திரு.வைகோ – வயது 71 – முதிர்ச்சி பெறுவது எப்போது….?

.

.
– தேர்தல் நேரத்தில், பெரும் கலவரமே உருவானாலும் கூட,
அதை தணிக்கும் விதத்தில், பக்குவமாகப்பேசாமல், கையாளாமல்  –

வெறும் 7 பேர் கொண்ட ஒரு குழுவை –
வேனில் ஏறி நின்றுகொண்டு,
கையில் மைக்கை வைத்துக் கொண்டு,
கையை வீசி சவால் விட்டு,

வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி
சண்டைக்கு அழைக்கும் திரு.வைகோ அவர்கள்,
தனது 72-வது வயதிலும்,
முதிர்ச்சி பெறவில்லையென்றால் –

பிறகு எப்போது தான் முதிர்ச்சி அடைவார்….?

————————————————-

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to திரு.வைகோ – வயது 71 – முதிர்ச்சி பெறுவது எப்போது….?

 1. selvarajan சொல்கிறார்:

  // 1 . சட்டசபை தேர்தலில் போட்டியில்லை: வைகோ திடீர் அறிவிப்பு- கோவில்பட்டியில் விநாயகா ரமேஷ் போட்டி!!
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-changed-his-decision-from-contesting-kovilpatti-constituency-252116.html … 2. கோவில்பட்டியில் ஜாதி கலவரத்தை உருவாக்க திமுக சதி திட்டம்- வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-plans-create-caste-rift-among-people-says-mdmk-leader-vaiko-252117.html …// தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றதின் எதிரொலி தான் — இந்த இரண்டு செய்திகளும் ….! வை.கோ. வர – வர ரொம்பவும் ” ஆவேச ” படுகிறார் … இது எப்போதிலிருந்து ஆரம்பித்தது என்றால் மதுவிலக்கு போராட்டத்தின் போது ” வேட்டியை ” மடித்து கட்டிக்கொண்டு காவல் துறையினரை நோக்கி ““ஆம்பளையா இருந்தா என்னைச் சுடு ” “காக்கி சட்டை
  போட்டிருக்க இல்ல … சுடு…. இறங்கி வரட்டுமா?
  இதோ தனியா வர்ரேன்….” என்று டயலாக் விட்டாரே அப்போதிலிருந்து — அதன் பிறகு ” பஞ்ச பாண்டவர் அணி ” என்றானபின் அதில் வந்து இணைந்த வி.காந்த் செய்யும் சேஷ்டைகள் இவருக்கும் தொற்றிக்கொண்டு — சகட்டு மேனிக்கு நிருபர்களையும் ஒரு பிடி பிடிக்க ஆரம்பித்தது — இப்போ ” ஆறுமுக ” கூட்டணியான பின் — மிகவும் அதிகமாகி விட்டது போல தெரிகிறது … ” எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன் ” .. என்பதை போல … !!!

  • Tamilian சொல்கிறார்:

   Vai Go also mis behaved and shouted at the SP who came to pacify him in that instance. Also the same thing happened when he took part in the agitation of farmers. He called SP who came to pacify him, not to cross a barrier and if SP tried he would stop it with the help of agitators. If it was not provocation what else was? He loses control of his temper and it is advisable that he retires from active politics.

 2. selvarajan சொல்கிறார்:

  // கருணாநிதி, மனைவியரின் சொத்து மதிப்பு ரூ62.99 கோடி…
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-leader-karunanidhi-declares-assets-worth-rs-62-99-crore-252145.html // இந்த செய்தியில் // தனக்கு அசையா சொத்து இல்லை என்றும் தனது மனைவி மற்றும் துணைவியார் இருவருக்கும் ரூ. 62.99 கோடி அளவிற்கு சொத்து இருப்பதாகவும், இதில் அசையும் சொத்து ரூ. 58.77 கோடி என்றும், அசையா சொத்து ரூ. 4.21 கோடி என்றும் தெரிவித்துள்ளார்.// — பாவம் .. அன்று தனது சொந்த ஊரில் இருந்து ” ரயிலில் ” வரும் போது எப்படி இருந்தாரோ — அப்படியே ஒன்றுமே இல்லாமல் இருக்கும் — ஒரே ஒப்பற்ற தலைவர் இவர் — தானே … ?—– ” உண்மையை சொல்லி — நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் ” —- ஆரு மனமே ஆரு ….. !!!

