பிரதமருக்கு டாக்டர் சு.சுவாமி நேற்று எழுதியுள்ள கடிதம் ….!!!

sswamy

திரு.ப.சிதம்பரம் குறித்த வழக்குகளை மேற்கொண்டு
எடுத்துச்செல்வது குறித்து, டாக்டர் சுப்ரமணியன் சுவாமி,
பிரதமருக்கு நேற்று ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்….

அந்த கடிதத்தின் ஒளிநகல் கீழே –

ss letter page-1

ss letter page-2

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to பிரதமருக்கு டாக்டர் சு.சுவாமி நேற்று எழுதியுள்ள கடிதம் ….!!!

 1. nparamasivam1951 சொல்கிறார்:

  எழுதி இருப்பவை உண்மை தான் என நினைக்கிறேன்.

 2. CHANDRAA சொல்கிறார்:

  it is surprising to note km ji quoting dr swamys letter to pm….
  kmji had called dr swamy in alllllllll……………….names
  kmji uses dr swamy to his conveniences……….
  since kmji has firmly decided about dr swamy
  and blasted dr swamy everytime here
  kmjis sudden preferences
  quoting of dr swamys
  various letters
  could be avoided by
  kmji

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சந்திரா,

   நான் திருவாளர் சு.சுவாமி, பிரதமருக்கு எழுதிய கடிதத்தை
   இங்கு பிரசுரித்திருக்கிறேன்.
   அதன் மீதான என் கருத்து எதையும் கூறவில்லை…

   இது உங்களை எந்த விதத்தில், ஏன் – பாதிக்கிறது ….?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. LVISS சொல்கிறார்:

  The FM has said that there the govt wont protect any one — We have to wait and see —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.