ரெய்டில் கிடைத்த 4 உயில்கள்….

.

.

அண்மையில் வருமான வரித்துறையினரும்,
அமலாக்கப் பிரிவினரும் நடத்திய ரெய்டுகளில், அவர்கள் வசம்
சில முக்கியமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக செய்தி
வெளிவந்துள்ளது. அவற்றில் 4 உயில்களின் பிரதிகளும் அடங்கும்.
சில நண்பர்கள் இந்த செய்தியை ஏற்கெனவே பார்த்திருக்கலாம்.

அந்த நான்கு உயில்களின் சாராம்சமும் சில குறிப்பிட்ட
செய்தித்தாள்களில் ( மட்டும் ) வெளிவந்தன.
அவை கீழே வெளியிடப்படுகின்றன.
நமது வாசக நண்பர்களிடம் ஒரு கேள்வியை
முன்வைக்க விரும்புகிறேன்…

இந்த உயில்களின் முக்கியத்துவம் என்ன ..?
எந்த கண்ணோட்டத்தில் –
இந்த உயில்கள் முக்கியத்துவம் பெறுகின்றன…?

இவற்றால் ஆதாயம் பெறுபவர் யார்…?
தெரிந்தவர்கள், யூகிக்க முடிந்தவர்கள் –
தங்களுக்கு தெரிந்ததை, தெரிய வருவதை –
பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம்.

( வழக்கமான பின்னூட்ட நண்பர்களுக்கு நான் ஒன்றும்
சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவ்வப்போது
சில புதிய நண்பர்களும் கலந்து கொள்வதால் – இதைச்
சொல்ல வேண்டி இருக்கிறது. பின்னூட்டம் எழுதும்போது
தயவுசெய்து, நன்கு யோசித்து, பொருத்தமான வார்த்தைகளை
கோர்த்து எழுதுங்கள். நமது எழுத்துக்களில் நயம், கிண்டல்,
அழுத்தத்தோடு – பண்பும், நாகரிகமும் கூட மிக மிக அவசியம்… )

WILL-1

will-2

will-3

will-4

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to ரெய்டில் கிடைத்த 4 உயில்கள்….

 1. R.Gopalakrishnan சொல்கிறார்:

  There is nothing to break our heads to go deep into these wills. Kai punnukku kannadi thevaiya

 2. nparamasivam1951 சொல்கிறார்:

  படித்தாலே தெரிகிறதே? தனியாக வேறு விளக்க வேண்டுமா என்ன .

 3. Velmurugan சொல்கிறார்:

  கடைத்தெருவுக்கு வந்த கத்தரிக்காய்.

 4. selvarajan சொல்கிறார்:

  உயிலில் உள்ள ” Advantage Strategic Consulting Private Ltd.” கம்பெனியை பற்றியும் — சிதம்பரம் & கோ பற்றியும் 15 நாடுகளில் சொத்துக்கள் பற்றியும் முழமையாக அறிய — // How did P. Chidambaram’s son Karti Chidambaram acquire so much wealth in 15 countries? … http://www.americanbazaaronline.com/2016/02/29/how-did-p-chidambarams-son-karti-chidambaram-acquire-so-much-wealth-in-15-countries-407187/…// இங்கே சென்றால் ” பிரமிப்பு ” கூடும் — தோண்டி துருவி முழுமையான விசாரணை நடந்தால் நம் அரசியல்வாதிகளின் : நிலம் — நீர் — நெருப்பு — வாயு — ஆகாயம் என்னும் ” பஞ்ச பூத ஊழல்கள் ” வெளிவரும் — வருமா … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இன்னும் பத்து ஆண்டுகள் ஆனாலும்
   இது விசாரணை அளவிலேயே இருக்கும்…

   அதற்குள் மீண்டும், இவரோ, இவரது உத்தமபுத்திரனோ
   மத்தியில் மந்திரியாகி இருப்பார்கள்.

   விசாரணையை துவக்கிய அதிகாரி வீட்டுக்குப் போயிருப்பார்…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. selvarajan சொல்கிறார்:

  // ஜெயலலிதா மாறினாலும் கருணாநிதி மாற விடமாட்டார் போலிருக்கிறதே!
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-hits-horse-trade-future-254748.html // மூத்த பத்திரிக்கையாளர் மணியின் —- ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதிழுக்கு கருணாநிதி அளித்திருக்கும் பேட்டி விரிவாக பல விஷயங்களை அலசுகிறது.என்கிற கட்டுரை போன்ற செய்தி — இந்த இன்றைய இடுக்கைக்கு தொடர்பானது இல்லை என்றாலும் — தலீவரின் எண்ணம் எப்படியெல்லாம் வேலை செய்கிறது என்பதை அறிய ஒரு ” வாய்ப்பு ” … !!!

  • இளங்கோ சொல்கிறார்:

   னாய் வால்….

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இளங்கோ,

    தமிழில் தவறு ஏற்படலாமா …

    “னாய்” அல்ல “நாய்” …….!!!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நாளை இடுகையுடன் வருகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Mr.Selvarajan. THE news forwarded by you is excellent. It reflects excately what the common voters think.MK is becoming crazy day by day. The hindu is replica of Murasoli. It has alreadhy
  its trust worthiness long back.

 7. R.Gopalakrishnan சொல்கிறார்:

  lost its…..

 8. வெ.க.சந்திரசேகரன் சொல்கிறார்:

  தந்தை ஹார்ட்வேர்டில் படித்த வக்கீல் தாயாரும் வக்கீல் பரம்பரையோ திரைகடலோடி திரவியம் தேடிய பரம்பரை. இத்தனை பெருமைகளை கொண்ட வம்சத்தில் வந்தவர் சோடை போவாரா.சிவகங்கை சீமான் இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் சின்ன பையனாகவே இருப்பார்.

 9. R.Gopalakrishnan சொல்கிறார்:

  When an opposition leader think like this why not the ruling party with full majority. Let us wait and
  watch Mr. Selvarajan. The game has started.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.