ஒரு வேளை திமுக ஜெயித்தால்….? “துக்ளக்” – அமர்க்கள காமெடி….!!!


.

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் எப்படி
இருக்கும்…? ஒரு சுவையான காமெடி ஷோ கொடுத்திருக்கிறது
துக்ளக் வார இதழ்.

அதை படிக்கும் வாய்ப்பில்லாத நண்பர்களுக்காக கீழே
தந்திருக்கிறேன்.

முதலில் தமிழர்களைப் பாராட்டி கலைஞரின் பேட்டி –
அடுத்து, தமிழ்த் திரையுலகின் பாராட்டு விழா –
அடுத்து மதுவிலக்கு, பால் விலை குறைப்பு பற்றிய பேட்டி –
அடுத்து, சட்டமன்ற கட்டிடம் மாற்றுதல் குறித்த தகவல் –
கடைசியாக “உளியின் ஓசை பார்ட்-2” தயாரிக்க போட்டா போட்டி……!!!

k-1

k-2

madhu-1

madhu-2

madhu-3

madhu-4

pv-1

pv-2

osai

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to ஒரு வேளை திமுக ஜெயித்தால்….? “துக்ளக்” – அமர்க்கள காமெடி….!!!

 1. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  indha bayangaram nadakkak koodaadhu

  • Tamilian சொல்கிறார்:

   we have locked our father’s home. If DMK comes to power, then DMK goondas will occupy that home with forged documents is our worry.

 2. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  மக்களுக்குத் தலைவிதி இருந்தால் நடந்துதானே தீரும். நக்கீரன், 133 இடங்களை திமுக பெறும் என்று சொல்கிறது. பெரும்பாலான ஊடகங்கள் அவ்வாறு சொல்கின்றன. இது நிச்சயமாக கருணானிதியின் கடைசித் தேர்தல். வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், ஸ்டாலினுக்கு அதில் பொறுப்பு இருக்காது. (‘நான் கடுமையாக வற்புறுத்தியபோதும் பல்வேறு நிர்வாகக் காரணங்களால் நிறைவேற்றவில்லை. இனி நான்’தான் தீர்மானிக்கும் சக்தி. நிச்சயம் நிறைவேற்றுவேன்’ என்று அடுத்த தேர்தலின்போது சொல்லிவிடலாம்). அல்லது முழு மதுவிலக்கை மறந்து, 20% மக்களுக்கு இடைஞ்சலான கடைகளை மூடிவிட்டால் போதும். பார்க்கலாம்.. எப்படி முடிவு வருகின்றது என்று.

  எல்லோரும் அன்புமணி தோல்வி அடைவார் எங்கின்றனர். அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. யாரும் பாமகவுக்கு 10 இடங்கள் கூட கொடுக்கவில்லை (ஜெயிப்பார்கள் என்று). இது ஆச்சரியம்தான். அன்புமணியை வன்னியர், அவர் ஜாதிக்காக மட்டும் செயல்படுவார் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்றே அதற்கு அர்த்தம்.

 3. selvarajan சொல்கிறார்:

  // ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடிதான் முதல் கையெழுத்து!- கருணாநிதி
  Read mor at: http://tamil.oneindia.com/news/tamilnadu/all-loans-farmers-would-be-cancelled-karunanidhi-promise-253421.html // அப்போ மதுவிலக்குக்கு … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   கலைஞர் பேட்டியை மறந்து விட்டீர்களா என்ன….?

   // மதுவிலக்கு சட்டத்தை உருவாக்கும் பணிக்கு நிபுணர்கள் குழுவை
   நியமிக்கும் கோப்புஎன்னிடம் வந்ததும், அதில் நானே முதல்
   கையெழுத்திடுவேன்.

