டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு – விஜய்காந்த் விஷயத்தில் நம்மால் ஆன உதவி ….!!!

.

.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், இரண்டு நாட்களுக்கு
முன்னதாக ஒரு தொலைக்காட்சி பேட்டியின்போது,
திரு.விஜய்காந்த் அவர்கள் காஞ்சிபுரம் மாநாட்டில் என்ன பேசினார்
என்பதை தன்னால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை
என்று சொல்லி இருந்தார்.

அவருக்கு எந்த விதத்திலாவது உதவி செய்ய முடியுமா என்று
தேடி அலைந்தபோது, விஜய்காந்த் அவர்களின் காஞ்சி
மாநாட்டு உரை முழுவதும், பேச்சுக்கு பேச்சு அப்படியே
பதிப்பிட்டிருந்ததை ஒரு அரசியல் இதழில் காண முடிந்தது.

ஏதோ, நம்மால் ஆன உதவி அதை அப்படியே கீழே
பதிப்பிட்டிருக்கிறோம். இதை, டாக்டருக்கும் மட்டும் அல்லாமல்,
திரு.விஜய்காந்த் என்ன தான் பேசினாரென்று புரியாமல்
தவித்துக் கொண்டிருந்த தமிழ் மக்கள் அனைவருக்குமே
நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி என்று நினைத்து
செய்கிறோம்….!!!

vk-1

vk-2

vk-3

vk-4

vk-5

—————————————————————

நண்பர்களுக்கு முக்கியமான ஒரு வேண்டுகோள் –

நான் புதிதாக இடுகைகள் எழுதும்போதெல்லாம்,
உடனடியாக தமிழ்மணத்தில் –
http://tamilmanam.net/
பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்.

எனவே, நிறைய நண்பர்கள்
இந்த வலைத்தளத்திற்கு

( https://vimarisanam.wordpress.com/ )

நேரடியாக வந்தாலும், பலர் தமிழ்மணத்தில்
என் இடுகைகள் புதிதாக வருகின்றதா என்று
பார்த்துக் கொண்டு பின் இங்கு வரும் வழக்கத்தை
மேற்கொண்டிருக்கிறார்கள்.

அண்மைக்காலமாக, தமிழ்மணம் வலைத்தளத்தில்
சில தொழில் நுட்பக்கோளாறுகள் காரணமாக
இடுகைகள் உடனுக்குடன் வெளிவருவதில் சிக்கல்கள்
ஏற்படுகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு
காத்திருக்கும் இடுகைகள் அனைத்தும் ஒரே சமயத்தில்
( அநேகமாக – நடு இரவில் ) வெளிவருகின்றன.

இந்த தளத்தை சுடச்சுட பார்க்கவும், உடனடியாக
பின்னூட்டங்களை பதிவு செய்யவும் / பார்க்கவும்
விரும்பும் நண்பர்களுக்கு பதிவுகள் வெளிவருவது
தெரிவதில்லை அல்லது மிகவும் தாமதமாக தெரிகிறது.

தமிழ்மணம் வலைத்தளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப
கோளாறை அதன் நிர்வாகிகள் விரைவில் சரி செய்து
விடுவார்கள் என்று நம்புகிறேன்.

அதே சமயம், உடனுக்குடன் இடுகைகள் அனைத்து
நண்பர்களையும் சென்றடைய வேண்டும் என்கிற
விருப்பம் நிறைவேற வேண்டுமானால் நண்பர்கள்
ஒரு உதவி செய்ய வேண்டும். இடுகையின் வலது
ஓரமாக கீழே காணப்படும் follow வை click செய்து
உங்களை பதிவு செய்து கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கிறேன்.

(நிறைய நண்பர்கள் ஏற்கெனவே இந்த ஏற்பாட்டை
செய்து கொண்டிருக்கிறார்கள்…)

இது உங்களுக்கும், எனக்கும் – ஒரே சமயத்தில்
உதவியாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பை
வேண்டுகிறேன்.

-நன்றி, வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

பின் குறிப்பு –

தங்கள் சொந்த வலைத்தளங்களில், பல நண்பர்கள்
விமரிசனம் வலைத்தளத்திற்கு link கொடுத்திருக்கிறார்கள்.
இந்த சமயத்தில் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியை
தெரிவித்துக் கொள்கிறேன்.

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு – விஜய்காந்த் விஷயத்தில் நம்மால் ஆன உதவி ….!!! க்கு 8 பதில்கள்

 1. KuMaR சொல்கிறார்:

  Ha ha ha 🙂 🙂

  Weldon KM Sir.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்களுக்கு முக்கியமான ஒரு வேண்டுகோள் –

   நான் புதிதாக இடுகைகள் எழுதும்போதெல்லாம்,
   உடனடியாக தமிழ்மணத்தில் –
   http://tamilmanam.net/
   பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்.

