்கிறார்:

   அப்படி அது கதையாக இருந்தால் ஏன் அப்படி சொல்பவர்களை பற்றி புகார் செய்வதற்கு என்று தனியாக ஒரு போன் நம்பர் கொடுத்து புகார் செய்ய சொல்கிறார்கள்….. புரளி என்றால் அப்படியே விட்டு விடலாமே…. இதிலிருந்தே இது உண்மை என்று புரியவில்லையா ஐயா….. அங்கு சென்ற என் நண்பரின் பெயர் ராகவன்….. அவர் மட்டும் இதை தனிதனியாக செய்ய வில்லை…. நாங்கள் அனைவரும் கோவையில் இருந்து சேகரித்து கொடுத்த பொருட்கள் அவை….. பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கோ என் நண்பருக்கோ இல்லை…. அது மட்டும் இல்லை இன்று ஆவின் பால் கொடுத்த லாரிகளிலும், இலவச பஸ்களிலும் அம்மா இலவச பஸ் என்றும் உங்களின் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் விளம்பரம் தான் உள்ளது…. நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று நான் பார்த்ததை உங்களுக்கு காண்பிக்க அந்த படத்தையும் அந்த செய்தியையும் தேடினேன் சரியாக கிடைக்க வில்லை…. இதுவும் திமுகவினர் செய்ததாக இருக்குமோ…. இதற்கு மேல் எழுதினால் எனக்கும் திமுக காரன் என்ற பட்டம் கட்டி விடுவீர்கள் ஆகையால் போதும் என்று நிறுத்திக் கொள்கிறேன்… இல்லை என்றால் நான் திமுக காரன் இல்லை என்று நிரூபிப்பதற்கு பிரயத்தன பட வேண்டி இருக்கும்…… நான் நடுநிலையானவன் எந்த கட்சியையும் சேராதவன்…..

 6. ssk சொல்கிறார்:

  உண்மை நிலையை விகடன் எழுதி உள்ளது. கடைசியாக வந்த தகவலை எழுதி உள்ளது.இதில் என்ன குமுறல். உதவிகளை வாங்கி மக்களுக்கு செய்ய வேண்டியது தானே…இதிலுமா மமதை…

 7. ஆவி சொல்கிறார்:

  தமிழ் நாட்டில் வெள்ளமும் வந்தது ,இந்தத் தளத்தில் கருத்து மோதல்களும் சேர்ந்தே வந்தது. கணினித் துறையிலும் இணையத் துறையிலும் சற்று அதிக அனுபவம் ஈடுபாடு கொண்டவன் என்ற நிலையில் சில வேண்டுகோள்..

  பலரின் வருத்தம் கவலை இங்கே தெரிகிறது. நன்றாக உன்னிப்பாக கவனித்து வந்தால், பல பதிவுகள் உண்மையை எடுத்து வைத்தே வந்துள்ளன. சில ஜே யின் பால் அதிக ஈர்ப்பு கொண்டு எழுதியதைப் போல் காணப்பட்டாலும், உண்மையை வைத்துள்ள நிலையில் குற்றம் காண முடியவில்லை…………………….

 8. ஆவி சொல்கிறார்:

  கமலின் கருத்தை யாரும் மறுக்க முடியாது.ஆனால் அவர் தனது இரசிகர்களை,இரசிகர் மன்றங்களை அழைத்து நிவாரணப் பணிகளை செய்து கொண்டு இந்தக் கருத்தை வைத்திருந்தால் எல்லாருமே ஏற்றுக் கொண்டிருப்பார்கள்..

  ஏனெனில் அதிகாரிகள் அசட்டையும்,அதிமுக அமைச்சர்கள்-தொண்டர்களின் செயல்களும், கவலையைத் தருவதாகவும், திருப்திகரமற்றதாகவும் இருப்பதைக் காண முடிகிறது. இதைக் களத்தில் பணியாற்றுபவர்கள் தான் சொல்ல வேண்டும்.

  எங்கிருந்தோ மோடி சொன்னவுடன் clean India விற்கு செயலாற்றி படம் பிடித்துக் கொண்ட கமல் தன் உறவுகளின் அவலத்தை அரசியலாக்கி விமர்சனம் வைத்ததை ஏற்க முடியாது. மற்றவர்களின் வலியைப் போல் இவர் பேசியதை ஏற்க முடியவில்லை.

  தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அரசின் நிவாரணப் பணிகளை விட அதிகமாக செய்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. அசட்டை, அனுபவமற்ற-விவேகமற்ற தன்மையும் காரணமாக இருப்பதுடன், அமைச்சர்கள்-தொண்டர்கள் தலையீடுகளும் நிவாரணப் பணிகளுக்கு தடையாக இருப்பதைக் காண முடிகிறது. வழிகாட்ட வேண்டியவர்கள் சரியாக செயல்படவில்லை. எதற்கும் யாருடைய உத்தரவுகளுக்காக காத்திருப்பது போல் இருப்பதால் அவர்களாக எதையும் செய்ய முடியாது தவிப்பதையும் காண முடிகிறது………………..

