கட்சி கண்ணோட்டம் இல்லாமல் – மீனவர் பிரச்சினையை முழுவதுமாக அறிந்து கொள்ள ….(பகுதி-1)

.

 

மிழக மீனவர் பிரச்சினை பற்றி நாம் அனைவரும் – அரசியல்வாதிகளும்,  பொதுமக்களும் – பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் எதாவது ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்தே
இதை அறிந்திருக்கிறோம், அணுகுகிறோம்…..!

கட்சி கண்ணோட்டம் இல்லாமல், தமிழக மீனவர் பிரச்சினையைப் பற்றிய உண்மையான நிலையை நாம் அனைவரும் அறிய ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைந்தது அண்மையில் சில வாசகர்கள், நிரபராதி மீனவர்களின்  விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் திரு.யு.அருளானந்தம் அவர்களுடன் நிகழ்த்திய ஒரு கலந்துரையாடல்.
துக்ளக் வார இதழின் சார்பில் 
நடத்தப்பட்ட இந்த உரையாடல்கள் இந்த பிரச்சினையைப் பற்றி,
ஆழமான – தெளிவான ஒரு புரிதலைத்தருகிறது.

துக்ளக் வார இதழில் 3 பகுதிகளாக வந்த அந்த உரையாடல் தொகுப்பை,
நமது வாசக நண்பர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டுமென்று
விரும்புகிறேன்.

அதன் பொருட்டு, அதனை அதே வடிவில்
இங்கு 3 பகுதிகளாக பதிப்பிட்டிருக்கிறேன்.
—————————————————————-

 

meen-1 001

 

meen-2 001

meen-3 001

meen-4 001

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கட்சி கண்ணோட்டம் இல்லாமல் – மீனவர் பிரச்சினையை முழுவதுமாக அறிந்து கொள்ள ….(பகுதி-1)

  1. LVISS சொல்கிறார்:

    I referred to this interview in one of the earlier blogs But it did not get noticed —

  2. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    இதை ஏற்கனவே படித்தேன். இரண்டாவது இடுகையை உங்கள் பிளாக்கில்தான் படித்தேன். அருளானந்தம் அவர்கள் level headed personஆகத் தெரிகிறார். மீனவர்களின் பிரச்சனை என்ன என்று தெரியாமலே (அல்லது தெரிந்தும் பாப்புலர் வியூவிற்காக) சிங்களர்கள் நம் தமிழக மீனவர்களைக் கொல்கிறார்கள் என்று அரசியல்வாதிகள் தூபம் போடுகிறார்கள். இவர் சொன்ன விஷயம் (இரண்டு இடுகையிலும்), அதிமுக ஆட்சி மீனவர்களுக்கு ஓரளவு உதவியது என்றும் திமுக உதவியது கிடையாது என்றும் சொல்கிறார்.

    திமுக உதவ வாய்ப்பில்லாததற்கு இரண்டு காரணங்கள்தான். ஒன்று, டி.ஆர்.பாலு போன்ற கப்பல் முதலாளிகளுக்கு உதவுவது முதன்மையானது (ஏனென்றால் அதில் தனக்கு வரப்பு உண்டு). இரண்டாவது, மத்திய காங்கிரஸ் அரசைப் பிடித்துத் தொங்கி அமைச்சரவைப் பொறுப்பையும், ஊழலையும், பண வரத்தையும், குடும்ப ஆதாயங்களையும் முதன்மையாக நினைத்ததால், மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் வன்மையையோ, தார்மீக அழுத்தம் கொடுக்கும் எண்ணைத்தையோ முற்றிலும் இழந்தது. இப்போது கூட, “கூடா நட்பு” என்று சமீபத்தில் கூக்குரலிட்டு, திரும்பவும் காங்கிரஸுக்கு அடி பணியும் நிலை வந்துவிட்டதே… அதுவே என் கருத்திற்குச் சான்று. இப்போதுகூட, ராகுல் திமுகா மீது ஆசை வைக்கவில்லை. அதிமுகவுடன் சேரும் வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டு இல்லை என்று உணர்ந்தவர். இப்படி ராகுல் திமுக எதிர்ப்பு உணர்வு வைத்துள்ளார் என்று தெரிந்தும் காங்கிரஸின் அடி பணிவது, திமுகாவின் ஊழல் மற்றும் குடும்ப்பப் பாச weaknessதான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.