கலைஞரின் கஜானா – ” ஜெகத் “……!!! சொல்வது ( மாறனின்..? ) ஜூ.வி.

.

.

இன்று வெளிவந்திருக்கும் ஜூனியர் விகடன்,
திருவாளர் ஜெகத்ரட்சகன் அவர்களுக்குச் சொந்தமான
இடங்களில் நடந்த “ரெய்டு” பற்றி குறிப்பிடும்போது –
திரு.ஜெகத்ரட்சகனை, திமுக தலைமையின் “கஜானா”
என்றே கூறுகிறது.

மேலும் திரு. ஜெகத்ரட்சகனின் பல்வேறு தொழில்களில்
கலைஞரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் (…..சி.ஐ.டி.காலனி…? )
பங்கு உண்டு என்று வேறு கூறுகிறது…!!!

வியப்பாக இல்லை….?

இது தொடர்பான, ஜூ.வி. செய்திக் கட்டுரை கீழே –

jr-1

jr-2

jr-3

jr-4

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to கலைஞரின் கஜானா – ” ஜெகத் “……!!! சொல்வது ( மாறனின்..? ) ஜூ.வி.

 1. B.Venkatasubramanian சொல்கிறார்:

  கலைஞ்சரின் கஜானா ஜெகத் என்கிற செய்தி
  வியப்பாக இல்லை. ஆனால், அது ஜூ.வி.யில்
  வருவது தான் வியப்பாக இருக்கிறது.

 2. drkgp சொல்கிறார்:

  மனதளவிலும் உடள்ளவிலும் திமுகவையே சுற்றி சுற்றி வந்தேன் – பழைய அதிமுக எம் எல் ஏ

 3. B.Venkatasubramanian சொல்கிறார்:

  பழைய கருப்பையா

  இவர் கலரை விடுங்க – சகஜம்
  ஆனால் உள்ளமும் கருப்பு
  அவருடைய மூளை , மனம், உடல்,
  அவரிடம் உள்ள பொருள் (பணம்) எல்லாமே கருப்பு அய்யா.

 4. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! எது எதற்கோ வரிந்துக் கட்டிக்கொண்டு அறிக்கைகள் விடும் மற்ற கட்சியினரும் — ஜாதியை பிரதானமாக கொண்டு கொலை மற்றும் தற்கொலைகளை ” ஆணவக் கொலை ” என்று முத்திரைக் குத்தும் கட்சியினரும் — எளியோருக்காக பாடுபடுவதைப் போல பாவ்லா காட்டும் ” தோழர் ” கட்சிகளும் — கலைஞர் அவர்களின் கஜானாவின் ஐ.டி .ரெய்டு மேலும் பல கல்வித்தந்தைகள் — கார்பொரேட்களின் ரெய்டுகள் பற்றியும் ஒரு வார்த்தைக் கூட பேச தயங்குவதும் — பம்முவதும் ஏன் …. ? இவர்களெல்லாம் ஜனநாயகத்தின் காவலர்கள் …. ? இதையெல்லாம் பார்க்கும் போது ” டிரேஸி சாப்மன் ” அவர்களின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது — இவையெல்லாவற்றையும் விட ……
  // திருவள்ளுவர் தலித் என்பதால் சிலை நிறுவ அனுமதிக்கப்பட வில்லையா? – வைரமுத்து காட்டம் !
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-poet-vairamuthu-condemned-insulting-thiruvalluvar-stat-258319.html?// என்று ஒருவர் கேள்விக்கு கேட்டு வள்ளுவரையும் ” ஜாதிக்குள் ” கொண்டுவர முயற்சிக்கும் நிலைமை ….. ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.