ரசிக்கத்தக்க சில போர்ட்டூன்ஸ் ….!!!

photoons-2

 

இதில் இடையில் இன்னொரு வார்த்தையை சேர்த்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் ..... " "சிம்புவின் பீப் பாடலை விஜய்காந்தின் "தூ" கவ்வும் "....

இதில் இடையில் இன்னொரு வார்த்தையை சேர்த்திருந்தால்
இன்னும் பொருத்தமாக இருக்கும் …..
” “சிம்புவின் பீப் பாடலை விஜய்காந்தின் “தூ” கவ்வும் “….

 

photoons-3

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ரசிக்கத்தக்க சில போர்ட்டூன்ஸ் ….!!!

 1. thiruvengadam சொல்கிறார்:

  Second one may be posted prior to ” Ththu ” incident .There were many as U suggested. But all gone with Na Sa. Matterr.

 2. உண்மை விளம்பி சொல்கிறார்:

  விஜயகாந்திடம் சில தொலைக்காட்சி ஊடகங்களை பார்த்து துப்பும்படி கேட்டிருக்கிறார்,பெங்களூருவில் இருந்து ஒரு பெண் வாசகர்……

  யாரும் தேடாத-You Tube நிறுவனம் நீக்க மறுத்த- பீப் பாட்டைப்பத்தி இளையராஜவிடம் போயி கேள்வி கேட்டதுடன் விவாதங்களும் நடத்திய ஊடகங்களை நோக்கி, துப்புங்க விஜயகாந்த்….. துப்புங்க…..
  நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டவர்களின் வரலாற்றை போட்டிபோட்டு மக்களுக்கு பரப்பிய ஊடகங்களை நோக்கி, துப்புங்க விஜயகாந்த்….. துப்புங்க…..
  தினந்தோறும் இலங்கை கடலில் துன்பப்படும் தமிழக மீனவர்களை பற்றி மக்களுக்கு சொல்லத் துப்பில்லாமல், சினேகாவுக்கு புள்ளை பொறந்ததையும், நகைக்கடையை நயன்தாரா தொறந்து வைச்சதையும் மக்களுக்கு பரப்பிய ஊடகங்களை நோக்கி, துப்புங்க விஜயகாந்த்….. துப்புங்க..

  அவரின் ஆதங்கம் அதுவாக இருந்தாலும், சில ஊடகங்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால் சொல்வது சரியென்றே தோன்றுகிறது.
  தூ வைத் தள்ளிய ஜல்லிக்கட்டும் ,லயோலா கல்லூரி மாணவர் கருத்துக் கணிப்பும் ………….ஒரு வாரம் காலத்தை கடத்தலாம். ஆமா தமிழ் நாட்டில் வேறு பிரச்சனைகளே இல்லையா?

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  ஒன் இந்தியா தமிழ் பத்திரிக்கையின் இன்றைய செய்தி :— // சட்டசபை தேர்தலில் திமுகவே வெல்லும்.. கருணாநிதி முதல்வராக அதிக ஆதரவு: லயோலா முன்னாள் மாணவர் சர்வே
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/survery-predicts-dmk-rule-tn-after-assembly-elections-243734.html ,,, // —- விஜயகாந்தின் பேரம் எப்போது முடிவுக்கு வரும் — ? சு.சுவாமியினால் பேரம் படிந்து — பா.ஜ.க . கூட்டணியே தொடரும் என்று அறிவிப்பாரா —- ? தங்கள் கூட்டணிக்கு வேண்டி – விரும்பி — வருந்தி அழைத்த , தி.மு.க.. தலைமையின் நிலைப்பாடு பல கருத்துக் கணிப்புகளின் பின் எவ்வாறு இருக்கும் … ? தி.மு.க. வோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று விரும்பிய தே . மு. தி.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிலுவையில் உள்ள எம்.எல்.ஏ . க்களின் நிலை எப்படி மாறும் …. ? அதை சாதகமாக்க கலைஞர் — ம.தி.மு.க . மா.செயலாளர்களை வளைத்தது போல இந்த தே. மு.தி.க .– கார்களை தன் பக்கம் இழுப்பது ரொம்ப — ரொம்ப — ஈசி என்று ” சாணக்கிய ” கணக்கு போடுவாரா …. ? இந்த கேலி கூத்து கலாட்டாவை எல்லாம் பார்க்கும் போது அப்பப்பா … ரொம்பவும் தலை சுற்றும் நிலையா — நம் வாக்காளர்களுக்கு …. ?

 4. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  முதல் மற்றும் மூன்றாம் கார்ட்டூன் – மிக அருமை. அதிலும் மூன்றாம் கார்ட்டூன் நம்பர் 1.

 5. thiruvengadam சொல்கிறார்:

  Just to bring to Ur notice I am sending in an old posting

  I found in website & just sharing . Pl have a perusal

  http://www.pratilipi.com/read?id=6304534372548608

  *S.Thiruvengadam*
  Prayer-என் நிலையும், நினைப்பும் சமமாக இருக்க வேண்டுகிறேன்.இறைஅருளால்
  நினைப்பை விட நிலை உயர்ந்தால் மகிழ்ச்சி. நிலையைவிட நினைப்பை உயர்த்திவிடாதே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.