   முதல் நாள் என்று கூறவில்லை. முதல் கையெழுத்து என்று தான்
   கூறினேன். ஒரு பொறுப்பான முதல்வர் எடுத்தேன், கவிழ்த்தேன்
   என்று செயல்பட முடியாது. படிப்படியாகத்தான் முடியும் என்று
   அம்மையாரே கூறி இருக்கிறார். படிப்படியாக
   முதல் கையெழுத்து இடுவேன். //

   ( மேலே – இடுகையில், துக்ளக் கற்பனை பேட்டி ….
   கலைஞரை அவ்வளவு லேசுப்பட்டவராக
   நினைத்து விட்டீர்களா என்ன …?
   எல்லாவற்றிற்கும் ரெடியாக பதில் வைத்திருப்பார்…….. 🙂 🙂 )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! ” மறக்க முடியுமா …. ? ” அதை போலவே தானே இந்த ” முதல் கையெழுத்தும் ” என்கிற சந்தேகம் தான் … மறக்கும்படியான — செயல் என்று எதை மறப்பது … ? மறக்க முடியுமா … ??

 4. today.and.me சொல்கிறார்:

  காமைஜி,
  ஒருவேளை திமுக ஜெயிக்கவேண்டுமென்றால்
  இப்போதைக்கு செய்யவேண்டியது

  மு கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் அவர் குடும்பப் பெண்கள் அனைவரும் தங்கள் நெற்றிக் குங்குமத்தை அழித்துவிட்டு பிரச்சாரம் செய்ய முன்வரலாம்,

  அல்லது

  இந்துக்களின் ஓட்டுக்கள் எங்களுக்குத் தேவை இல்லை, நாங்கள் பூரண பகுத்தறிவு வியாதிகள் என்று அறைகூவல் விடுக்கலாம்.

  ‘சோ’ அவர்களுக்கு அந்தக் கவலையே வேண்டியதில்லை.
  ————-
  அரைவேக்காட்டு திமுக இந்து உபிக்கள்
  https://todayandme.wordpress.com/
  ————–

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   இந்த வீடியோவை, திருவாளர் ஸ்டாலினை முதலமைச்சர்
   வேட்பாளராக propose செய்த
   பாஜக அறிஞர் சுப்ரமணியன் சுவாமிக்கு dedicate செய்யலாம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. selvarajan சொல்கிறார்:

