சென்னை மழை – நாசா தொகுத்திருக்கும் 12 விநாடி வீடியோ….

.

.

சென்னையில் 6 நாட்களில் பெய்த மழை பற்றிய
விவரங்களை சேகரித்து, தொகுத்து – 12 விநாடிகளுக்கான
ஒரு வீடியோவாக சுருக்கி நாசா வெளியிட்டிருக்கிறது.
அதைப்பற்றிய விவரங்கள் கீழே –

NASA.gov video –
Published on Dec 4, 2015
IMERG data shows rainfall that fell from
November 28 to December 4, 2015 reached
over 400 mm (15.7 inches) of rainfall in areas
south of Chennai.

Tamil Nadu was pounded by the heaviest rainfall
in over a century where the capital city, Chennai
received more than 300 mm in 24 hours.

US space agency NASA used six days of satellite
data to estimate rainfall totals.
Rainfall data was taken from the GPM
(Global Precipitation Measurement) mission
core satellite, which is jointly managed by NASA
and the Japan Aerospace Exploration Agency.
NASA’s IMERG (Integrated Multi-satellitE
Retrievals for GPM) estimated rainfall from
November 28 to December 4.

The video shows flooding rainfall, which broke
several records and caused widespread damage
and destruction in Chennai and parts of Tamil Nadu.

Chennai floods have hit the state capital hard
and the city will take its own time to make a
comeback and start afresh.
Image and Video Credit: nasa.gov

—————————————————————–

rain graph

இது குறித்த அறிவிப்பில், “தமிழகத்தில் பெய்த இந்த
பெரு மழைக்கு மிகத் தீவிரமான வட கிழக்கு பருவமே
காரணம். இந்த பருவ காலத்தில், நாட்டின் வட கிழக்கில்
இருந்து, குறிப்பாக வங்கக் கடலில் இருந்து ஆவியான
நீருடன் சூடான காற்றை தென் மேற்கு நோக்கி வீசுகிறது.
இதனால் நாட்டின் உள் பகுதிகளில் வான் பகுதிகள்
காய்ந்து போய், காற்றளவின் அழுத்தம் குறையும்.
இந்த அழுத்தம் குறைவான பகுதிக்குள் மேலும் காற்று
வந்து சேரும்போது அந்தக் காற்று, ஏற்கனவே வந்து
சேர்ந்த நீராவியை குளிர வைத்து, புயலாக மாறி
கன மழையைக் கொட்டும். இது தான் வட கிழக்குப்
பருவ மழை” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to சென்னை மழை – நாசா தொகுத்திருக்கும் 12 விநாடி வீடியோ….

 1. Sampathkumar.K. சொல்கிறார்:

  Nice. thank you sir.

 2. Best Administrator சொல்கிறார்:

  Itharku Ungalin karuthu/vimarisanam enna. http://donashok.blogspot.com/2015/12/blog-post.html

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   விவரங்களை திரட்டிக் கொண்டிருக்கிறேன்.
   காலையில் எழுதுகிறேன் நண்பரே…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.