இது நம்ம பிரதமர் தான்…!!!

.

.

இன்று காலை, பிரதமர் மோடிஜி ஒடிஷா போயிருக்கிறார்.
அங்கு ஹெலிகாப்டரில் பூரி நகருக்கு சென்ற பிரதமர் –
ஹெலிபேடில் காத்திருந்த மக்கள் அவரை பார்க்க வசதியாக,
காரில் தொற்றிக் கொண்டு வலம் வந்த காட்சியை, பிரதமரது
அதிகாரபூர்வமான வலைத்தளம் வெளியிட்டிருக்கிறது…

அபூர்வமான அந்த காட்சியை நமது நண்பர்கள் காண
கீழே தந்திருக்கிறேன்.

pmos tweet

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to இது நம்ம பிரதமர் தான்…!!!

 1. nparamasivam1951 சொல்கிறார்:

  மக்கள் பிரதமர் !

 2. paamaranselvarajan சொல்கிறார்:

  ” நமக்கு நாமே “. ? ஸ்டாலினின் – ஆட்டோ புட்போர்ட -க்கும் …… ” நா காவூங்கா – நா கானே தூங்கா “ பிரதரின் கார் புட்போர்ட் — க்கும் உள்ள வித்தியாசம் …. ? —- அய்யா… ” 26174 ” பற்றி …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன் செல்வராஜன்,

   “26174” புரியவில்லையே…?
   இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • paamaranselvarajan சொல்கிறார்:

    அய்யா…. ! ” 26174 ” அ.தி.மு.க.விருப்ப மனுக்கள் எண்ணிக்கை குறித்து….?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     பாமரன் செல்வராஜன்,

     அதிமுகவில் யாருக்கு வேண்டுமானாலும் போட்டியிட
     வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
     அது ஓரளவு சரியும் கூட.
     அதன் விளைவு தான் இத்தனை விருப்ப மனுக்கள்.
     அந்த கட்சியில் நிறைய positive points-உம் இருக்கின்றன
     negative points-உம் இருக்கின்றன.
     சரி தானே ?

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 3. ஜோதி சொல்கிறார்:

  சரி. பாஜகவின் இளைஞர் அணித் தலைவர் தான் ஒத்துக்கறோம்.
  😀

 4. LVISS சொல்கிறார்:

  Such photos appeared during elections ie after he won the elections—Savour the following photo too–The difference now is that he is protected by NSG –

  http://www.livemint.com/Politics/hJbzL8RjV7dqwWhYRdh8HN/Narendra-Modi-to-make-triumphant-Delhi-entrance-today.html

  • B.Venkatasubramanian சொல்கிறார்:

   சொல்லப்பட்டது, நினைத்தது, எதிர்பார்த்தது
   அத்தனையும் கனவாகி விட்டதே ஆண்டவனே

 5. chandraa சொல்கிறார்:

  Well kejriwal may not like to view this picture A man in his forties kejri suffers from diabetes blood pressure and chronic bronchitis >>>>>>Has he returned from the treatmentplace at bangalore>>>>>modijis health should be an eyeopener to the youngsters inindia ….km ji

  • LVISS சொல்கிறார்:

   Mr Chandra sir, There are quite a few things about health which we can think of here –Most of the disease one gets is inherited –You can see instances of active sportsmen reduced to nothing in their mid years —
   As for the PM he does yoga every day and that perhaps makes him attend functions in one state in the morning and another in the evening without looking tired and get ready for the third the next morning –All said and done it is rightly said “Noyatra vazhvey kuraivatra selvam ” —

 6. chandraa சொல்கிறார்:

  Well regarding 26174 i would like to recall thanthi tvs rangarajs interview with panrutti ramachandran …..mr rangaraj was very severe highly penetrating and directly attacking aiadmk for the lapses >>>>>ramachandran iyyahsvery cool rejoinder made one feel how one could be sober relaxed smiling >>>> well done ramachandran iyyah i have heard rajiv ji had placed in him more confidence >>>km ji

 7. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  very well disciplined(kanniyam,kattupadu) A.I. A.DMK.No one can dispute it&it is very much required

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.