துக்ளக் மதிப்பீடு – தமிழக பாஜக பற்றி …..

.

.

தமிழக பாஜக வின் பலம் என்ன, நிலை என்ன –
என்பது பற்றி –
இந்த வார துக்ளக் அட்டைப்படம் மிக அழகாக,
மிகத்தெளிவாக விளக்குகிறது…. !!! அல்லவா ..?

bjp-1

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

துக்ளக் மதிப்பீடு – தமிழக பாஜக பற்றி ….. க்கு 11 பதில்கள்

  1. LVISS சொல்கிறார்:

    Tughlak reflects the correct situation of BJP in T Nadu — They have not been able to cobble up a good alliance – Mr A C shanmugham I think has joined the DMK alliance – -Mr TR was perhaps waiting for a call from DMK –Alliance with Traffic Ramasamy will ensure one vote — IJK of Mr Parivendar is perhaps the only party which has joined the BJP –The BJP has allotted quite a number of seats for them —

  2. selvarajan சொல்கிறார்:

    இந்த ” துக்ளக் அட்டைப்படத்தில் ” பின்னால் உள்ள கதவில் — ஒன்று – அமித்ஷா — இன்னொன்று புயுஸ் போன கோயல் — இவர்களுக்கு பின்புறம் ஜவ [டால் ] டேக்கர் ” ஆகிய மூன்று பேர்களும் ” ஒட்டு ” கேட்பதை போல போட்டு இருந்தால் — இன்னும் – சூப்பரா இருந்து இருக்கும் …. !

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      பாஜக தலைவர் மட்டும் தான் திருச்சி வருவதாக
      வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருந்தது…
      கூடவே இன்னும் சில டெல்லி மந்திரிகள் முன் அறிவிப்பின்றி,
      பாஜக தலைவருடன் ஒட்டிக்கொண்டு, திருச்சி வந்து விட்டு,
      தமிழ்நாட்டுக்கு வந்து சென்றோம் என்று பதிவு பண்ணி விட்டு, அங்கேயிருந்தே தப்பித்தோம் பிழைத்தோமென்று
      டெல்லி ஓடி விட்டார்களே அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…?

      சென்னை வருவதற்கோ,
      இங்குள்ள மீடியாக்களை தனியே சந்திப்பதற்கோ –
      அவர்கள் அஞ்சுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்….?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • selvarajan சொல்கிறார்:

        அய்யா …. ! தலை மறைவாக — வேறு பெயரில் வருவதும் — பின் செல்வதும் இவர்களுக்கு கைவந்த கலை // சென்னை வருவதற்கோ,
        இங்குள்ள மீடியாக்களை தனியே சந்திப்பதற்கோ –
        அவர்கள் அஞ்சுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்….? // அஞ்சுவது — வெட்கப்படுவது எல்லாம் ” சூடு — சொரணை உள்ளவர்களுக்கு ” — இவர்களுக்கு இருக்கிறதா என்ன .. ? முதல்வரை சந்திக்க முடியவில்லை என்று இவர்கள் கூறுவதை — மறுத்து ” சந்திப்பதில் எந்த பிரச்னையும் ” இல்லை என்று பேட்டி கொடுத்த வெங்கையா நாயுடுக்கு எந்த பதிலும் கூறாமல் இருந்த இவர்களுக்கு — தமிழக அரசை குறை கூறினால் ஏதாவது ஓட்டு கிடைக்காதா என்கிற நப்பாசை ஒன்றே ” குறிக்கோள் ” — இதில் அமித்ஷா வும் — பிரசாரத்திற்கு வரப்போகிற ” பிரதமரும் ” மற்றவர்களும் — விதிவிலக்காகி விடுவார்களா … என்ன … ?

        • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          நண்ப எல்விஸ்,

          சின்சியராகச் சொல்லுங்கள் …
          இதனால் பயன் எதாவது இருக்கும் என்று
          நீங்கள் நம்புகிறீர்களா …?

          -வாழ்த்துக்களுடன்,
          காவிரிமைந்தன்

          • today.and.me சொல்கிறார்:

            எப்படியோ மோடியின் மானத்தைக் காப்பாற்றிவிட்டார்கள். அதாவது வரவிடாமல் செய்ததன்மூலம்.

          • LVISS சொல்கிறார்:

            Mr Kamaiji Sincereaga solgiren , irukkadhu irukkave irukkadhu — But these leaders will crticise the ruling party like they do in any other state –They will be doing their assigned job — The formation of various fronts has really strengthened the chances of AIADMK —It is actually the AIADMK v/s the rest in T Nadu like it is BJP v/s the rest at all India level —
            After the elections one hopes all will come to normal –It should –After all Bihar got projects sanctioned to set up loccomotive factories at a cost of 40k crores after the elections despite a bitter fight with BJP and the centre —This is politics in India and we people at times find it difficult to understand — But the states and centre cannot be perennially at logger heads —They have to move on –State and its development are more important than elections which comes once in 5 years —
            I never take these electoral fights between parties very seriously —

  3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    இதுனாலதான் எனக்கு துக்ளக் பிடிக்கும். நேர்மையா இன்றைக்கு உள்ள நிலைமையைக் காட்டுவது.

    அதிமுக கூட்டணிக் கதவு பாஜகாவுக்கு நிச்சயம் திறக்காது என்பது தெரிந்ததும், ஒவ்வொருவராக அதிமுக ஆட்சியைக் குறை சொல்வது, ஜெ. வைச் சந்திக்க முடியவில்லை என்பது, இப்போது அமித்ஷா, ஜெ ஆட்சி மிகுந்த ஊழல் ஆட்சி என்பது இதெல்லாம் பாஜகவின் மதிப்பை மிகவும் சீர்குலைக்கிறது. நல்லவேளை ஜெ இவர்களுக்கெல்லாம் கதவைத் திறக்காமல் வைத்திருப்பது.

    இதேபோல், பாஜகவின் மதிப்பைக் குலைப்பதுபோல், மத்திய அமைச்சர் விஜயகாந்தைப் பார்க்க வந்ததும், விஜயகாந்த் அவரின் மூக்கை அறுத்ததும் (வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று, கூட்டணிப்பேச்சுவார்த்தையை acknowledgeபண்ணாமல் சொன்னது)

    தமிழகத்தில் கடுமையாக எதிர்த்தால், பாராளுமன்றத்தில் எந்தச் சட்டத்திற்கும் அதிமுக ஆதரவு கிடைக்காது என்ற நிலைமையினால், அனுசரிப்பதா, கட்சியை வளர்ப்பதா, யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்று ஒன்றும் தெரியாமல் தமிழிசையும் அவரின் கூட்டாளிகளும் கடந்த 2 வருடங்களாக ரொம்பவும் தடுமாறித்தான் போய் விட்டார்கள். இனி அவர்கள் அதிமுகவை என்ன குறை சொன்னாலும் அது மக்களிடம் எடுபடாது. (அதாவது, அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பாஜக பெற முடியாது. அது அனேகமாக தேதிமுகவுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணிக்கிறேன்)

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நெல்லைத்தமிழன்,

      அது நமக்குப் புரிகிறது.
      ஆனால், அவர்களுக்குப் புரியவில்லையே..
      அதாவது புரிந்து கொள்ள மறுக்கிறார்களே..!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. CHANDRAA சொல்கிறார்:

    All tamil nadu bjp leaders know very well that they cannot win even a single seat
    But they have to keep going >>>>> they also know that
    The infight in dmk over the selection of candidates might
    push dmk behind makkal nala koottani in many
    areas
    Pmk candidates are simply nowhere……..
    except mr anbumani……….
    LET US SEE JI

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.