திமுகவின் இப்போதைய நிலை – ஆ.வி.ஒப்புதல் வாக்குமூலம்….!!!

.

.

நேற்று வெளிவந்த ஆ.வி.இதழில் –

சட்டமன்ற தேர்தலில் தற்போது திமுக எந்த கட்டத்தில் இருக்கிறது,
அந்த கட்சியும், அதன் தலைவர்களும் –
எது எதை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதைப்பற்றி –
ஆ.வி. விரிவாக அலசி இருக்கிறது.

இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பில்லாத நமது வாசக
( முக்கியமாக வெளிநாட்டு ) நண்பர்களின்
வசதிக்காக, அதன் சில பகுதிகளை கீழே தந்திருக்கிறேன்….!!!

———————-

av-1

av-2

av-3

av-4e

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to திமுகவின் இப்போதைய நிலை – ஆ.வி.ஒப்புதல் வாக்குமூலம்….!!!

 1. selvarajan சொல்கிறார்:

  ஆ .வி . — ஒருபக்கம் இவ்வாறு ஒரு செய்தியை போடும் போதே — ஜூ .வி. மறுபக்கம் வேறு விதமாக போடும் — கப்சா ” கழுகார் ” நடுவுல ஒரு மாதிரி எழுதிக்கொண்டு இருப்பார் … எது எப்படியிருந்தாலும் ” எஜமான விசுவாசம் ” தூக்கலாகவே இருக்கும் — அதைவிட பத்திரிக்கையின் விற்பனையில் ஆ . வி . குறையும் போது ஜூ . வி . எகிறி இருக்கும் — எப்போதும் ” கல்லா கட்டுவது ” குறையாமல் பார்த்துக் கொள்வார்கள் … முதல் போட்ட வியாபாரிகளின் நரி தந்திரம் — தி.மு.க. வை உயர்த்தியே எழுதினால் போனி ஆகாது என்பதால் அப்பப்ப — இதைபோல கொஞ்சம் ” பாவ்லா ” காட்டுவார்கள் — இதைஉற்று நோக்கும் போது ” நடிகர் திலகத்திற்கு ” அங்கிகாரத்தை வழங்கிய படத்தில் இருந்து ஒரு பாடல் ஞாபகம் வருகிறது — // தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
  காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி // என்கிற பாடலில் ” ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
  காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
  ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
  காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே ” என்கிற தொடர்ந்து வருகின்ற வரிகளுக்கு — மிக்க ” பொருத்தமான ” கூட்டம் அல்லவா — இவர்களுடையது …. !!!

 2. today.and.me சொல்கிறார்:

  முகவுக்கு அருகில் இருக்கும்
  திரு ஜவாஹிருல்லா அவர்களின் உரை..

  கருணாநிதியின் துரோக வரலாறு..

 3. CHANDRAA சொல்கிறார்:

  T A M ji pl do not rely on these guys including krishnasamy who would go to any extent in fulfilling their personal needs jayaji had kept these guys away in this election
  let us hope that this man and krishnasamy of p t gets a severe beating
  in their constituencies

  • ravi சொல்கிறார்:

   நெனைப்பு தான் பொழப்ப கெடுக்குது . ..
   மேலே உள்ள 2 ஆட்களும் ஜெயித்தாலும் ஆச்சரியம் இல்லை ..
   தோற்றாலும் குறைந்த ஓட்டுகளில் தான் !!
   “severe beating” -> இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை..

 4. Narasimhan சொல்கிறார்:

  மீண்டும் திமுகாவா . பக்கென்றிருக்கிறது . இன்றைய Times of india தனி இணைப்பு பார்த்தீர்களா . திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றால் என்ன செய்வோம் என்று திமுக வேட்பாளர் விளம்பரம் செய்திருப்பது . இந்நாள் மருத்துவமனையினை (முன்னால் சட்டமன்றமாக கட்டப்பட்ட ) பற்றி இவர் கூறும் கருத்தினை படியுங்கள் , அந்த கட்டிடம் என்ன பாடு படப்போகிறதோ .

 5. selvarajan சொல்கிறார்:

  டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி …. // Party is greater and nobler than my family: Karunanidhi —http://timesofindia.indiatimes.com/city/chennai/Party-is-greater-and-nobler-than-my-family-Karunanidhi/articleshow/52263390.cms // அடிச்சாரு … பாருங்க .. ” அந்தர் பல்டி ” — இந்த வாக்கியத்தை இப்போ கூறுவது ஏன் — 93 — வயதுவரை மேலே உள்ள வாக்கியம் இவருக்கு ” பிடிபடாமலேயே ” இருந்ததா … ? இப்போது தான் இந்த ஞானோதயம் திடீரென்று ஏற்பட்டதா … ? இவருடைய கேடு – கெட்ட நாக்குக்கு ஏற்றவாறு — ஒரு பாடல் வரிகள் : — உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது … ? ” நய வஞ்சகரின் நாக்கு தான் — அது ” என்கிற வரிகள் பொய்யாக வில்லை … அப்படி தானே .. ?

 6. Sharron சொல்கிறார்:

  People are advised not to get money from parties. It is a good thing. What about media? Are they allowed to get money? Pathetic to see media are sold for huge money especially Dinamalar. Don”t feel like reading Dinamalar. Dinamani is much much better than Dinamalar. Really feel sorry for Tamil Nadu people.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.