பிரிக்க நினைக்கும் சூது மதி சு. சுவாமிக்கள் …..!!!

.

“பாசப்பறவை” களாக தந்தையும், மகனும்,
இணைந்து தோன்றும்
இந்த புகைப்படங்களைக் கண்டால் போதாதா …?

சூது-மதி சு.சுவாமிக்களுக்கு இன்னமுமா
விளக்கம் கொடுக்க வேண்டும்….?

kk.and stalin, sabarisan,

kk plus stalin

kk plus stalin

kk plus stalin-3

—————-

பின் குறிப்பு –

கலைஞரின் வலைப்பக்கத்தில் வெளிவந்துள்ள
இந்த புகைப்படங்களுக்கு கிடைத்துள்ள
வரவேற்புகளில் ஒன்றின் வளமான கற்பனை
என்னை வியக்க வைத்தது …!!!

நான் ரசித்தால் போதுமா நீங்களும்
ரசிக்க வேண்டாமா ..? – கீழே –

paint kk and stalin

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to பிரிக்க நினைக்கும் சூது மதி சு. சுவாமிக்கள் …..!!!

 1. CHANDRAA சொல்கிறார்:

  These photos show that both kalaignar and stalin are relaxed temporararily atleast ….A cunning schrewd politician kalignar had openly replied that both father and son are in good terms ………etc……. indicating that stalin should never put obstacles in any form …. of kalignars becoming C.M
  Stalin is also relaxed …………to know that kalaignar would never bring alagiri in dmk at this crucial juncture………So jayas story had indeed united kalignar and stalin closely ………..EACH OF THEM ARE HAPPY IN THEIR RESERVED POSITIONS……….
  Normally a very schrewd intelligent C M ……..should have remained silent in the wedding function……….k m ji

 2. selvarajan சொல்கிறார்:

  திமுக- காங். கூட்டணி அதிகாரப்பூர்வமாக உருவானது! கருணாநிதியை சந்தித்த பின் குலாம்நபி ஆசாத் அறிவிப்பு
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ghulam-nabi-azad-announces-alliance-with-dmk-246805.html … குலாம் நபியுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை லைவ் செய்த கருணாநிதி பேஸ்புக் பக்கம்
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-facebook-page-went-on-live-while-alliance-discusion-246818.html … இனி …. மற்ற கூட்டணிகள் எப்படி அமையும் … ?

 3. LVISS சொல்கிறார்:

  The news today is that Congress and DMK will be allies –Apparently 2G cases have been forgotten —Vijayakant’s party is expected to join -This will put the orher parties in the opposite side – –Azhagiri is yet to make any move in this regard —

 4. CHANDRAA சொல்கிறார்:

  LVISS JI can you pl tell that by whom two g cases have been forgotten? the case is very much in court also in the minds of people ……. BJP would twist its arms to bring vijaykanth into its ally……..besides vijaykanth could neveridentify with dmk known for underground activities….. vijaykanth knows A TO Z OF DMK

 5. எழில் சொல்கிறார்:

  இந்த படங்களை பார்க்கும் போது தோன்றுவது:

  ஒரு ‘குட்டி கதை’ என்ன பாடு படுத்துகிறது. 😉

  • B.Venkasubramanian சொல்கிறார்:

   இது ஏணியில் ஏறிய பிறகு வரும் “சீன்” -ஆ அல்லது
   ஏற்றுவதற்கு முன்பான “சீன்”-ஆ அய்யா ?

 6. selvarajan சொல்கிறார்:

  // என்ன கொள்கையுடன் கூட்டணி அமைத்துள்ளன திமுகவும், காங்கிரஸும்?… கேட்கிறார் அழகிரி! //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-alliance-will-get-the-boot-the-elections-says-m-k-azhagiri-246844.html …. இப்போது கேட்கும் இவர் முன்பு இதே கூட்டணி பலமுறை அமைந்த போதும் — இவர் மத்திய மந்திரியாகவும் இருந்த போதும் தெரியாதா — இவருக்கு ” என்ன கொள்கையுடன் கூட்டணி அமைந்தது ” என்று …. ? என்னமோ நடக்குது — மர்மமா இருக்குது — ஒண்ணுமே புரியல — குடும்ப கழகத்திலே …. ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.