உலகின் 24வது சிறந்த சுற்றுலாத்தலம் – தமிழ்நாடு – மதுரை….!!!

tamilnadu-landscape-1254 -nyt list -at 24

நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் ஒரு கட்டுரை.

2016-ஆம் ஆண்டில் அவசியம் போய் பார்க்க வேண்டும்
என்று சொல்லப்படும் இடங்களிலிருந்து –
முதல் 52 இடங்களைத் தேர்ந்தெடுத்து
அவற்றைப் பற்றிய செய்திகளை, புகைப்படத்துடன்
தந்திருக்கிறார்கள்.

இதில் நமது தமிழ் நாடு -24வது இடத்தைப் பெற்று நமக்கு
பெருமிதத்தை உண்டாக்குகிறது மதுரை மீனாட்சியம்மன்
கோவில். தஞ்சை பெரிய கோயில், செட்டி நாட்டின் பாரம்பரிய
வீடுகள் ஆகியவை விசேஷமாக விவரிக்கப்படுகின்றன.

அது சம்பந்தமான தகவல்கள் கீழே –


———————————————————–

52 places to go

24th place -tamil nadu - india

Tamil Nadu
India
New gateways to India’s cultural core.
North India, with its famous Moghul era palaces and
forts, might be the country’s most popular tourist
destination, but Tamil Nadu in the south has an equally
rich and undiscovered history. The state is where India’s
major temple cultural complexes are, and some are so
large that they’re considered minicities. There’s
Meenakshi Temple in Madurai, a sprawling complex
dedicated to a powerful female deity, Brihadeeswarar
Temple in Thanjavur, built by the ancient Cholas, one of
India’s greatest dynasties, and several hundred other
temples dotting the countryside and brimming with art
carvings dating back as far as the 9th century. But
temples aren’t the only cultural hit: the region of
Chettinad has more than 50 villages filled with 18th
century mansions of carved Burma teak. It also boasts
cuisine that is among the spiciest and most aromatic in
the country and often served on banana leaves. Limited
infrastructure in Tamil Nadu made accessibility a
challenge for travelers, but the recent burst of boutique
hotels is changing that. Over a dozen properties recently
opened or on their way to debuting include Chidambara
Vilas and the Bangala in Chettinad, Heritage Madurai in
Madurai and Ideal River View Resort in Thanjavur.

————————————————-

reference –
http://www.nytimes.com/interactive/2016/01/07/travel/
places-to-visit.html?
hp&action=click&pgtype=Homepage&clickSource=story-
heading&module=mini-moth&region=top-stories-
below&WT.nav=top-stories-below&_r=1

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.