மன்னார்குடி திரு. ரங்கநாதன் பேட்டி ….

.

.

காவிரி மேலாண்மை வாரியம் குறித்த
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு அடித்தளமாக
அமைந்த மன்னார்குடி திரு.ரங்கநாதன் அவர்களின்
பேட்டி கீழே –

என்றோ தீர்ந்திருக்க வேண்டிய பிரச்சினை, தொடர்கதையானது
திரு கருணாநிதி அவர்களின் சுயநலத்தால் தான் என்பது இங்கு
விளக்கப்படுகிறது…..

mannar-1

mannar-2

mannar-3

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

மன்னார்குடி திரு. ரங்கநாதன் பேட்டி …. க்கு 3 பதில்கள்

 1. ravi சொல்கிறார்:

  மன்னார்குடியில் ஜெயித்தது மீதேன் புகழ் பாலுவின் மகன் ராஜா ,, அதுவும் 10000 ஒட்டு வித்தியாசம்..
  திமுக பெருமளவில் ஜெயித்தது தஞ்சை டெல்டா பகுதியில் தான் ..
  இந்த முடிவுகளை எப்படி எடுத்து கொள்ளலாம் ??
  ஆளாளுக்கு கிளம்பிட்டாங்கப்பா !!

 2. மாறன் சொல்கிறார்:

  மன்னார்குடியில் ரங்கநாதன் தேர்தலுக்கு நிற்கவில்லை.

  பாலுவின் மகன் ஜெயித்ததற்கு காரணம்
  உங்களைப் போன்றவர்கள் அந்த தொகுதியில் இல்லை என்பதாக
  இருக்கலாம்.

 3. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  தேர்தல் வெற்றியை வைத்து எடைபோடுவதாக இருந்தால், காமராஜர் மோசமான முதல்வராக இருந்ததனால் விருதுனகரில் (சிவகாசியில்?) தோற்கடிக்கப்பட்டார் என்று கூடச் சொல்லலாம். அல்லது, ஓட்டுப்போட்டவர்கள் எதையும் சீர்தூக்கிப்பார்த்து ஓட்டளிக்கவில்லை என்றும் சொல்லலாம். ஜெயிப்பதற்கு, சமூகம், எதிர்க்கட்சி வேட்பாளரை விலைகொடுத்து வாங்குவது, சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் எதிர்க்கட்சிக்கார்களை விலைபேசுவது போன்ற பல வழிமுறைகள் இருக்கிறது. நம்ம ஊர்லதான் ஜனனாயகம் நல்லா இருக்குதே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.