( கடைசி – பகுதி -3 ) கட்சி கண்ணோட்டம் இல்லாமல் – மீனவர் பிரச்சினையை முழுவதுமாக அறிந்து கொள்ள ….

.

.

இந்த தலைப்பிலான துக்ளக் இதழ் பேட்டியின் மூன்றாவது -(கடைசி)
பகுதி கீழே –

meen-9 001

meen-10 001

meen-11 001

meen-12 001

—————————————————————–

பின் குறிப்பு –

இந்த பிரச்சினையைப் பற்றி ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்திக்கொடுத்த
துக்ளக் வார இதழுக்கும், நண்பர் எஸ்.ஜே.இதயா அவர்களுக்கும்
நமது மனமார்ந்த நன்றிகள்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ( கடைசி – பகுதி -3 ) கட்சி கண்ணோட்டம் இல்லாமல் – மீனவர் பிரச்சினையை முழுவதுமாக அறிந்து கொள்ள ….

 1. LVISS சொல்கிறார்:

  After reading this at least we should be practical about katchatheevu — We got something in return for Katchatheevu in Andaman Nicobar –But no one is talking about it –This interview clears misinformation about the problem —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எல்விஸ்,

   பாஜக மீது உங்களுக்கு இருக்கும் அளவு கடந்த பாசம்
   உண்மைகள் புரியாமல் உங்கள் கண்களை மறைக்கிறது போலும். உங்களுக்கு வேண்டிய ஒரே ஒரு விஷயத்தை
   மட்டும் பிடித்துக் கொண்டு, உடனே எழுதி விட்டீர்கள்….

   அப்படியானால், இந்திய அரசு போட்ட ஒப்பந்தம் சரியானது தான்
   என்று சொல்கிறீர்களா …?

   அன்று, எதிர்க்கட்சித்தலைவராக வாஜ்பாய் அவர்கள்
   பாராளுமன்றத்தில் பேசியது
   முட்டாள்தனம் என்று சொல்கிறீர்களா …?

   உங்களுக்காகவே திரு.அருளானந்தம் சொன்ன வார்த்தைகளை
   மீண்டும் கீழே தந்திருக்கிறேன். இன்னுமொரு முறை
   படித்துப் பார்த்து விட்டு, பிறகு மத்திய அரசை மனம் கொண்ட
   மட்டும் பாராட்டுங்கள்.

   ————
   சமீபத்தில் கூட கச்சத்தீவு நமக்கு வேண்டாம் என்று ஒருவர்
   கருத்து சொல்லி இருக்கிறார். இதற்கு நான் மறுப்பும் எழுதி
   விட்டேன். ஆனால் அனுப்பவில்லை.

   நம்முடைய எல்லையிலிருந்து கிட்டதட்ட 9 கடல் மைல் கடலை
   விட்டுக் கொடுத்து விட்டு இங்கே உட்கார்ந்து கொண்டு
   “கச்சத்தீவு” வேண்டாம் என்று சொல்லும் இவர்களிடம்
   என்ன பேசுவது ? அவருக்கு தெரிந்தது
   அவ்வளவு தான் என்று விட்டு விட்டேன்.

   முதல்வர் அம்மா கச்சத்தீவை மீட்கக்கோரி சட்டசபையில்
   தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார். கச்சத்தீவு இந்தியாவிற்கு
   சொந்தம் என்று 1880-ஆம் ஆண்டு பாம்பன் ரெஜிஸ்டர் அலுவலகத்தில்
   பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

   140 மைல் நீளம் 9 மைல் அகலமுள்ள கடற்பரப்பை இலங்கைக்கு
   கொடுத்திருக்கிறோம். இதையெல்லாம் அந்த அரசியல்வாதிகளுக்கு
   சொல்லிப் புரிய வைக்க முடியாது.

   ஆனாலும் நம்முடைய பகுதிக்குள் வந்து இலங்கை கடற்படையினர்
   நம்முடைய மீனவர்களை கைது செய்கிறார்கள். மீனவர்கள் மீது
   குற்றம் சாட்டுகிறார்கள்.

   இலங்கையின் முறைதவறிய நடவடிக்கைகளை
   இந்தியா தட்டிக் கேட்பதில்லை.

   ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக எங்கள் கோரிக்கையை அரசிடம்
   சொல்லி இருக்கிறோம். இரண்டு கடல் பகுதிகளை தேர்ந்தெடுத்து
   வைத்திருக்கிறோம்.

   படகுகளை வாங்குவதற்குரிய பணத்தை அரசுகளே
   மான்யமாக கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.
   தமிழக அரசு அதற்கான ஏற்பாட்டை செய்து தர தயாராக இருக்கிறது.

   மத்திய அரசு இந்த வருட பட்ஜெட்டில் அதற்கு நிதி
   எதுவும் ஒதுக்கவில்லை.
   எங்களுக்கு அதில் மிகுந்த மன வருத்தம்.

   ——————

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Tamilian சொல்கிறார்:

    Why should government give full subsidy for buying boats to fishermen? Then they should give full subsidy to all of us to buy cars and vans to run as taxis. Is it possible to any government in the world? The nerve of these people! Mostly these guys get caught while smuggling it is reported by Srilankan navy. Is it true? Why these guys resort to smuggling in the name of fishing? Once Karuna said about greedy fishermen and he got fired left and right but something is fishy for sure.

 2. LVISS சொல்கிறார்:

  M KM I never said the signing the agreement was right–But having signed will we be able to go back on it- — I took the subject of katchatheevu because until I read he interview I also thought it was possible to get back Katchatheevu without much difficulty –There are other things entangled with this —The crux of the matter is that a great harm was done to our fishermen because of the agreement —
  The agreement was not signed by BJP govt It was signed in 1974–So where is the question of my supporting BJP here —

  http://indianexpress.com/article/india/india-others/will-have-to-wage-war-to-get-back-katchatheevu-island-govt-to-sc/

 3. selvarajan சொல்கிறார்:

  திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் ஏமாற்றும் முயற்சி …..
  Posted on திசெம்பர் 9, 2014 by vimarisanam – kavirimainthan …. இந்த இடுக்கையில் — இன்று திரு .அருளானந்தம் அவர்கள் கூறிய 60 – முதல் 70 – லட்சம் மதிப்புள்ள படகுகளை பற்றிய செய்தி — அன்றே அய்யா … நீங்கள் மேற்கண்ட இடுக்கையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் இதே படகு பற்றிய விவரம் பற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டி பதிவு செய்துள்ளீர்கள் — என்ன இன்றளவும் அதை பற்றி வாய் திறக்காமல் இருப்பது பா.ஜ.க. மத்திய அரசு — ” தரை மேல் பிறக்க வைத்தான் — எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் ” என்றும் — ” அரை ஜான் வயிற்றை வளர்ப்பவர் உயிரை — ஊரார் நினைப்பது சுலபம் ” என்றிருக்கும் ” மீனவர் ” நிலைமைக்கு விடிவு எப்போது … ? —- அடுத்து …. // விடிய விடிய தூங்காமல் தவித்த வைகோ…! -கடைசி நிமிட சமாதானக் காட்சிகள் —-http://www.vikatan.com/news/tamilnadu/63106-mnk-leaders-pacify-vaiko-to-reconsider-decision.art?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=3079 // .. இந்த செய்தி உண்மையாக இருந்தால் —- எப்படியெல்லாம் கலகம் செய்ய ” ஸ்கெட்ச் ” போடுகிறது — தி.மு.க. — அப்படி வெற்றி பெற்று என்ன சாதிக்க போகிறார்கள் … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.