பறக்கும் மந்திரவாதி – உலகின் தலைசிறந்த மேஜிக் ஷோ …!!!

.

.

உலகப்புகழ் பெற்ற அமெரிக்க மேஜிக் நிபுணர் டேவிட் காப்பர்ஃபீல்டு…

மேடையில் பறக்கும் அவரது அற்புதமான 8 நிமிட வீடியோ காட்சி
ஒன்று கீழே – இன்று விடுமுறை நாள் தானே…
உங்கள் குழந்தைகளுக்கு இதை அவசியம் காண்பியுங்கள்……..!!!

(watch this video on you tube -ஐ க்ளிக் செய்யவும்….!!! )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to பறக்கும் மந்திரவாதி – உலகின் தலைசிறந்த மேஜிக் ஷோ …!!!

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  நான் இன்றைய தின கடமையை செய்து முடித்துவிட்டேன், அப்போ நீங்க….

 2. selvarajan சொல்கிறார்:

  // பாஜக, திமுக எனக்கு பணம் கொடுக்க முன் வந்தாங்க… : மனம் திறந்த விஜயகாந்த்http://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-aiadmk-dmk-offered-me-money-but-i-chose-pwf-253651.html… // —– வாக்களிப்போம் — வாக்களிப்போம் — ! அது மட்டும்தானே … நமது உரிமை … !! அதன் பிறகு மற்றதெல்லாம் ஜெயித்தவர்களின் உரிமை — ” பாரினிலே நல்ல நாடு — எங்கள் பாரத நாடு … !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   விமரிசனம் வலத்தள நண்பர்கள் அனைவருமே பொறுப்பானவர்கள்….
   தங்கள் கடமையை உணர்ந்தவர்கள்…
   எனவே, நமது தள நண்பர்கள் நூறு சதவீதம் நிச்சயம்
   வாக்களிப்பார்கள் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை.
   (நானும், குடும்பத்தோடு, காலையிலேயே சென்று
   வாக்களித்து விட்டேன்…. 🙂 🙂 )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • selvarajan சொல்கிறார்:

    அய்யா …. ! இங்கே கடலூரில் நல்ல மழை வீட்டு – விட்டு பெய்துக் கொண்டெ இருக்கிறது — அப்படியும் முதியோர் முதல் இளையோர் வரை நனைந்து கொண்டே வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தினோம் — நானும் என்னை சார்ந்த அனைவரும் — கடமையை நிறைவேற்றி விட்டோம் — மின்சாரம் அடிக்கடி தடை படுவதால் { காரணம் என்னவென்று தெரியவில்லை } தொடர்ந்து பதிவு செய்ய முடியாத நிலையிலும் பொறுமைக் காத்து வாக்களிக்கும் மக்களை — வெற்றி பெறுபவர்கள் யாராக இருந்தாலும் — சிறிதேனும் நினைத்து பார்ப்பார்களா … என்பது தான் என்றும் தொங்கிக் கொண்டு தத்தளிக்கும் ” ஒரு கேள்வி ” — தங்களின் ‘ தள நண்பர்கள் ‘ யாரும் வாக்கு அளிக்காமல் இருக்க போவதில்லை — அது நிச்சயம் …. !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.