திரு. ஜவடேகருக்கு ஒரே ஒரு சின்ன கேள்வி – கீதையின் மீது சத்தியம் செய்து பதில் சொல்ல வேண்டும்…

javadekar-1

திருவாளர் ப்யூஸ் கோயலின் குற்றச்சாட்டுகள்……
திருமதி இசையின் வசை……..
திரு.பொன்ரா. அவர்களின் திடீர் பல்டி…
வி.கா.வை ஓளிந்துகொண்டு ஓடிப்போய் பார்த்த
திரு.ஜவடேகரின் குற்றச்சாட்டுகள் ……

நீங்கள் அத்தனை பேரும் இத்தனை
சிரமப்பட வேண்டிய
அவசியமே இல்லை…..

இவை எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது
ஒரே ஒரு சின்ன கேள்விக்கு பதில் தெரிந்தால் போதும் –
தமிழக மக்களுக்கு தானே புரிந்து விடும்…

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான
திரு.ஜவடேகர் சொல்ல வேண்டும்….
நிஜத்தை சொல்ல வேண்டும்….
தான் நம்பும் கீதையின் மீது
சத்தியம் செய்து சொல்ல வேண்டும்…
( சர்வ சாதாரணமாக பொய் சொல்லக்கூடிய
ஆசாமியை உண்மை பேசவைக்க வேறு வழி …? )

அதிமுக வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள
பாஜக முயற்சி செய்ததா – இல்லையா …?

Just matter ends there…..!!!!!!!!!!!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to திரு. ஜவடேகருக்கு ஒரே ஒரு சின்ன கேள்வி – கீதையின் மீது சத்தியம் செய்து பதில் சொல்ல வேண்டும்…

  1. Bhashyam.K. சொல்கிறார்:

    Excellent article.
    BJP stands exposed.

  2. LVISS சொல்கிறார்:

    there is an interview of Ila Ganesan in the latest issue of tughlak dated 6-4-2016– he speaks about the party alliance talks with mdmk only and why it broke — as for aiadmk he merely says “adimuka bajaka poruthavarai vidhi vilakkana sila amsangalaithavira matrapadi ivai irandume podhuvana karuthukalai kondavaithan– He doesnt mention anything about forming an alliance with aiadmk –apparently the bjp did not make serious attempt for an alliance with aiadmk —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.