Guzaarish – கருணைக்கொலைக்கு விண்ணப்பம்..

guzaarish-2

Euthanasia – தமிழில் “கருணைக்கொலை”
என்று சொல்கிறார்களே – இது குறித்து
இந்த வலைத்தளத்தில் சில இடுகைகள் கூட
எழுதி இருக்கிறேன். கதாநாயகனின் கருணைக்கொலைக்கான
வேண்டுகோளை அவனது தாயும், காதலியும் கூட
ஆதரிக்கிறார்கள்… அப்படி ஒரு அற்புதமான திரைக்கதை.

இதை அடிப்படையாக வைத்து இந்தி மொழியில்
Guzaarish என்கிற பெயரில் 2010-ல் ஒரு திரைப்படம்
வந்தது…. நடிகர் ஹ்ருதிக் ரோஷன்,
ஐஸ்வர்யா ராய் – ஆகியோர் நடித்திருந்தனர்.
கதைக்களம் – கோவாவில் நடைபெறுவது போல்
அமைந்திருந்தது. ரிலீஸ் ஆனபோதே இந்த படத்தை பார்த்தேன்.

கமர்ஷியல் விஷயங்களும் சில இருந்தாலும்,
இதை ஒரு art film என்று தான்
சொல்ல வேண்டும். புகழ்பெற்ற இயக்குநர்
சஞ்சய் லீலா பன்சாலி தான் இயக்கினார்.

ஹ்ருதிக், ஐஸ்வர்யா ராய் – இருவருமே அற்புதமாக,
வெகு இயற்கையாக நடித்திருந்தனர்.
மறக்க முடியாத ஒரு அனுபவம் இந்த திரைப்படம்.

நேற்று, வலைத்தளத்தில், இந்த படத்தில்,
ஐஸ்வர்யா ராய் நடனம் ஆடும், பாடல் காட்சி ஒன்றை
எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. மிக உயர்ந்த ரசனையோடு
படமாக்கப்பட்ட காட்சி…!

வாய்ப்பு கிடைத்தால் அவசியம் இந்த படத்தைப் பாருங்கள்…
இப்போதைக்கு அந்த காட்சியை மட்டும் பாருங்கள்…!!!

இது படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to Guzaarish – கருணைக்கொலைக்கு விண்ணப்பம்..

 1. today.and.me சொல்கிறார்:

  கா.மைஜி,

  நானும் இந்த சிடியை வாங்கி வைத்திருக்கிறேன். எப்போதெல்லாம் மனம் துவளுகிறதோ அப்போதெல்லாம் போட்டுப் பார்க்கிறேன்.

  இந்தப் படத்தில் அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? Bob Thiele & George David weiss எழுதிய what a wonderful world ஐ இந்தப் படத்தில் படமாக்கியிருக்கிறார்கள், கேட்டுப் பாருங்கள். அல்லது சும்மா வரிகளை மட்டும் படிததுப பாருங்கள். பாடலை இணைப்பில் தந்திருக்கிறேன்.

  ——————-

  I see trees of green, red roses too
  I see them bloom for me and you
  And I think to myself what a wonderful world.

  I see skies of blue and clouds of white
  The bright blessed day, the dark sacred nights
  And I think to myself what a wonderful world.

  The colors of the rainbow so pretty in the sky
  Are also on the faces of people going by
  I see friends shaking hands saying how do you do
  They’re really saying I love you.

  I hear babies crying, I watch them grow
  They’ll learn much more than I’ll ever knew
  And I think to myself what a wonderful world
  Yes I think to myself what a wonderful world.

  ———————-

  ———————-

  இது மில் கயி தெரியாதவர்களுக்காக ஒரு ட்ரான்ஸ்லேஸன் (நன்றி : சுநிதி)

  Mil gayi… aaj aasman se
  Aa gayi aage main jahan se
  Yeh kya hua

  Met the sky,
  Today I came ahead of the world,
  what has this happened..

  Udi, neendein aankhon se
  Judi, raatein khwabon se
  Mudi, ye jaane mein kahan

  flew, sleep from eyes,
  joined, nights to dreams,
  this turn, where did I take?

  Mil gayi…aaj aasman se
  Aa gayi aage mein jahan se
  Yeh kya hua

  Paon zameen pe hai ya baadal pe
  Uljhe sitaare aake aanchal se,
  Jee li umar saari is pal mein,
  Kuch bhi nahi ab mere kal mein

  Feet are on the earth or on a cloud,
  stars came and stuck in my scarf,
  In this moment I lived my whole life,
  Now there’s nothing in my tomorrow..

  Udi neendein aankhon se
  Judi raatein khwabo se
  Mudi ye jaane mein kahan

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   -You are simply Great…!

   உங்கள் ரசனைக்கு நான் தலை வணங்குகிறேன்…
   what a beautiful taste and presence of mind…!

   இந்த இந்தி பாடலின் லிரிக்ஸ் கேட்டு
   நான் வியந்ததுண்டு..
   ஆனால், அதற்கு இவ்வளவு அழகான ஒரு
   ஆங்கில பின்னணி இருப்பதை இப்போது தான்
   உங்கள் மூலம்அறிகிறேன்.
   உங்கள் பின்னூட்டத்திற்கு மிக-மிக நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. srinivasanmurugesan சொல்கிறார்:

  அய்யா!!! இதில் என்க்கு இரு ஆச்சரியங்கள்.
  1.நான் முதலில் பார்க்க நேர்ந்தது இப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் அதில் திமுக வின் விளம்பர பாடல்.
  2.மொழி புரியாவிட்டாலும் இனிமையான பாடல் ஐஸ்வர்யாராய் உடல் மொழி.எவ்வளவு அழகாக இசைக்கு ஏற்ப நடனமிடுகிறார்.
  இதையெல்லாம் தாண்டி வேறொரு சிந்தனையும் வருகிறது.இவர்கள் இவர்கள் இப்படி உல்லாசமாய் இருக்க உணவிடுகின்ற விவசாயி கோமணத்துடன் அல்லல் படுவதும் நினைவிற்கு வருகிறது.உலகின் நிலைகள் ஏற்றதாழ்வுகள் நினைவிற்கு வந்து ஆச்சரியப்படுத்துகிறது.

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  What a beautiful song, lyrics, music and above all Ish’s body language !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.