வாய் பேச முடியாத சிறுமியின் – ஒரு புதிய தேசிய கீதம்

.

new jana gana-1

வாய் பேச முடியாத சிறுமியின் –
ஒரு புதிய தேசிய கீதம்

தேசிய கீதத்தை இசைக்க
வாய் திறந்து பாடினால் தான் முடியுமா என்ன…?

வாய் பேச முடியாத ஒரு சிறுமி
இந்திய தேசிய கீதத்தை இசைப்பதைப் பாருங்கள் –
(வீடியோ உதவிக்கு நன்றி – நண்பர் சைதை அஜீஸ்…)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to வாய் பேச முடியாத சிறுமியின் – ஒரு புதிய தேசிய கீதம்

 1. Subramanian.K. சொல்கிறார்:

  Beautiful.
  May God Bless this child.

 2. LVISS சொல்கிறார்:

  K M, Thank you for this video —

 3. selvarajan சொல்கிறார்:

  வெறும் வாய்ச்சொல் ” வீரர்களைவிட ” — இவருடைய நாட்டுப்பற்றும் — அபிநய தேசிய கீதமும் எவ்வளவோ மேல் … வாழ்க .. !!!

 4. A.K. Srinivasan சொல்கிறார்:

  Excellent.With blessings of God Vazgha Valamudan

 5. kolly சொல்கிறார்:

  nice

 6. selvarajan சொல்கிறார்:

  // யமுனை நதிக்கரையை அடியோடு நாசப்படுத்திய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் கலாசார திருவிழா- ஆய்வறிக்கை சாடல் //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/sri-sri-event-destroyed-yamuna-s-floodplain-expert-panel-ngt-260521.html …. என்ன சாடி என்ன செய்வது … ? அன்று விதித்த அபராத தொகை ஐந்து கோடியை கட்டுவதற்கு கால அவகாசம் கேட்டவர் — அதை கட்டினாரா — என்பதைப் பற்றி எந்த செய்தியும் தெரியவில்லையே … உம்…. கொடுத்துவைத்த தாடிக்காரர்கள் … ?…. ஒரு பக்கம் ” கங்கைநதி தூய்மை ” — இன்னொரு பக்கம் யமுனா நதி — அடியோடு நாசம் என்று ஒரு ஆய்வறிக்கை … சூப்பர் — அதற்கு தான் — தவறு செய்தவர்கள் அஞ்சலகத்தில் விற்கும் ” கங்கா தீர்த்தம் ” வாங்கி புனிதமடைய — ஒரு வழி வைத்து இருக்கிறது — மத்திய அரசு என்கிறீர்களா …. ? அதுவும் … சரிதான் …. !!!

 7. ravi சொல்கிறார்:

  இந்த அறிக்கை எழுதியவர்களை கொஞ்சம் கரூருக்கு வர சொல்லுங்களேன்,. காவிரி காவிரி என்று கத்தி கொண்டே , பொக்லைன் மூலம் மணல் அள்ளி விற்பது, சாய கழிவுகளை காவிரியில் கலக்க விடுவது ., தடுத்தால் லாரி ஏற்றி கொல்வது என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் .
  எவனும் வர மாட்டான்.. பயம் அப்படி தானே ..!!

 8. Ganpat சொல்கிறார்:

  பாவம் கொழ்ந்தை..நாட்டின்ரொ மீது நிரம்ம்ப நம்பிக்கை வைத்திருக்காள்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.