திருத்தவே முடியாத கட்சி திமுக …..!!!

.

.


திமுகவால் தமிழகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை
நாம் பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லாத, நிறைய பழைய
சான்றுகளுடன் விளக்கி, அவரது தளத்தில் –
ஒரு பயனுள்ள பதிவு போட்டிருக்கிறார் நண்பர் டுடேஅண்ட்மீ.

விமரிசனம் தள வாசகர்களும்
அதை அவசியம் வாசிக்க வேண்டுமென்று விரும்பி, அதனை
இங்கு மறுபதிவு செய்திருக்கிறேன்.

நண்பர் டுடேஅண்ட்மீ அவர்களுக்கு என் மனமார்ந்த
நன்றியும், வாழ்த்துக்களும்.
அவரது வலைத்தளம் – https://todayandme.wordpress.com/

——————————————————
அன்றும் இன்றும் என்றும் –
திமுக – திருத்தவே முடியாத கட்சி
May 13, 2016 today.and.me


உங்கள் வாக்கை உறுதியாகச் செலுத்துங்கள்.
யாருக்கு வேண்டுமானாலும் உங்கள் ஓட்டை செலுத்துங்கள்.

ஆனால்
கண்டிப்பாக திமுகவுக்குமட்டும் ஓட்டுப்போடாதீர்கள்…

திமுக இல்லாத தமிழகம்
இனியாவது உருவாகட்டும்.

0

அன்று இவ்வாறு பிரச்சாரம் செய்த கருணாநிதி
இப்போது யாருடன் கூட்டணி வைத்துள்ளார் ?
உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

1

அன்று சொன்னீர்களே? செய்தீர்களா?
உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

2

மயில், மந்தி, குயில் , கோட்டான், பாவாடை, நாடா,
காட்டெருமைத்தோலன், பனங்காட்டுத் தோலன்…
இதுதான் இவர் முத்தமிழையும் விற்ற லட்சணம்…

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

3

கலைஞர் கவசம் கேட்டுக் கேட்டு
நெக்குருகி 93-லும் தன் கவசம் மட்டுமே கேட்க விழையும்
உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

4

ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ பராக்கிரமவில்
ஒன்றை விட்டுவிட்டார்களா என்ன? நடப்பது என்ன முடியாட்சியா?
நெல்லை ஜெயந்தா துவங்கி வைரமுத்துவரை?
ஏஆர் ரகுமான் முதல் இளையராஜா வரை திரைத்துறையில்
நீங்கள் வளைத்துப்போடாத ஆட்கள் யார்?
கோரஸ்பாடுபவர்கள் முதலாய் துணைநடிகைகள் வரை
உங்களை மகிழ்விக்காதர்களை உயிரோடு விட்டதுண்டா?

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

5

தமிழ் தமிழ் என்று எத்தனை தமிழர்களை ஏமாற்றிய தெலுங்கர் நீர்
தமிழர் தமிழாராய்ச்சி என்று எத்தனையெத்தனை குட்டிக்
கொள்ளையர்களை உருவாக்கிய பெருங்கொள்ளைத்தலைவர் நீர்
உமக்கொரு விருது உம் ஆதரவிலான மத்திய அரசே.

இது தான் நமக்கு நாமமே வா?
உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

6

சட்டத்தை மீறி, வீரமணியை வெளியே விடுகிறார் முதல்வர்.

அதற்கு அந்த கோழைமணி விசுவாசமாக இல்லாவிட்டால்
பத்திரிகையில் வெளியிட்டு பிளாக்மெயில் செய்கிறார் அதே முதல்வர்.

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

7

மீண்டும் அதே கிருஷ்ணசாமியுடன் வேண்டி விரும்பிக் கூட்டணி

மனிதன் என்றால்சூடு சொரணை கொஞ்சமாவது வேண்டும்.
அதுகூட இல்லாமல் எப்படியாவது தன்னை தன் சொத்துக்களை
காப்பாற்றவேண்டியே கூட்டணி அமைத்தால்

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

8

இப்போது யாருடன் கூட்டணி???

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

9

சென்னை முழுவதும் தேடிப்பார்த்து விட்டேன்-
அப்படி ஒரு பெரியார் சிலை இல்லவே இல்லை
சொன்னீர்களே செய்தீர்களா?

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

10

அரசின் சார்பில் வெளியிட்ப்பட்ட எய்ட்ஸ் விளம்பரத்தில்கூட
தன் புகைப்படம் போட்டு விளம்பரம் தேடும் உண்மையான ஸ்டிக்கர் பாய்ஸ்
திமுக பாய்ஸ் மட்டும்தான்.

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

11

பிரிக்க முடியாதது ஊழலும் திமுகவும்
இந்த அழகில் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கை
கலெக்ஷன் கரெப்ஷன் கமிஷன் இல்லாத ஆடசியா?

இது மூன்றும் இல்லாவிட்டால்
திமுக-வே இல்லையே?

ஏன் இந்த நாடகம்.

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to திருத்தவே முடியாத கட்சி திமுக …..!!!

 1. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  How can we forget Sarkaria “s wordings about Theeya sakthi Karunanidhi”s corruption?

 2. Justin சொல்கிறார்:

  பொறாமை, வயித்தெரிச்சல்

  • Justin சொல்கிறார்:

   எதுக்கு தேர்தல் நடத்தணும்? பேசாம மன்னர் ஆட்சியையே கொண்டு வந்திடலாம்.

   • Justin சொல்கிறார்:

    தமிழ்நாட்டுல எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மன்னர் ஆட்சிதான் நடக்குது.

    • today.and.me சொல்கிறார்:

     எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மன்னர் ஆட்சி
     என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

     மன்னராட்சி என்பது என்ன?
     தனக்குப் பின் மகன், மனைவி, மக்கள், இரத்த சம்பந்தம் உள்ளவர்களுக்கு செல்வதுதான்.

     இரத்த சம்பந்தம் இல்லாமல்
     மூத்தோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆளக்கூடுமானால்
     அது மு கருணாநிதி மொழியில்
     சங்கரமடம்..

     இப்போதுள்ள தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுள்,
     மனைவி, கணவன், மகன், மகள், பிள்ளைகள், மாமன், மச்சான், கொழுந்தன், கொழுந்தியாள், இணைவி,இணைவியின் பிள்ளைகள் போன்ற இரத்தசம்பந்தங்களை முன்னிறுத்தாத கட்சிகள் என்று தேடிப்பார்த்தால் இல்லையா என்ன?

 3. CHANDRAA சொல்கிறார்:

  DMK is a dangerous diabolical destructive dejected disappointing
  deceiving cunning cutthroat wicked political party
  noadays dmk tells lies thorough lies…….
  let us drive out DMK in
  this election

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  தயவு செய்து தற்போதைக்கு பின்னூட்டங்களை
  தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
  நிறுத்தப்பட்டுள்ள பின்னூட்டங்களை,
  நாளை மாலைக்கு பிறகு விடுவிக்கிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.