என் விருப்பம் – ( 1 )

.

.

அநேகமாக எல்லாரும் இன்று வீட்டில் தானே
இருப்பீர்கள்…( வளைகுடா வாசிகள் மன்னிக்கவும்…! )
நான் ரசித்த சிலவற்றை நீங்களும் நிதானமாக
கேட்டு, பாருங்களேன்.

நடுத்தர வயதினர், முதியவர்களுக்கு – நிச்சயம் பிடிக்கும்.
இளைஞர்களுக்கு – கொஞ்சம் கஷ்டம் தான்…!!!

இருந்தாலும், இதையும் கேட்டுத்தான் பாருங்களேன்…
கொஞ்சம் வித்தியாசமாகவாவது இருக்கும்…!

சூஃபி பாடல் – க்வாஜா மேரே க்வாஜா – ஜோதா அக்பர் –

பாரதியார் + மஹாராஜபுரம் சந்தானம் –

பாரதியார் – கண்டசாலா+பானுமதி –
மனதில் உறுதி வேண்டும் –

புதையல் – சி.எஸ்.ஜெயராமன்+பி.சுசீலா
விண்ணோடும் முகிலோடும் –

என்ன தான் உன் ப்ரேமையோ –
பாதாளபைரவி – கண்டசாலா – பி.லீலா

(இந்தப் பாடலை நான் முதல் முதலாகக்
கேட்டது எனது 12-வது வயதில்…!!! )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to என் விருப்பம் – ( 1 )

 1. அனைத்தும் இரசித்தேன் ஐயா குறிப்பாக நான்காவது பாடல் மிகவும் இரசித்தேன்
  கில்லர்ஜி (வளைகுடா வாசி)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி கில்லர்ஜி.

   சி.எஸ்.ஜெயராமன்
   அவர்களின் குரலே தனி- இல்லையா …..?

   ஆனால், எத்தனை பேருக்கு இந்த ரசனை
   ஒத்துப் போகுமோ தெரியவில்லை.

   வளைகுடா வாசிகளுக்கு இன்று விடுமுறையாக
   இருக்காதே என்று அப்படி எழுதினேன்…..
   ஆனால், உங்களைப் போன்ற –
   ஆர்வமுள்ளவர்களுக்கு,
   நேரம் ஒரு பிரச்சினை அல்ல என்று தெரிகிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. Peace சொல்கிறார்:

  Good selections
  Kun Faya Kun by Rahman is another one, nice one

  Khwaja mere Khwaja was also beautifully sung by another artist , name
  sriram available on you tube

 3. CHANDRAA சொல்கிறார்:

  JI there are innumerable music lovers in your blog
  there is the every possibility that certain sections of the music lovers
  would enter into hot debate which will result your frequent intervention ji
  You may be aware karikalans group and charles group indulge in
  heavy criticisms against their musicalgods
  in another blog/////////
  Ofcourse i have to admitt that your preferred songs are really gems…….

 4. srinivasanmurugesan சொல்கிறார்:

  அருமை….அருமை அனைத்தும் நான் பல முறை கேட்டு ரசித்தவை…நன்றி!!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.