என் விருப்பம் – 4

adi-narayana-rao

இன்றைய இளைஞர்களுக்கு பரிச்சயம் இல்லாதவர் இவர்.
25 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்டவர் –
இசையமைப்பாளர், தயாரிப்பாளர் திரு.ஆதி நாராயண ராவ்.
(புகழ்பெற்ற நடிகை திருமதி அஞ்சலி தேவி அவர்களின் கணவர்..).

இவரது பாடல்கள் அற்புதமான தனித்தன்மை பெற்றவை.
மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து இவரது பாடல்கள்
தனித்து விளங்கும். சாஸ்திரீய ஹிந்துஸ்தானி அடிப்படை ராகங்களில்,
அற்புதமான வாத்திய இசையுடன் ( ஆர்கெஸ்டிரேஷனுடன் ) –
இறவாப்புகழ் பெற்றவை. அநேகமாக எல்லா பாடல்களும்,
தெலுங்கிலும், தமிழிலும் அதே மெட்டுக்களில் வந்தன.
இவரது பெரும்பாலான பாடல்கள் எனக்குப் பிடிக்கும்….
அதுவும் கண்டசாலாவின் கரகரத்த குரலில்…!!!

சாம்பிளுக்கு நீங்களும் கொஞ்சம் கேட்டு – பாருங்களேன்…!!!

வாழ்க நீடூழி மன்னவா – ம.உ.மங்காத செல்வம் –

ராஜசேகரா என் மேல் மோடி செய்யலாகுமா….அனார்கலி

தேசுலாவுதே தேன் மலராலே – ம.ம.பாக்கியம் –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to என் விருப்பம் – 4

 1. gopalasamy சொல்கிறார்:

  anaarkali , manaalne mangaiyin baakiyam , aduttha veetu pen and mangaiyar ullam mangaadha selvam . I like All songs of Adhinarayanarao. One of my friends used to argue that Adhi was the best music director . Thanks for remembering him .

 2. selvarajan சொல்கிறார்:

  அழைக்காதே நினைக்காதே
  அவைதனிலே என்னையே ராஜா
  ஆருயிரே மறவேன்
  அழைக்காதே நினைக்காதே
  அவைதனிலே என்னையே ராஜா — மணாளனே மங்கையின் பாக்கியம்
  கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
  காதலே கேட்டு கேட்டு கொள்ளாதே
  காதல் தெய்வீக ராணி
  போதை உண்டாகுதே நீ
  கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே (கண்ணாலே) அடுத்த வீட்டுப் பெண் — போன்ற பாடல்களும் மறக்க முடியாதவை —- அடுத்து …..
  நேற்று அக் 1 – நமது நடிகர் திலகம் அவர்களின் பிறந்த நாள் — அன்று இருந்த இரண்டு திலங்கங்களும் எவ்வாறு ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக — வெளிப்படையாக போற்றி வாழ்ந்தார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக — ஆச்சர்யமாக ஒரு பதிவை வெளியிட்டு உள்ளது — விகடன் — அது //
  சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #நடிகர்திலகம் // http://www.vikatan.com/news/coverstory/69010-this-is-what-mgr-told-about-sivaji.art?artfrm=related_article …. என்றும் —- //
  எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு தரவிருந்த பொறுப்பு….அவிழ்க்கப்படாத அரசியல் ரகசியம்! #HBDSivaji #NadigarThilagam // http://www.vikatan.com/news/tamilnadu/69018-mgr-planned-to-give-posting-to-sivaji-hbdsivaji-nadigarthilagam.art? utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=5487 — என்றும் வெளியிட்டு உள்ளதை படித்தால் — அவர்களின் நடப்பு எத்தகையது என்பது தெரியும் —ஆனால் இன்று ” உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் ” இக்கால — நடிக டூபாக்கூர்களை என்னவென்று கூறுவது …. ?

 3. Sundar சொல்கிறார்:

  Thanks for the Rajasekara – simply superb. Gandasala – VarayVa.

 4. natchander சொல்கிறார்:

  let us also pay tributes to the yesteryear music dIrector G.RAMANATHAN .TMS used to admire grs musical geniuses…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.