இன்றைய பொழுதை சிரிப்புடன் துவங்க ஒரு அருமையான காமெடி ஷோ …..!!!

.

நண்பர் டுடேஅண்ட்மீ அவர்கள் விமரிசனம் தள நண்பர்கள்
சிரித்து மகிழ ஒரு நகைச்சுவை விருந்தை அனுப்பி
இருக்கிறார். நண்பருக்கு நன்றி சொல்லிக்கொண்டு
அதை கீழே பதிப்பித்திருக்கிறேன்.

“எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டுமேயல்லாது
வேறொன்றும் அறியேன் பராபரமே ” ……. 🙂 🙂

http://players.brightcove.net/4810871791001/4yCNoVj6l_default/index.html?videoId=4840599404001

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to இன்றைய பொழுதை சிரிப்புடன் துவங்க ஒரு அருமையான காமெடி ஷோ …..!!!

 1. seshan சொல்கிறார்:

  remembering Charlie chaplain videos……very humor but no reason…..

 2. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  எல்லாவற்றையும்விட வாசன் பகுதிதான் அருமை. பாவம். தலைவர்களின் அவ்வளவு உழைப்பையும் (‘நடிப்போ இல்லையோ) இப்படி வீடியோ எடுத்துக் கேவலப்படுத்திவிட்டார்களே… சார்லி சாப்ளின் ஸ்பீடுல வீடியோ பார்க்கும்போது சிரிப்பை அடக்க இயலவில்லை. சித்திரை மாதப் பிறப்பு நகைச்சுவையுடன் ஆரம்பம்.

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப நெல்லைத் தமிழன்,

   நீங்கள் பாவப்படும் அளவிற்கெல்லாம் ஒர்த் இல்லை. இவர்கள் தங்கள் உழைப்பை(?)யெல்லாம் மக்களிடம் பரப்புவதற்காக அழைக்கப்பட்ட மீடியா மக்கள் Redpix.tv தாம் இவர்கள். தாங்கள் பதிவு பண்ணியவற்றில் அனுமதிக்கப்பட்டவற்றை மட்டும அவ்வப்போது வெளியிட்டுக்கொண்டிருந்தவர்கள், வாசன் இணைவிற்குப் பின் இப்போது பார்ட்-1 ஆக இந்தத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.. விரைவில் அடுத்த பகுதிகள் வெளியாகலாம்.

   பி.கு. ரெட்பிக்ஸ் டிவி யை எளிதில் நினைவுக்குக் கொண்டுவர ஒரு தகவல். வைகோவால் கொஞ்சநாளைக்கு முன்பு, நீயாரு, எந்த டிவி, உனக்கெல்லாம் விஷம், உடம்பெல்லாம் விஷம் என்று கொடூரமாகக் கத்தப்பட்ட நிருபர்களைக் கொண்ட டிவி.

   அடுத்து பாலிமரும் களத்தில் இறங்கும் என நினைக்கிறேன்.

 3. yarlpavanan சொல்கிறார்:

  இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  சித்திரையாள் வருகை
  இத்தரையில் எல்லோரும்
  எல்லாமும் பெற்று வாழ
  எல்லோருக்கும் வழிகிட்டுமென
  புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
  இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

 4. vignaani சொல்கிறார்:

  With the entry of Vijayakanth, followed by GKVasan, a group of serious politicians have turned full-time comedians. Long live Tamilnadu politics!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.