   எனவே, நிறைய நண்பர்கள்
   இந்த வலைத்தளத்திற்கு

   ( https://vimarisanam.wordpress.com/ )

   நேரடியாக வந்தாலும், பலர் தமிழ்மணத்தில்
   என் இடுகைகள் புதிதாக வருகின்றதா என்று
   பார்த்துக் கொண்டு பின் இங்கு வரும் வழக்கத்தை
   மேற்கொண்டிருக்கிறார்கள்.

   அண்மைக்காலமாக, தமிழ்மணம் வலைத்தளத்தில்
   சில தொழில் நுட்பக்கோளாறுகள் காரணமாக
   இடுகைகள் உடனுக்குடன் வெளிவருவதில் சிக்கல்கள்
   ஏற்படுகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு
   காத்திருக்கும் இடுகைகள் அனைத்தும் ஒரே சமயத்தில்
   ( அநேகமாக – நடு இரவில் ) வெளிவருகின்றன.

   இந்த தளத்தை சுடச்சுட பார்க்கவும், உடனடியாக
   பின்னூட்டங்களை பதிவு செய்யவும் / பார்க்கவும்
   விரும்பும் நண்பர்களுக்கு பதிவுகள் வெளிவருவது
   தெரிவதில்லை அல்லது மிகவும் தாமதமாக தெரிகிறது.

   தமிழ்மணம் வலைத்தளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப
   கோளாறை அதன் நிர்வாகிகள் விரைவில் சரி செய்து
   விடுவார்கள் என்று நம்புகிறேன்.

   அதே சமயம், உடனுக்குடன் இடுகைகள் அனைத்து
   நண்பர்களையும் சென்றடைய வேண்டும் என்கிற
   விருப்பம் நிறைவேற வேண்டுமானால் நண்பர்கள்
   ஒரு உதவி செய்ய வேண்டும். இடுகையின் வலது
   ஓரமாக கீழே காணப்படும் follow வை click செய்து
   உங்களை பதிவு செய்து கொள்ளுமாறு
   கேட்டுக் கொள்கிறேன்.

   (நிறைய நண்பர்கள் ஏற்கெனவே இந்த ஏற்பாட்டை
   செய்து கொண்டிருக்கிறார்கள்…)

   இது உங்களுக்கும், எனக்கும் – ஒரே சமயத்தில்
   உதவியாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பை
   வேண்டுகிறேன்.

   -நன்றி, வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   பின் குறிப்பு –

   தங்கள் சொந்த வலைத்தளங்களில், பல நண்பர்கள்
   விமரிசனம் வலைத்தளத்திற்கு link கொடுத்திருக்கிறார்கள்.
   இந்த சமயத்தில் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியை
   தெரிவித்துக் கொள்கிறேன்.

   • B.Venkatasubramanian சொல்கிறார்:

    கே.எம்.ஜி,

    நான் முன்பாகவே பதிவு செய்துக் கொண்டிருப்பதால்
    எனக்கு இந்த பிரச்சினை இல்லை. உங்கள் பதிவுகள்
    எனக்கு உடனுக்குடன் கிடைக்கின்றன.
    ஆனால், தமிழ்மணத்தில் தேக்கம் இருப்பதைப் பார்த்தபோது
    ஏதோ பிரச்சினை இருப்பது தெரிந்தது. இப்போது தான்
    விஷயம் முழுமையாகப் புரிகிறது. நன்றி.

 2. B.Venkatasubramanian சொல்கிறார்:

  விஜய்காந்த் வித்தியாசமான அபூர்வ மொழி ஒன்றை
  கண்டு பிடித்திருக்கிறார். அதை புரிந்து கொள்ளும் திறன்
  நமக்கெல்லாம் கிடையாது. தமிழ்நாட்டில் அவரது
  அபூர்வ சீடர்களான அந்த 7 % தேமுதிக “மக்கழே” க்கு மட்டும் தான்
  அது புரியும்.

 3. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Mr vijayakanth is better than Mr kamalhassan-(arivu jeevi)

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  அட அட அடடா…

 5. இரா.பழனிக்குமார் சொல்கிறார்:

  நல்ல நக்கல் தான்…
  ஆனால் ஒன்று..எம்.ஜி.ஆர். அரசியல் மேடைகளில் பேசும் பொது ‘கமா; வே இல்லாமல் பேசுவதாக பலரும் கேலி செய்ததும் நினைவுக்கு வருகிறது..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.