முக்கிய பிரச்சினை – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்


.

.
தமிழகத்தின் இன்றைய தலையாய பிரச்சினை குறித்து –
இன்று வெளிவந்திருக்கும் துக்ளக் இதழின் அட்டைப்பட
கார்ட்டூன் கீழே –

thuglaq-cover-cartoon

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to முக்கிய பிரச்சினை – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்

 1. மாறன் சொல்கிறார்:

  பன்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன்
  முக்கியத்துவம் மாறி விட்டது.
  இனி ராம்குமாரை விட்டு விட்டு பஞ்சாயத்து பிரச்சினைக்கு
  எல்லாரும் தாவி விடுவார்கள். அரசியல் கோமாளிகள்.

 2. jksm raja சொல்கிறார்:

  ஐயா, நீங்கள் அரசியல் வாதியை கொங்சம் கூட புரிந்துகொள்ளவில்லை என்பது தெரிகிறது. தலித் வோட் பாங்கை AIADMK இடம் இருந்து திசை திருப்புவதற்காகவே ஸ்வாதி கொலைக்குற்றவாளி ராம்குமார் என்ற தலித் அப்பாவி என்று இவர்கள் கத்தி வருகிறார்கள் . மக்களின் கவனம் ராம்குமாரின் பின்னணியை ஆராயக்கூடாது என்பதற்காகவே திட்டம் போட்டு ஸ்வாதியை கேவலப்படுத்துகிறார்கள் . இதற்காக ஒரு கட்சி 50 லட்சம் வரை செலவு செய்து எல்லா மீடியாக்களும் உண்மையின் பக்கம் திரும்பாமல் ஸ்வாதியை கேவலப்படுத்தும் செயலை மட்டும் செய்யும் படி பார்த்துக்கொண்டது. இவர்களின் கூக்குரல் பஞ்சாயத்து தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் கூடும். குறையாது .

 3. Vicky சொல்கிறார்:

  இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏதோ உண்மையை மறைக்க ஒரு அரசே இவ்வளவு முனைப்போடு போலீஸோடு கொலை செய்கிறது. என்னக்கு தெரிந்து போலீஸோட வாதத்தை மெஜுரிட்டி மக்கள் நம்ப மறுப்பது இது ஒன்றுதான். ஆனால் எதையும் யாரும் கண்டு கொள்வதாகவே இல்லை. ஒரு வேலை உண்மை தெரிந்திருந்தால் இது கூட பெரிய விஷயமாக இருந்திருக்கலாமோ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   ” மெஜாரிடி மக்கள் ” என்று நீங்கள் யாரை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்…
   இந்த கொலைகார, காட்டுமிராண்டியின் தற்கொலைக்காக கூக்குரல் போட்டுக்
   கொண்டிருக்கிறார்களே – அவர்களையா…?

   ஆமாம் – உங்கள் ஊரில் ஒருவன் கொலைகாரனா இல்லையா என்பதை கூட
   மெஜாரிடியை வைத்து, கேட்டு தான் தீர்மானித்துக் கொள்வீர்களா…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. gopalasamy சொல்கிறார்:

  எட்டு கோடி தமிழ் மக்களின் வழிகாட்டியாக இருக்க தகுதி பெற்றவரும் , உயிருடன் இருந்து இருந்தால் விஸ்வேஸ்வரய்யாவையே மிஞ்சும் வகையில் உள்ள பொறியாளராக வரக்கூடிய வாய்ப்பு உள்ளவரும் ,, அமைதிக்கான நோபல் பரிசை வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்க்க கூடியவராகவும் உள்ளவரின் அகால மரணத்திற்கு போராட்டம் நடத்தினால் தவறா ? கண்ணகிபுரம் கார்த்திக்கின் காவல் நிலைய மரணத்திற்காக யாரும் பெரிய போராட்டம் நடத்தவில்லையே ? ராம்குமாருக்கு போராட்டம் நடத்தி நம்மை நாமே பெருமை படுத்தி கொள்ள வேண்டாமா ?

 5. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  As soon as the caste of RamKumar was known, political parties started playing their nasty game….. But…… Why cant Police continue this case giving no grounds for any doubts ???…… since this case has become a publicly debated case, why not police release the source or supporting to prove he is the culprit ?……Something is missing somewhere…… A section of media is reporting the activities of parties/organization who say RamKumar is not the culprit….. There is also another section of media which is strongly in favour of posting RamKumar as the culprit and defame the people who support him – everyone knows who they are……. Between Swathi’s murder and RamKumar’s so-called suicide, there were two other girls murdered at two other places which have not got any limelight……. Why is that so ??….. When certain parties are supporting RamKumar because of his caste, what I feel is, a strong support from media is coming in favour of Swathi may be because of her caste !!!!!

  Leaving above aside(as Indian common-man does), let us look it in another angle….. A section of media supporting Swathi is VERY STRONGLY going against character-assassination of Swathi….. Character-assassination of any guy or girl is to be strongly condemned…… The same media which has assassinated the character of so many other women, is now condemning this act….. Why such a high pitch hue and cry when a brahmin girl’s character is assassinated ???

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mr.Sanmath,

   உங்களை இந்த மாதிரியான ஒரு கோணத்திலிருந்து
   நான் எதிர்பார்க்கவில்லை. படுபயங்கரமாக கொலை செய்யப்பட்ட
   ஒரு அப்பாவிப் பெண்ணை character-assassination
   செய்வதை – யாராக இருந்தாலும்
   எதிர்க்கத்தானே செய்வார்கள்…

   உங்கள் கேள்விகளுக்கு இப்போது நான் பதில் சொல்வது
   பொருத்தமாக இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.

   விரைவில், போலீஸ் – இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை
   தாக்கல் செய்யப்போவதாக செய்திகள் வருகின்றன. ஒருவேளை
   அது வெளியானால், உங்களால் ஒரு முடிவிற்கு வரமுடியும்..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Sanmath AK சொல்கிறார்:

    KM Sir,

    Why such perspectives and views are raising from individuals who feel responsible being part of the society?…… Hope you noted these points too, which I had mentioned in my comment above – ///Character-assassination of any guy or girl is to be strongly condemned…… The same media which has assassinated the character of so many other women, is now condemning this act….. ///

    Thanks.

 6. Varadhan சொல்கிறார்:

  ஒரு அப்பாவிப் பெண்ணை….
  இந்த கொலைகார, காட்டுமிராண்டியின்

  ” all are jumping to conclusions.. as if they know the fact 100%…..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.