இந்த விளம்பரம் – நேற்று ஆங்கில ஹிந்துவில் வந்தது …..

.

.

கீழே உள்ள விளம்பரம் –
நேற்றைய தினம் ( 15/08/2016 ) ” ஹிந்து ” ஆங்கில
நாளிதழ் – சென்னை பதிப்பில், கால் பக்க அளவில்
வெளிவந்திருக்கிறது….

ஏர்-இந்தியா சார்பில் வெளியிடப்பட்டுள்ளது
என்பதைத்தவிர வேறு “சமாச்சாரம்” எதாவது,
யாருக்காவது புரிகிறதா…?

( இதுவே, வகுப்பறை அல்லது conference hall -ஆக
இருந்தால், தெரிந்தவர்கள் கையை தூக்குங்கள்
என்று சொல்லி, சுலபமாக கண்டறிந்து
அடுத்த நிலைக்கு சென்று விடலாம்……….!! )

முழு விளம்பரத்தையும் புரிந்து கொண்டவர்கள்
யாராவது இருந்தால், பின்னூட்டத்தில்
தெரிவியுங்களேன்….

மீண்டும் அடுத்த பகுதியில் வருகிறேன் –

air india hindu add 001

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to இந்த விளம்பரம் – நேற்று ஆங்கில ஹிந்துவில் வந்தது …..

 1. Bagawan சொல்கிறார்:

  I feel this is like pulse reading of Tamil Peoples current reaction to Hindi imposition

 2. ராமச்சந்திரன் .எஸ். சொல்கிறார்:

  yenakku therintha arai kurai hindiyil-

  “jabardast offers” – yenraal kattaayamaaga kodukkappadum salugai.

  Independence Day anraikku,
  JAI HIND enru solli vittu ponaal air india vil
  free yaaga pogalaam
  yenru ninaikkirane.

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  என்ன கா.மை சார்.. இதுகூடப் புரிந்துகொள்ளவில்லையா? ஹிந்துக்கு வருமானம் வேணும். (ஒருவேளை, எல்லாப் பதிப்புகளிலும் வெளியிடுகிறோம் என்று டிஸ்கவுண்டில் விளம்பர ஆர்டர் வாங்கியிருப்பார்கள்). கொடுத்த மஹானுபாவனுக்கு, (கட்டிங் உண்டா என்பது தெரியாது. அதனால் எழுதவில்லை) விளம்பரம் கொடுத்தாச்சு என்று சொல்லணும். விளம்பரத்தின் பர்பஸ் என்ன, ஏற்கனவே நொண்டுகிற அரசு நிறுவனத்துக்கு இன்னும் ஏன் நஷ்டம் ஏற்படுத்தவேண்டும் என்பதெல்லாம் அரசு அதிகாரிகளுக்கும் அக்கறை இல்லை, வாங்கிப்போட்டுக் காசு சம்பாதிக்கறவங்களுக்கும் அக்கறை இல்லை. ஆனா, அடுத்தவங்களுக்கு, அரசியல் தலைவர்களுக்கு நாட்டு நலம் பற்றி நல்லா லெக்சர் கொடுப்பாங்க இந்தப் பத்திரிகைக்காரங்க. கேட்டா ‘தேசிய பாரம்பர்யம்’ என்று புரியாமல் கதைப்பார்கள்.

  இதே இது, தனியார் விளம்பரம் என்றால், அவன் கண்கொத்திப் பாம்பாய், விளம்பரத்தால் என்ன வருமானம் வந்தது, பயன் என்ன என்பதெல்லாம் ஜாக்கிரதையாகப் பார்ப்பான். போவது அவனது லாபத்தில் ஒருபகுதி அல்லவா.

 4. LVISS சொல்கிறார்:

  Looks like some poem connected with independence day –

 5. R.Gopalakrishnan சொல்கிறார்:

  KM I wish you to write an article about the Namakkal lady 40 yrs. old(Jayanthi). who got CM’s Independance
  day award for her bold decision to work in a crematorium. This is totally unconnected to the present
  topic.

 6. இர்ஷாத் சொல்கிறார்:

  இதைப் போல ( முழுவதும் ஹிந்தியில்) விளம்பரங்கள் தினத்தந்தி மற்றும் பல தமிழ் பத்திரிக்கைகளில் சமீபமாக அதிகம் வருகின்றன. தமிழ் பத்திரிகைகள் மட்டும் படிக்கும் எத்தனை பேருக்கு இது புரியும் ? ? யாரும் இது பற்றி பொது மேடை / ஊடகங்களில் விவாதித்ததாக தெரியவில்லை.

 7. Karikal சொல்கிறார்:

  Independence Day Vilambaram. Naadu valam matrum otrumaikkana kavidhai matrum OFFER. language puriyalainna business eppadi pick up aahum. Brain less advertisement tactics.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.