 9. ஆவி சொல்கிறார்:

  அதே சமயம் இந்தத் தளத்தில் வாதம்-விதண்டாவாதம் எதுவாயினும் தவறான வார்த்தைப் பிரயோகம் இல்லாது வரும் கருத்துகளை நாகரீகத்துடன் ஏற்றுக் கொண்டு முடிந்தால் பதில் கொடுக்க வேண்டுமே தவிர, இது என் தளம் விரும்பினால் வா,யாரும் அழைக்கவில்லை என்று சொல்வதோ- பின்னூட்டங்களை நீக்குவதோ நல்ல நடுநிலை இணையப் பதிவாளருக்கு அழகல்ல.

  அப்படிச் செய்யின் விகடன் போன்ற கட்சி சார்பு தளம் என்று சொல்வதை தவிர்க்க முடியாது. விதண்டாவாதங்களாயினும் விமர்சனங்களை ஏற்று பதில் சொல்பவனே உண்மையான நடுநிலைவாதி. இல்லையேல் கட்சி- தொலைக்காட்சி ஊடகங்கள் போலாகி விடலாம்.

  இணையப் பதிவாளரும், கருத்தாளர்களும் ஆரோக்கியமான விமர்சனங்களை, வைப்பதால் உண்மைகளை பலரும் தெரிந்து கொள்ள முடியும்.நல்ல தளம் சிலர் சொல்வது போல் திசைமாறி சென்று விடக் கூடாது.இந்த நிமிடம் வரை திசை மாறிச் செல்லவில்லை என்று நிச்சயமாக நம்புகிறேன்.

  இந்த உலகில் யாரும் நல்லவர்களும் கிடையாது.கெட்டவர்களும் கிடையாது.

  குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
  மிகைநாடி மிக்க கொளல்.

 10. Siva சொல்கிறார்:

  Intha mathiri oru thappunna kobam pothukkittu vanthurum. Ange nooru thappu nadakkuthu. athai pathi oru varthai kooda varaathu!

 11. vallavan சொல்கிறார்:

  இந்த வெள்ள அனர்த்ததிலும் மக்களின் அவலத்திலும் கூட தமிழக அரசின் செயலற்ற தன்மையினாலும் , அனைச்சர்கள் எம் எல் ஏக்களின் அலட்சியப்போக்கினாலும் , அதிமுக குண்டர்களின் அடாவடியினாலும் கொதித்து போயுள்ள மக்களை , ஒருநடிகரின் மீதும் , ஒரு ஊடகத்தின் மீதும் அவதுறு பரப்புவதன் மூலம் திசை திருப்பி விடலாம் என நினைக்கும் கா.மை ஆவின் மடமையையும் அதற்கு ஜால்ரா அடித்து வரும் பாரிஸ்யோகனையும் பார்த்தால் பாவமாக இருக்கிறது..

 12. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  விகடன் பெரும்பான்மை மக்களை அடைகிறது. அது தமிழர் வாழ்வில் பல வருடங்கள் கலந்து இருக்கிறது. சமீப காலமாக (சில வருடங்களாக), அதன் தரம் குறைந்துகொண்டே வருகிறது. அதற்கு, அதனுடைய பங்குகள் யாரிடம் இருக்கிறது என்பதும் காரணமாக இருக்கலாம். ஒரு கட்டுரை பதிவுக்குப்போகும்போது நிலைமை மாறியிருந்தால் அந்தக் கட்டுரையே வீண். இதைக்கூட அறியாமல் செய்யும்போது, விகடன், சிலரின் ஆதிக்கத்துக்கேற்ப செய்திகளை வெளியிடுவது தெரிகிறது. நல்லவன் கெட்டவனாக ஆகும்போது எழும் ஆதங்கம்தான் கா.மையின் கட்டுரைக்கு அடித்தளம்.

 13. Sundar சொல்கிறார்:

  please try to understand GOVT means we are involved…. they are not coming from Heaven all the members in GOVT all our people…. Why this society gives the importance to money. If you are praising the person only because he has monay then every so called materials/people will try to make that only. Please……. Everyone has to study all our 1960 study materials and you claim you are educated then give the comments…… Really funny people.

 14. Sreenivasan சொல்கிறார்:

  Only problem where i can find fault with the government is in terms of their failure in not doing proper desilting(Thurvaruthal). Having said that the amount of downpour in such a short time and this happening after over 100 years is a clear rationale that the government could have done nothing in terms of reacting faster than the army/navy/ndrf teams. When the army was struggling to land their teams (who are trained for disaster recovery), i wondered if they were really trained for disaster recovery as a layman like me can understand that in times of disaster of this magnitude, the weather is definitely going to be hostile and the army/navy/NDRF teams should have a way to reach in whatever means. I am taking this as an example to say that our government folks could have done nothing, when the disaster was of this magnitude.

  On Vikatan, let them answer who owns them and that would solve the issue. No meaning in defending Vikatan when KM is asking a valid question. Let them come out in open to tell who owns them and that would put an end to the debate.

  On putting posters, and publicizing themselves, every one is doing the same (all news channels with political affiliations, fan clubbs of film stars with political ambitions), hate all of them. Forget politicians and fan clubs who wanted to make their demigods more popular, even Raj News and News Tamil were publicizing their relief work so much, and i started hating them. All of them want some mileage amidst this disaster and that is the sorry state of our country and these selfish politicians

  My heart goes to all unsung heroes who have selflessly helped others without expecting anything in return. Even if someone

  Had cooked a bowl of rice and served the hungry,
  Had driven a tempo/truck amongst all odds to deliver the relief material
  Had led a helping hand to pull someone to safety

  ……he is my hero, though i do not know him

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.