  ஒரு வேளை திமுக ஜெயித்தால்….? : 1 . இதுவரை ஜெயலலிதா அரசு விவசாயிகளுக்கு எதிராக தடை செய்து இருந்த ” மீத்தேன் — கெயில் ” திட்டங்கள் மீண்டும் தொடங்க முதல்வர் கருணாநிதி உத்திரவு — 2 .. முதல்வர் — கர்நாடகா அரசு கட்டும் அணைகளின் வாஸ்து பூஜையை ஆரம்பித்து வைக்க ஒப்புதல் — 3. . முதல்வரும் — மகன் அழகிரியும் இணையும் விழா ஏற்பாடுகள் தீவிரம் — இடங்களை ஸ்டாலின் பார்வையிட்டார் — 4 ,, ரூபாய் 5000 த்துக்கு கீழ் பெற்ற கல்விக்கடன்கள் ரத்து — 5 .. அதிகாரிகள் — அறிஞர்கள் குழு அமைப்பு தமிழகத்தை இரண்டாக பிரிக்க ஏற்பாடுகள் துரிதகதியில் நடக்க ஆணை — பேரன்கள் வரவேற்பு 6.. மானாட -மயிலாட ” கின்னஸ் ரெகார்ட் ” பெற்றதால் அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்ப உத்திரவு — 7 .. சினிமா துறையினரின் நீண்டநாள் கோரிக்கையான வழக்கத்தில் உள்ள ஆங்கில சொற்களை படத்துக்கு பெயர் வைத்தால் ‘ வரிவிலக்கு ” வரும் மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது — 8 .. –சன் பிக்சர்ஸ் — சன் டி.வி .– கிளவுடு நைன் — ரெட் ஜெயண்ட் என்கிற சொற்களை தமிழ் அகராதியில் சேர்க்க அறிஞர்கள் ஆய்வு — 9.. டாஸ்மாக் என்கிற பெயரை மாற்றி வேறு ஒரு நல்ல பெயர் சூட்ட ” வைரமுத்து –சுப .வீ .. சற்குணம் ” மூவர் குழு அமைப்பு — 10 .. வட தமிழகம் — தென் தமிழகம் என்று பிரித்து ஸ்டாலின் — அழகிரி – இரு முதல்வர்கள் என்பது பற்றியும் — இருவருக்கும் பலமான தொடர்பு துறை வாரிய தலைமைக்கு ” கனிமொழி ” என்றும் பதவி ஏற்படுத்த மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்த — தினமலர் — நியூஸ் 7 — ராஜநாயகம் — ஜெகத் காஸ்பர் ” போன்றவர்களுக்கு அதிகாரபூர்வ அனுமதி — 11 .. ஏழை — எளியோர் கூட்டமாக குடிசை போட்டு வாழும் பொது இடங்களின் கணக்கெடுப்பு ஆரம்பம் — 12 .. பொறம்போக்கு — அரசு இடங்கள் — பழைய கட்டடங்கள் போன்றவைகளை பத்திரமாக பாதுகாக்க –கட்சியின் வட்டம் — மாவட்டம் போன்றவர்களுக்கு உத்தியோக ஆணை — 13.. ஆறுகளில் மணல் — கனிம வளங்கள் — ரேஷன் அரிசி — கிரானைட் — போன்றவைகளை கையாள தொகுதி வாரியாக கட்சியினர் ” சுழற்சி முறையில் ” அனுபவிக்க உத்திரவு — 14 .. அரசு அலுவலர்கள் மாதா மாதம் துறைக்கு ஏற்ப வாங்கும் ” லஞ்ச ” த்துக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பு — 15 .. மாதம் ஒருமுறை ” செம்மொழி மாநாடு ” மாவட்ட வாரியாக நடத்த குழு அமைப்பு — 16 .. தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த அனைத்தையும் நிறைவேற்ற — முடியுமா — முடியாதா என்பதை ஆய்வு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களோடு ” புரிந்துணர்வு ஒப்பந்தம் ” போட முதல்வர் குடும்பம் புறப்பாடு — வழி அனுப்ப தொண்டர்கள் குவிந்தனர் — சரக்கு தட்டுப்பாடு — வெளிமாநிலங்களில் இருந்து தருவிக்க போர்க்கால நடவடிக்கை — ஐயோ … கை வலிக்குது — வாக்களித்த மக்கள் ” வானத்தை பார்த்து ” புலம்பிக்கொண்டு இருப்பது படமாக டி . வி சேனல்களில் ஒளிபரப்பு —- ராஜாத்தி அம்மாள் போர்க்கொடி — கே.டி . பிரதர்ஸ் அதிருப்தி — பதவி ஏதும் இல்லாததால் மாறன்கள் — ராஜா மூவர் கூட்டணி நீரா ராடியாவுடன் ரகசிய ஆலோசனை — குஷ்புவின் மகள் தி.மு.க.வில். இணைந்தார் — தாயைப்போல பணியாற்ற முடிவு — இவைகளும் — என்னும் பலவும் நடக்கும் … ????

  • Antony சொல்கிறார்:

   /குஷ்புவின் மகள் தி.மு.க.வில். இணைந்தார் — தாயைப்போல பணியாற்ற முடிவு /
   Selvarajan,
   Why don’t you tell how your mother, sister, wife and daughter will work and in which party. Plz don’t encourage dragging the women who are not in picture even. Otherwise bash that DMK leader…I will enjoy reading.

   KM,
   I believe you can understand my point behind, even though I could not express in a better way.

   • gopalasamy சொல்கிறார்:

    DMK is a family party. Kalaignar will welcome if they are ready to join.

