சில க்யூட், கங்காரு குட்டி, காணொளிகள் …

சிரஞ்சிலிருந்து பால் அருந்தும் குட்டி கங்காரு….

இது பாட்டிலில் பால் குடிக்கும் கங்காரு….


அம்மாவின் மடியில் பத்திரமாக ….

ஆபீசுக்கு லேட்டாகி விட்டது ….

கடைசியாக மனிதரைப் பார்த்து கெட்டு போன
பாக்சிங் கங்காருக்கள் ….!!!

பின் குறிப்பு –

நண்பர்களுக்கு “ரமலான்” தின நல் வாழ்த்துக்கள்.

இன்று விடுமுறை.

வீட்டில் உள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்கும்
இந்த வீடியோக்களை காட்டுங்கள்.
சந்தோஷப்படுவார்கள்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சில க்யூட், கங்காரு குட்டி, காணொளிகள் …

  1. johan paris சொல்கிறார்:

    கங்காருவின் கர்ப்பகாலம் 21 நாட்களே! என்பதே என்னை மிக வியப்பிலாழ்த்தும் இயற்கை.பிறப்புறுப்பால் வெளிவந்த்தும், கண் பார்வையின்றி , மணத்திலேயே தாயின் முலைக்காம்பிருக்கும் பையுள் சென்று ஒட்டிக் கொள்ளும், அதன் இயல்பு. இயற்கையின் விந்தை!

  2. sharron சொல்கிறார்:

    These cute little ones at night times come to road and hit by cars and die on our roads.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.