திரு.பழைய கருப்பையாவும், கலைஞர் கருணாநிதியும்…..!!!

.

.

” எல்லாரும் கருணாநிதியை ஆதரியுங்கள் ” –
சொல்வது திரு. பழ.கரு……!!!

-என்கிற தலைப்பில் மார்ச் 8-ந்தேதியன்று இந்த தளத்தில்
ஒரு இடுகை வெளிவந்தது. அதற்கான பின்னூட்டமாக
நேற்றிரவு நண்பர் டுடேஅண்ட்மீ, ஒரு வீடியோ லிங்க்கை
அனுப்பி இருக்கிறார்.

பின்னூட்டங்களில் மறைந்து விடக்கூடிய விஷயமாக
அது போய் விடக்கூடாதே என்று, திரு.பழைய கருப்பையாவிற்கு
உரிய மரியாதை கொடுத்து தனி இடுகையாகவே இங்கே
பதிவிட்டிருக்கிறேன்.

நண்பர்கள் அனைவரும் கண்டு மகிழ, பழைய கருப்பையாவை
தேடிக் கண்டுபிடித்த நண்பர் டுடேஅண்ட்மீ அவர்களுக்கு நம்
அனைவரின் சார்பிலும் நன்றிகள்.

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

திரு.பழைய கருப்பையாவும், கலைஞர் கருணாநிதியும்…..!!! க்கு ஒரு பதில்

  1. thiruvengadam சொல்கிறார்:

    ஒரு பேட்டியில் அன்றைய தலைப்புக்கு தான் தேவைப்படும் அணிசார்பாக பேச வேண்டிய நிலையில் இரு விதமாக தயாராக இருப்போம் என்று பாரதிபாஸ்கர் கூறியிருந்தார். பழ.கரு. போன்ற பேச்சாளர்கள் அவ்வப்பொழுது தாங்கள் எடுக்கும் நிலை வலுவாக்க தங்கள் வாதங்களை அந்தசமய சூழ்நிலைகளில் நடுநிலையாளர் கவனத்தை ஈர்க்கிறார்கள். இந்த பேச்சு அதிமுக கூட்ட முன்னோட்ட நிகழ்வுக்கு உதவும். ஆனால் நா.ச. பழைய பேச்சுக்கள் திமுக நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவது இயலாத ஒன்று.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.