   • selvarajan சொல்கிறார்:

    என்னுடைய குடும்பத்து பெண்கள் ” அரசியலில் குதித்து .? ” — கட்சி மாறி — பரப்புரை — பரப்பரப்புரை — பிரச்சாரம் என்பதில் ஈடுபட்டு வெளியுலகக்கு வெளிச்சம் போட்டு இருந்தால் — எனக்கு ஓ.கே. … — உங்களுக்கும் அவர்கள் ” எந்த கட்சிக்காக பணியாற்றுகிறார்கள் ” என்பதும் தெரிந்து இருக்கும் — ஒரு பத்திரிக்கைக்காரன் ” காமெடியாக ” எழுதுவது உங்களுக்கெல்லாம் வேதவாக்கு — அதுவே ” வாக்கு பிச்சை ” போடும் உரிமையுள்ளவன் — கற்பனைக்கு எழுதினால் — அதுவும் ” குஷ்பு ” என்றவுடன் குதிருக்குள் இருந்து வெளியேவந்து குதிப்பவர்களை — என்னவென்று சொல்வது .. ? பெண் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொல்லியே வந்தது இல்லையா … ? கனிமொழி — தமிழிசை — ஆலடி அருணாவின் புதல்வி — மறைந்தவர்களின் மனைவிகள் — என்று அரசியல் சார்புள்ளவர்கள் வருவது என்பது ஒரு நடைமுறை தானே … ? எனக்கு தெரிந்ததெல்லாம் – ” குஷ்பு ஆற்றுவது கட்சிப்பணி ஒன்றுதான் ” — அதனால் //தாயைப்போல பணியாற்ற முடிவு // என்றதில் என்ன தவறு — ? இதன் பிறகும் உங்களின் ” மறுமொழிக்கு ” பதில் போடும் அருகதை எனக்கு இல்லை …. !!!

    • Antony சொல்கிறார்:

     /என்னுடைய குடும்பத்து பெண்கள் ” அரசியலில் குதித்து .? ” — கட்சி மாறி — பரப்புரை — பரப்பரப்புரை — பிரச்சாரம் என்பதில் ஈடுபட்டு வெளியுலகக்கு வெளிச்சம் போட்டு இருந்தால் — எனக்கு ஓ.கே. … —/
     Your statement reminds me the statements given by rapists of Delhi referring it is her fault to come out at runtime..

     /அதுவும் ” குஷ்பு ” என்றவுடன் குதிருக்குள் இருந்து வெளியேவந்து குதிப்பவர்களை — என்னவென்று சொல்வது .. ?/
     I never talked of anything mentioned against Kushbu. My concern is women have to be given the respect they deserved regardless of to whom have they born..

 6. gopalasamy சொல்கிறார்:

  Somewhere I read that rivalry between owners of a news paper lead to that pole survey. Is it true ?

 7. CHANDRAA சொல்கிறார்:

  Yesterday mr stalin in his meeting at pallawaram had said that tamilnadu is lagging behind
  i the development
  All know well that dmk was mostly in power during this period
  Stalin speaks like a mad joker without substance….
  FIFTY YEARS DEVELOPMENT is a frequently used word
  by mr anbumani
  but the huge crowds gather in his meeting
  After seeing the crowd stalin loses his balance
  and talks irrevalently…………….

 8. CHANDRAA சொல்கிறார்:

  ji that should be irrelavently pl

 9. tyaguu சொல்கிறார்:

  காமெடியாக இருந்தாலும் எங்கே நிஜமாக நடந்து விடுமோ என்று வயிற்றில் லைட்டாக புளியைக்கரைக்கிறது.

  • Tamilian சொல்கிறார்:

   Stalin is the chip of the old block heading an empire of corruption. I wonder how people consider as a CM candidate with previous experience being the worst, a man involved in 2 G scam behind the scenes hiding behind shadows. The media has not unmasked his role. Presstitutes! He is being projected at a high cost in a high powered campaign. This fellow occupying TN seat of power will give rise to all the goondaism of 2006-11. They control a majority of news papers, magazines and TV channels which help them in various ways including paid campaign through social media. Very dangerous trend. Those who support DMK should first answer these .

 10. Raj சொல்கிறார்:

  so ramasamy ku eppovumey oru kaduppu dmk mela.. amma mela oru paasam.. reason is well known to all

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.