 3. LVISS சொல்கிறார்:

  After being a CM for three terms and PM for two years this is what the PM had declared –In this connection it is also pertinent to note that he withdrew Rs 21 lacs from his personal savings and donated it for educational expenses for children of staff of Gujarat government —

  http://www.thehindu.com/news/national/narendra-modis-has-assets-over-rs-1-crore/article8179236.ece

 4. CHANDRAA சொல்கிறார்:

  I wish to bring to the notice of all how karuna iyyah had given his nomination papers with TWENTY DMK PEOPLE around him the hall was jam packed
  Actually two people including the candidate are allowed inside the hall
  where npmination takes place
  Jaya and sasi were only present in the nomination hall
  KARUNA OR STALIN could never control dmk partymen
  All know that

 5. CHANDRAA சொல்கிறார்:

  Physiologists psYchologists and doctors say that most of the seventy plus
  age men tend to behave in the most unexpected ways
  in certain situations………..
  and vaiko is no exception to it
  and the maturity factor has no role to play…….
  in tamil nadu the wretched politics has uprooted
  many OLD MEN >>>>>>

 6. LVISS சொல்கிறார்:

  When cadres from alliance partners were disturbing his speech he must have realised the futility of contesting —-HIs winning chances are thin — What about other contestants from his party What inspiration can they draw from this withdrawal –

 7. today.and.me சொல்கிறார்:

  KMji

  😀 😀

  • today.and.me சொல்கிறார்:

   முட்டாப்பசங்களும்
   சொம்பைகளும்தான்
   அங்கன தேமுதிகல இருக்காங்களாம்..

   தலைவரே சொல்லிட்டாரு
   😀
   😀 😀

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப டுடேஅண்ட்மீ,

    இப்போதெல்லாம் திரு.விஜய்காந்த் பேச்சில் கொஞ்சம் வித்தியாசம்
    தெரிகிறது போலிருக்கிறதே….!
    அவருக்கு வரும் கூட்டம் கூட கொஞ்சம் அதிகம் ஆகி விட்டது
    போல் தோன்றுகிறது….!!!

    என்ன காரணம் தெரிகிறதா….?

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

     நீங்கள் அவர் பேசுவதைச் சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன். மகளிர் மா’நாட்டில் பேசும்போது அவர் என்ன சொல்லுகிறார் என்பதே புரியாது. இப்போதெல்லாம் கூர்ந்து கவனித்தால் அவர் சொல்லுவது புரிகிறது.

     விஜயகாந்தை எவ்வளவுதான் நாம் கலாய்த்தாலும், அவருக்கு என்று ஒரு கரிஷ்மா இருக்கத்தான் செய்கிறது. அவரது உடல் நிலை நன்றாக இருந்தால் (5 வருடம் முன்புபோல்), அவர் நிச்சயம் ஜெ. கரு போன்றவர்கள் காலத்துக்குப் பிறகு பெரிய அளவில் வருவார். என்னதான் உளறினாலும், அவர்கிட்ட கொஞ்சம் நியாயமாப் பேசுற தன்மை தெரிகிறது.

 8. CHANDRAA சொல்கிறார்:

  Hectic tution and vigorous advice of mrs premalatha had slightly improved
  the speech of v kanth
  But the sudden provocation eccentric behaviour twisting of his tongue
  usage of his hands either to beat or push away people
  around him ARE THE RESULT OF HIS INNER QUALITIES
  Prema can never change the above qualities in her husband
  km ji

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.