அங்கே பிரிட்டனில் எப்படி செயின் / பைக் பறிக்கிறார்கள் தெரியுமா ? ஒரு டெமோ பாருங்களேன்….!!!

.

.

பிரிட்டனில் எப்படி செயின் / பைக்
பறிக்கிறார்கள் தெரியுமா ?
ஒரு டெமோ பாருங்களேன்….!!!

https://players.brightcove.net/4221396001/349fb70a-36f3-4054-9a96-545982243c0e_default/index.html?videoId=5035161600001


( வீடியோவை இன்னொரு தடவை ப்ளே பண்ணி
பாருங்கள்…. அப்போது தான் திறமையை சரியாக
கவனிக்க / கணிக்க முடியும்… 🙂 🙂 )

நம்ம சென்னை chain snatchers- உடன்
ஒரு exhibition match வைக்கலாமா..?

லண்டன் கிங்ஸ் V/s சென்னை பாய்ஸ் ……!!!

Sponsor -ஆக யாரைக் கூப்பிடலாம்…?
எந்த TV, News media… ?

எந்த டீம் ஜெயிக்கும்….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to அங்கே பிரிட்டனில் எப்படி செயின் / பைக் பறிக்கிறார்கள் தெரியுமா ? ஒரு டெமோ பாருங்களேன்….!!!

  1. LVISS சொல்கிறார்:

    the modus operandi is the same –so we can expect a tough match– what is of importance is that it happens in every country but we have this habit of running down our country —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.