இது திருவாளர் முரளீதர ராவ்….ஆ அல்லது வைகைப்புயல் வடிவேலுவா …!!! அய்யோ – மீண்டும் ஆரம்பத்திலிருந்தேயா….?

.

.

பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பாஜக
பொறுப்பாளருமான திரு.முரளிதர ராவ் –

சென்னை கமலாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
(tamil.the hindu.com – செய்தி )

(செய்தியில் தேவைப்படும் பகுதி மட்டுமே கீழே – )

muralidhar rao -bjp-1

ஒரு கோடிக்கும் அதிகமான இளம் வாக்காளர்களை
குறிவைத்தே பாஜக செயல்படும். திமுக, அதிமுக
அல்லாத மாற்று அரசியலை முன்னெடுக்க விரும்புபவர்கள்
பாஜகவுடன் இணையலாம்.

( கீழே மிக முக்கியமான ஏரியா … )

தேமுதிகவுக்கும் பாஜகவுக்கும் ஒரே மாதிரியான
எண்ண ஓட்டங்கள்தான் உள்ளது.
பாஜக தரப்பில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம்.

தேவைப்பட்டால் முதல்வர் வேட்பாளரை ஏற்போம்!!!!!!!!!!!!!!!!.

விஜயகாந்த், தன்னை முதல்வர் வேட்பாளராக
ஏற்க வேண்டும் என்று கருதினால் ………
அவர் அதுபற்றி எங்களிடம் பேசலாம்…….!!!

அதை நாங்கள் பரிசீலிப்போம்…!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

( அய்யோ – மீண்டும் ஆரம்பத்திலிருந்தேயா….? )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to இது திருவாளர் முரளீதர ராவ்….ஆ அல்லது வைகைப்புயல் வடிவேலுவா …!!! அய்யோ – மீண்டும் ஆரம்பத்திலிருந்தேயா….?

 1. Devarajan. D. சொல்கிறார்:

  செத்தான் தமிழன்.

 2. paamaranselvarajan சொல்கிறார்:

  துன்பம் வரும் வேளையில … சிரிங்க …! ஹய்யா …. ஜாலி … நல்லா பாெழுது பாேகும்…. !!!

 3. LVISS சொல்கிறார்:

  This is a no win election for BJP –They should use this to test their cadre strength

  • Devarajan. D. சொல்கிறார்:

   Mr.LVISS,

   You are right.
   Anyway this is not a deciding election for BJP.
   So they should utilize the opportunity for testing
   their own popularity in Tamilnadu. This will also help them
   in future to decide the alliances.
   But who in TABAJAKA will heed.
   Everybody is mad about winning some seats by forming alliance
   with some tom, dick and harry.

 4. LVISS சொல்கிறார்:

  Even assuming that MDMK has 8 or 10% votes there is no way a party can win many seats and have thier man as CM -These votes are spread all over the state –These votes may not fetch a single seat if they are distributed all over the state –

 5. Devarajan. D. சொல்கிறார்:

  Here is an added attraction.
  today’s tamil.oneindia news headlines.

  // தேமுதிகவுடன் பாஜக கூட்டணி நிச்சயம் ஏற்படும்…
  இல.கணேசன் நம்பிக்கை !//

 6. selvarajan சொல்கிறார்:

  // மிஸ்டர் கழுகு: விஜயகாந்த்துக்கு போன் செய்த ராகுல்! – திசை மாறுகிறதா தே.மு.தி.க.? … // ஜூனியர் விகடன் செய்தி … ! —— எல்லோரும் வருந்தி – வருந்தி அவரை அழைப்பது எதனால் .. ? அவ்வளவு சதவீத ஓட்டு வங்கி அவரிடம் உள்ளதா ..? அரசியலையே கேலி கூத்தாக்கி கொண்டு இருக்கும் விஜயகாந்த் & கோ — என்ன அவ்வளவு பெரிய ” அப்பா டக்கரா ” .. ? இவரை கெஞ்சி — கொஞ்சி — கூப்பிடும் அனைவரின் நோக்கமும் — ஜெயலலிதா எதிர்ப்பு என்கிற ஒன்று தானே … ?

 7. gopalasamy சொல்கிறார்:

  Yesterday’s maalai malar news. Again DMDK- DMK talks may start!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.