ஒரு வித்தியாசமான இசை அனுபவம் – இசையின் மருத்துவ குணம் …!!!

.

.

கேட்டு – பாருங்கள்…..!!!

துறவி கணபதி சச்சிதானந்த சுவாமிகள் அளிக்கும்….
ஒரு வித்தியாசமான இசையனுபவம்.
( குறிப்பாக 11-வது நிமிடத்திலிருந்து 17-வது நிமிடம் வரை…)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ஒரு வித்தியாசமான இசை அனுபவம் – இசையின் மருத்துவ குணம் …!!!

 1. ragavendra சொல்கிறார்:

  K.M.sir,

  It is really a wonderful experience.
  thanks a lot for the introduction.

 2. Nagendra Bharathi சொல்கிறார்:

  அருமை

 3. selvarajan சொல்கிறார்:

  சுவாமிஜியின் இசையை பலமுறை தூர்தர்ஷனில் கேட்டு மகிழ்ந்தது உண்டு … அவரே கீ போர்டு வாசித்துக்கொண்டு பாடுவது சிறப்பாக இருக்கும் — ஒரே ஆண்டில் ” மூன்று கின்னஸ் சாதனைகளை ” வெவ்வேறு இடங்களில் நடத்தி பெற்றவர் இவர் ஒருவராக தான் இருக்கும் — 2015 – ல் ஜனவரியில் ஆந்திரா – தெனாலியில் 220000 பேர்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியும் — அடுத்து 2015 ஏப்ரலில் சிட்னி நகரில் இசை மருத்துவ நிகழ்ச்சியும் — மூன்றாவதாக அமெரிக்கா டெக்சாஸ் நகரில் 2015 – ஆகஸ்ட்டில் நடந்த அதி நீள பாராயணம் நிகழ்ச்சியும் — கின்னஸ் சாதனைகளை பெற்றது — இவரது பெருமைக்கு சான்றாகும் — ” இசை கேட்டால் புவியாசைந்தாடும் ” புவி அசைவது மட்டுமல்ல — பல மன — உடல் நோய்களும் குணமாகும் என்பதை இவரது இசையை கேட்டவர்களுக்கு புரியும் — !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.