கலைஞருக்கே தெரியாமல் நடந்து கொண்டிருக்கும் முக்கியமான விஷயங்கள் – மு.க. அழகிரி பேட்டி

.

.

ஒரு செய்தி இதழுக்கு திரு.அழகிரி நேற்று கொடுத்துள்ள
“லேடஸ்ட்” பேட்டி கீழே –

alagiri latest iv-1

alagiri latest iv-2

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to கலைஞருக்கே தெரியாமல் நடந்து கொண்டிருக்கும் முக்கியமான விஷயங்கள் – மு.க. அழகிரி பேட்டி

 1. thiruvengadam சொல்கிறார்:

  ஒருவேளை மு க அறிக்கை டி வி யில் அவரே நேரடியாக வாசித்துக்காட்டவோ அல்லது நோட்டரி ( திமுக சார்பு இல்லாத ) ஒருவர் ஸ்டாம்ப் இட்டுக்கொடுத்தால் நம்புவார் போலும்

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப திருவேங்கடம்

   இதற்கெல்லாம் நோட்டரி / ஸ்டாம்ப் எல்லாம் தேவையில்லை. (உண்மையில் அறிக்கை லெட்டர் ஹெட்டில் கூட இல்லை, வெள்ளைப்பேப்பரில் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அவ்ளோதான்)

   இப்போதைக்கு கருணாநிதியே நேரில் தோன்றி சொன்னாலும் அவரை இயக்குபவர் வேறுஒருவர்.

   பிள்ளைக்குத் தெரியாதா தகப்பன் என்ன எழுதுவார் எப்படி அறிக்கைவிடுவார் என்று?

   அழகிரி சொல்வது உண்மையாக இருக்க 99 சதவீத வாய்ப்பு உண்டு.

   கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரின் கருத்துக்கு, சில மணிநேரங்களில், உடனடியாக கருணாநிதி பெயரிலான லெட்டர்பேடு கூட இல்லாத ஒரு ரப்பர்ஸ்டாப்போடு விடப்பட்ட இந்த அறிக்கையில் எனக்கே இந்த சந்தேகம் தோன்றியது – இது கருணாநிதியின் கண்கள் பனித்துவிடாமல் தடை செய்ய ஸ்டாலின் மற்றும் அவர்மனைவி குடும்பத்தினரின் வேலை என்று.

 2. மானுடன் சொல்கிறார்:

  ”ஆடு நனையுதேன்னு…………………..”

  • today.and.me சொல்கிறார்:

   ஆடு ஓநாய் எல்லாம் இருக்கட்டும்
   திமுகவின் அறக்கட்டளையில்
   ஸ்டாலின் குடும்ப ஓநாய்கள் எல்லாம்
   எப்படி நுழைந்தார்களாம்?
   ஏதாவது பதில் இருக்கிறதா?
   45ஆயிரம் கோடி மதிப்புள்ள கட்சிச்சொத்து
   தொண்டர்களுக்கு இல்லை, கட்சிக்கு இல்லை
   அவன் கேட்டால்
   ஆளே இல்லை என்று ஆக்குவார்கள்,

   அண்ணா தொடங்கிய திமுவில் இருந்து பிரிந்து வெளியே வந்தவ்ர்களைக் கேளுங்கள் – எல்லாரும் சொல்வதுதானே

   இப்போது பெற்ற பிள்ளை அதுவும் தலைப்பிள்ளை கேட்கும்போது சொல்லித்தான் ஆகவேண்டும். இல்லையென்றால் அவர் நடவடிக்கை எடுக்கவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

   இரண்டுமே இப்போது கருணாநிதியால் முடியாது
   முடிகிற வயதும் இல்லை
   கைமீறிப் போய்விட்டது
   ஸ்டாலின் கையையும் மீறி
   மருமகன் கைகளில்.

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  திமுக அறக்கட்டளையின் ” தற்போதைய ” நிர்வாகிகள்
  யார் யார் ….?

  அறக்கட்டளை சொத்துக்களின் மொத்த மதிப்பு எவ்வளவு …?

  இந்த விவரங்கள் நண்பர்கள் யாருக்காவது தெரியுமா …?
  அல்லது கண்டறிய முடியுமா ..?

  முடிந்தால், அந்த விவரங்களை
  அனைவரும் அறியும்பொருட்டு,
  தயவு செய்து இந்த தளத்தில் பின்னூட்டம்
  மூலமாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  வெகு சீக்கிரம் இந்த அறக்கட்டளை காரணமாக
  கலைஞர் குடும்பத்தில் ஒரு மிகப்பெரிய “வெளிப்படையான”
  பிளவு உருவாகும் என்று தோன்றுகிறது.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • ravi சொல்கிறார்:

   திமுக அறகட்டளை தலிவரின் குடும்ப சொத்து . அதிமுக அறகட்டளை , மன்னார்குடி குடும்பத்தின் சொத்து ..
   ரெண்டையும் ஒன்னும் பண்ண முடியாது ..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.