ஸ்டாலின் என்னும் மந்திரவாதி …..

stalin with unemployed youth

திமுக ஆட்சிக்கு வந்தால் 90 லட்சம் இளைஞர்களுக்கு
புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகங்கள், வேலைவாய்ப்புகளை
உருவாக்கித்தரும் நிறுவனங்களாக மாற்றப்படும்.

நீங்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால் உங்கள் வாழ்வில்
மாற்றத்தை திமுக ஏற்படுத்தும் – ஸ்டாலின்

( http://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-
asures-if-dmk-come-power-youth-will-get-job-)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to ஸ்டாலின் என்னும் மந்திரவாதி …..

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  இந்த இடுகைக்கு சம்பந்தமில்லை. ஆனால் முக்கியமானது.,
  http://tamil.oneindia.com/news/india/two-year-old-girl-mauled-death-dogs-andhra-village-245524.html – முடிவில்லாமல் தொடர்கிறது. இதற்கு, மிருக ஆர்வலர்கள் என்ன பதில் சொல்வார்கள் ?

 2. Narasimhan சொல்கிறார்:

  இதற்கே வாய் பிளக்கிரீர்களே . தேர்தல் அறிக்கையில் இன்னும் எவ்வளவு வரப்போகிறது என்று பொறுங்கள் .

 3. Thanavanam சொல்கிறார்:

  Why you worry about that’s??
  Do u want plan??
  I will send to u any time.
  Pls stop ur comment about Mr. Stalin.

  • உண்மை சொல்கிறார்:

   அண்ணா மக்கள் சொல்லாமல் மகேசனா வருவான்? ஆனாலும் உங்கள் கோபம் புரிகிறது. நீங்களாவது அந்த இளைஞரணி இளைஞருக்கு சொல்லக் கூடாதா? செய்ய முடியாததை எல்லாம் சொல்கிறீர்களே,இதற்கெல்லாம் மக்கள் கை கொடுத்து செல்பி எடுப்பார்களே தவிர, வாக்கும் போடமாட்டர்கள் கைதட்டவும் மாட்டார்கள் என்று.

   • உண்மை சொல்கிறார்:

    அவசரம் உங்களுக்கும் உங்கள் தளபதிக்கும். மேலே உள்ளது கருத்தல்ல.இன்னொரு தளத்தில் வந்ததை போட்டிருக்கிறார்.

 4. உண்மை சொல்கிறார்:

  சமீபத்தில் வெளிநாட்டுத் தொலைக்காட்சி ஒன்றில் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் முன் நேரடிக் காட்சியாக Super Talent நிகழ்ச்சி நடந்தது.அன்றைய தினம் ஒரு மந்திரவாதி தனது talent ஐ நிரூபிக்க வந்தார். தனது உதவியாளர் பெண்ணை மேலே காற்றில் மிதக்க விடுவது அவர் தந்திரமாக இருந்தது. காற்றில் பெண் மிதந்தார். ஆனால் அவர் துரதிஷ்டம் மேலே உயர்த்திய தூக்கி-crane – பலத்த சத்தத்தை ஏற்படுத்தியது.பார்வையாளர்கள்-நடுவர்கள் கேலி செய்த நிலையில், தூக்கிக்கு கொஞ்சம் எண்ணெய் போட்டு கொண்டு வரக் கூடாதா? என்றார் நடுவர் பரிதாபமாக.

  இந்த மந்திரவாதி செய்யக் கூடியதை சொல்லி கைதட்டல் வாங்கலாம். அதைவிட்டு அவரால் செய்ய முடியாததை எல்லாம் சொல்லி மூக்குடையப் போகிறார். பாவம் தேர்தல் கமிசனும்,அப்பாவி வாக்கு இயந்திரமும். தேர்தலின் பின் என்ன பாடுபடப் போகிறதோ?
  இதைவிட விட்டரே ஒரு யோக்கு.ஒவ்வொரு MLA யும் வீடு தேடி வந்து குறைகளைக் கேட்பார்களாம்.
  காமை ஐயா மந்திரவாதிக்கு கொஞ்சமாவது அட்வைஸ் சொல்லி இருக்கக் கூடாதா? பாவம் ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறார்.

 5. Syedabthayar721 சொல்கிறார்:

  /// நீங்களாவது அந்த இளைஞரணி இளைஞருக்கு சொல்லக் கூடாதா? செய்ய முடியாததை எல்லாம் சொல்கிறீர்களே ///

  இன்றைக்கு இவருக்கு கொடுக்கும் அறிவுரையை 2014 லில் நமோவுக்கு யாரும் கொடுக்க காணோம் அப்போஎல்லாம் உண்மையில் ஒருத்தரையும் காணோம் இப்போ திமுக சொன்னால் பலபேருக்கு எரிகிறது என்ன உலகமடா இது ???

  M. செய்யது
  துபாய்

  • உண்மை சொல்கிறார்:

   செய்யது அண்ணா! பலபேருக்கு எரிந்ததால் தான் இப்படி சொல்கிறோம். தமிழ்நாட்டில் அப்போது காங்கிரசுடன் கூடவே நீங்கள் சொன்ன நமோவையும் ஓட விரட்டி இருந்தார்கள்.அந்த நமோவின் வியூகம் தமிழ்நாட்டில் பலிக்கவில்லை. திமுக,காங்கிரஸ்,பாஜக இவை வராமல் வேறெந்தக் கட்சி வந்தாலும் ,அ திமுக ,விசி,நாத,மநகூ எது வந்தாலும் மக்களுக்கு மகிழ்ச்சிதான்.

   • ravi சொல்கிறார்:

    //திமுக,காங்கிரஸ்,பாஜக இவை வராமல் வேறெந்தக் கட்சி வந்தாலும் ,அ திமுக ,விசி,நாத,மநகூ எது வந்தாலும் மக்களுக்கு மகிழ்ச்சிதான்.///

    அய்யா , இந்த தகவல் உங்களுக்கு எங்கு கிடைத்தது .. ஏன் , பாமகா,விஜயகாந்த்,ஆம் ஆத்மி,கம்முநிஸ்ட் வந்தால் கஷ்டமா ??

    2001 – அதிமுக, 2006 – திமுக , 2011 – அதிமுக .. 2001 ல் ஒட்டு போட்ட அதே மக்கள் தான் 2006,11 போட்டார்கள் ..

    பாஜாகா பாராளமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 2 சீட் மட்டுமே, தெலிங்கானவில் 2 சீட் , ஒரிசாவில் 1 , வங்காளத்தில் 1 ,
    கேரளத்தில் – 0 , நம்மைவிட புத்திசாலிகள் வங்காளிகள் ,ஒரியர்கள் மலையாளிகள் போல !!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.