” வழக்கறிஞர்கள் ஸ்பெஷலா ? ” தந்தி டிவியில் திரு ரங்கராஜ் பாண்டே – திரு.பால் கனகராஜ் -விவாதம் …..!!!

.

.

கடந்த 3-ந்தேதியன்று இந்த விமரிசனம் தளத்தில் –

” வக்கீல்கள் என்ன விசேஷ பிறவிகளா ….?”
என்கிற தலைப்பில் ஒரு இடுகை வெளிவந்தது.
பின்னர் அது குறித்து பின்னூட்டங்கள் மூலம் நிறைய
விவாதங்களும் நடந்தன.

நேற்றிரவு, ” தந்தி ” தொலைக்காட்சியில் திரு.ரங்கராஜ்
பாண்டே அவர்களின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் –
வழக்கறிஞர் திரு.பால் கனகராஜ் அவர்களுடன்,
இதே பொருள் குறித்து ஒரு விரிவான விவாதம்
நடைபெற்றது.

நாம் இடுகையில் எழுப்பிய அத்தனை கேள்விகளையும்
திரு.ரங்கராஜ் பாண்டேயும் கேட்டிருக்கிறார். அதற்கான
விளக்கங்களை வழக்கறிஞர் சங்கத் தலைவர்
திரு.பால் கனகராஜ் அளிப்பதை இந்த நிகழ்ச்சியில் காணலாம்.

சுவையான அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில்
பார்க்க இயலாதவர்களுக்காக, அதன் வீடியோ பதிவு கீழே –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ” வழக்கறிஞர்கள் ஸ்பெஷலா ? ” தந்தி டிவியில் திரு ரங்கராஜ் பாண்டே – திரு.பால் கனகராஜ் -விவாதம் …..!!!

 1. CHANDRAA சொல்கிறார்:

  So it is evident that mr paul would not listen even his beloved JESUS CHRIST

 2. today.and.me சொல்கிறார்:

  Ji,
  its Rangaraj Pandey.
  Not Ranganath.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்ப டுடேஅண்ட்மீ,

   மன்னிக்க வேண்டுகிறேன் …. 🙂 🙂

   திருத்தி விட்டேன்….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.