வேந்தர் மூவீஸ் மதன் – அடுத்த சாதிக் பாட்ஷாவா …?

.

.

பல கோடி ரூபாய் பரிமாற்றங்கள் – அது தொடர்பான
பல ரகசியங்கள்… 15 ஆண்டுகளாக நிகழ்பெற்ற கருப்புப்பண
பரிவர்த்தனைகள் – இத்தனையும் தெரிந்த ஒரு ஆசாமி தான் காணாமல்
போன வேந்தர் மூவிஸ் மதன்…..

அது தொடர்பான அத்தனை ரகசியங்களும் மறைக்கப்பட வேண்டும்
என்றால்….. அழிக்கப்பட வேண்டுமென்றால் … 2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட
சாதிக் பாட்ஷாவிற்கு நிகழ்ந்த முடிவு மதனுக்கும் நிகழ்ந்து விடுமோ –
அல்லது நிகழ்ந்து விட்டிருக்குமோ – என்கிற சந்தேகங்களை எழுப்புகிறது
இன்று வெளியாகி இருக்கும் ஒரு செய்தி.

மீடியாக்கள் மௌனம் சாதிப்பது அதிர்ச்சியாக இருக்கிறது என்று
நேற்று தான் இடுகையில் சொல்லி இருந்தேன். இன்று, முதல் முதலாக
கொஞ்சம் தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.

பத்திரிகையில் வந்ததை நண்பர்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

madhan-1

madhan-2

madhan-3

மதன் விட்டுச்சென்ற செய்தி-கடிதம் –

madhan-4

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

வேந்தர் மூவீஸ் மதன் – அடுத்த சாதிக் பாட்ஷாவா …? க்கு 3 பதில்கள்

 1. Raw சொல்கிறார்:

  Annan already exist from country. Full of drama…..

 2. s சொல்கிறார்:

  // பெரும் பணம், இளம் பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டாரா மதன்?
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/madhan-absconds-with-huge-money-young-lover-girl-254999.html // என்று பல வித செய்திகள் — மதன் என்பவற்றின் உண்மையான பெயர் : B , பால சந்தர் என்றும் — தந்தையின் பெயர் பாலகிருஷ்ணன் என்றும் நாககோவிலை சேர்ந்த இவர்மீது சிறு வயதில் சில வழக்குகள் இருந்ததாகவும் — சென்னை வந்து தன் பெயரை S . மதன் என்றும் பெங்களூரை சேர்ந்தவன் என்றும் மாற்றி அமைத்துக் கொண்டதாகவும் — யார் மூலமாகவோ எஸ்.ஆர். எம் . குருப்பில் சேர்ந்து கோலோச்சினார் என்றும் — இவருக்கு மூன்று மனைவிகள் என்றும் முதல் மனைவி பெயர் சிந்து — இரண்டாவது சுமலதா — மூன்றாவது அனிதா என்றும் — தற்போது அயனாவரத்தை சேர்ந்த பல் மருத்துவ மாணவியோடு துரைப்பாக்கம் அடுக்கு மாடி குடியிருப்பில் வாசம் என்றும் அவரோடு தான் தலை மறைவாகினாரா என்றும் — { http://www.ottrancheithi.com/?p=16890 } பல விதமான செய்திகள் உலா வருகின்றன என்பது தான் தற்போதைய நிலைமை … சாதிக் பாட்சாவின் நிலைமை ஏற்படாமல் இருக்க …. ?

  • selvarajan சொல்கிறார்:

   அய்யா .. ! மேலே உள்ள பின்னூட்டத்தில் முழு பெயரும் பதிய வில்லை — அடுத்து தங்களின் சந்தேகம் போலவே ஒரு செய்தி : — // உயிரோடுதான் இருக்கிறாரா மதன்? வேகமாகப் பரவும் திடுக் வதந்திகள்!
   Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/is-madhan-still-alive-255141.html // காவல் துறையில் தற்போது தான் அவருடைய மனைவிகள் புகார் கொடுத்துள்ளார்கள் — விடை விரைவில் கிடைக்குமா … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.