திரு.விஜய்காந்த்துக்கு புது ரோல் ( role ) – அறிவித்தார் மைத்துனர் சுதீஷ்…!!!

.

.

காஞ்சிபுரம் ” திருப்பு முனை ” மாநாட்டை ஒட்டி,
திரு.விஜய்காந்த்துக்கு ஒரு புதிய பொறுப்பை
அறிவித்திருக்கிறார்
அவரது சொந்த மைத்துனரும்,
அவரது கட்சியின் இளைஞர் அணியின் செயலாளருமான
திரு எல்.கே. சுதீஷ்.

இதுவரை தாங்கியிருந்த “கிங் மேக்கர் ” பொறுப்பை
விட்டு விலகி – இனி “எவர்கிரீன் கிங் ” என்னும்
புதிய பொறுப்பை ஏற்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது…!

என்றும்பச்சை அரசருக்கு (evergreen king …)
நமது மனமார்ந்த வாழ்த்துக்கள் ….!!!

அனைவரும் காண, புதிய விளம்பரம் கீழே –

v.k.new role

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to திரு.விஜய்காந்த்துக்கு புது ரோல் ( role ) – அறிவித்தார் மைத்துனர் சுதீஷ்…!!!

 1. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  Is that an indication to DMK(and also other parties) that ViKa will only be a CM candidate and will not make any others CM???

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சன்மத்,

   serious -ஆக எடுத்துக் கொண்டால்,
   இந்த விளம்பரத்திற்கு அது தான் அர்த்தம்….!

   வி.கா. பாஜகவுடன் சேருவதானால் இந்த விளம்பரம் பொருந்தும்.

   ஆனால், திமுகவுடன் சேருவதானால் ….?
   திமுகவை டென்ஷன் ஆக்குவதே விஜய்காந்த்தின் தற்போதைய
   பொழுது போக்காக தெரிகிறது …. 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.