கலைஞர் பாவம் பொல்லாதது – விஜய்காந்த் சீக்கிரமே அனுபவிப்பார்…!!!

.

.
சில சமயங்களில், சில கேலிச்சித்திரங்கள்
பிரமாதமாக அமைந்து விடும்….

கீழே “மதி” கார்ட்டூன் –

mathi cartoon-

mathi cartoon-1

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to கலைஞர் பாவம் பொல்லாதது – விஜய்காந்த் சீக்கிரமே அனுபவிப்பார்…!!!

 1. NSM Shahul Hameed சொல்கிறார்:

  பழம் கனிந்துவிட்டாலும் பரவாயில்லை என்று இப்போதும் தயிர் காத்திருக்கலாம்!
  ..
  தனியே தன்னந்தனியே
  நான் பார்த்து தீர்வை வெச்சேன்
  எனக்கே அது எனக்கே
  வீண் சனியனாகிப் போச்சே!

  புரியாதா? கூட்டு புரியாதா?
  தெரியாதா? கூட்டத் தெரியாதா?

  பழத்தை பால் பழத்தை ரொம்ப
  கனிய வைத்து தொலைச்சேன்! – இப்ப
  தனியே தன்னந்தனியே
  என்னைப் புலம்பி அழுக வெச்சான்!

  புரியாதா? எனக்குப் புரியாதா?
  தெரியாதா? பூட்டத் தெரியாதா….. 😀

  செய்தி: தேமுதிக அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் முற்றுக்கையாம்!. தேர்தலுக்கு கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்கிறார்களாம்!. தனித்து நிற்கும் விளையாட்டுக்கு நாங்கள் வரலை என்கிறார்களாம்!

 2. nparamasivam1951 சொல்கிறார்:

  சும்மா இருப்பவரை விரட்டி விரட்டி சென்று, அவர் மறுத்தவுடன், இப்போது திட்டுவது தவறு. ஜனநாயக உரிமையில் அவர் தனித்து போட்டி இட்டால் என்ன தவறு. விருத்தாசலம் தொகுதி தனித்து போட்டி இட்டதாக நினைவு. ஓட்டுகள் பிரியும் என்று வருத்தப்பட்டால், இரு கட்சிகள் தான் போட்டி இட வேண்டும் என சட்டம் இருக்குமே. ஏன் இவ்வளவு எதிர்ப்பு? சுயேச்சை வேட்பாளர்கள் நிற்பது இல்லையா.

 3. CHANDRAA சொல்கிறார்:

  It is gratifying to note that premalatha ji clearly saw THE EVIL DESIGN of
  dmk in their support of vkanths party ………….
  Premalatha ji had wisely prevented her husband in falling
  into tghe trap of KALAIGNAR STALIN group
  Well KM JI it seems that WIVES do advice their
  HUSBANDS WISELY atleast on certain occasions…….

 4. Raghuraman N சொல்கிறார்:

  I predict this could pave way for hung assembly and the discussions will start again post election results. we saw one thiruma changing the sides post election in 2006 and this time many thirumas will surface.

 5. today.and.me சொல்கிறார்:

  KM ji

  //கலைஞர் பாவம் பொல்லாதது – விஜய்காந்த் சீக்கிரமே அனுபவிப்பார்…!!!//

  நிச்சயமாக.
  தா கியும் லீலாவதியும் கண்ணுக்குள் வந்து போகிறார்கள்
  திமுகவுடன் கடைசி நேரத்திலாவது தேமுதிக வந்துசேராவிட்டால்
  இதுவரை சாம பேத தான முயற்சிகள் பலனலளிக்காததால்
  தண்டம் வரும். 🙂

  தண்டம் என்றால்
  தண்டமாக இருக்கும் தண்டபதி என்று யாராவது பொருள் கொண்டால் நான் பொறுப்பில்லை 😀

 6. LVISS சொல்கிறார்:

  Even if Vijayakant allied with the DMK there is reason to believe that he may go the way of Vaiko’s party –He must have sensed this but wanted to keep the suspense alive as long as pssible –

 7. today.and.me சொல்கிறார்:

  கருணாநிதியின் தொண்டர் ஒருவர் பழம் பாலில் விழாததற்காக
  தேமுதிகவை கலாய்த்த்திருந்தார். 10 கார்ட்டூனுக்கு சமம் அது.

  …………………..
  எனக்கு ஒரு… ‘ டவுட்டு ‘…மக்கழே!
  எங்க ஏரியா பொண்ணு ஒண்ணு…யாரு..’லவ்லெட்டர்’
  குடுத்தாலும்..வாங்கி..வாங்கி…வைச்சிக்கும்..
  நேத்து…திடீர்ன்னு..
  எனக்கு..’லவ்லெட்டர்’..குடுத்தவங்களுக்கெல்லாம்…நன்றி..
  இனிமே..நானு கூப்புடற..ஆளுங்க மட்டும்..’லவ்லெட்டர்’
  குடுத்தா போதும்ங்குது!
  அது ..நல்ல பொண்ணா? கெட்ட பொண்ணா?…மக்கழே?
  என்னாது!…பொண்ணு பேரா?…” விஜயலதா “..மக்கழே!
  …………………..

 8. today.and.me சொல்கிறார்:

  பால் பழம்னு கருணாநிதி அறிக்கை விடாம இருந்திருக்காலாம்.
  இந்த அவமானம் அவருக்குத் தேவையா?

 9. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  To Day And Me – கார்டூன்’களும் கவுண்டமணி கிளிப்பும் நல்ல தேர்வு. மதியின் கருத்துப்படமும் அருமை. இன்னும் கொஞ்சம் நாளில் விஜயகாந்துக்கு திமுகவிடமிருந்து சரியான அர்ச்சனைகளை எதிர்பார்க்கலாம்.

  • today.and.me சொல்கிறார்:

   ம்ம்க்கும்
   இப்பொழுதே ஆரம்பித்துவிட்டார்கள்
   பிரேமலதாவை வறுத்தெடுக்கும் நாற்றம் திமுக கூடாரங்களில் சகிக்கமுடியவில்லை.

 10. gopalasamy சொல்கிறார்:

  today.and.me, where you were? we missed you.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.