முதல்வர் உடல்நிலை குறித்து மாலினி பார்த்தசாரதி செய்தி ….

.

.

முதல்வர் உடல்நிலை குறித்து, ஹிந்து நாளிதழ்
குடும்பத்தைச் சேர்ந்தவரும், முதல்வரின்
நீண்டகால தோழியுமான மாலினி பார்த்தசாரதி
அவர்கள் ஒரு நல்ல செய்தியை
தனது ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளார் –

Good News CM Jayalalitha Recovering Fast &
out of Danger Malini Parthasarathy
former Editor of THE HINDU Posted in Twitter Today .

After seeing Jaya Face to Face
Malini Says: Tamil Nadu Chief Minister Jayalalithaa was
responding well to treatment and has been advised to stay
in the hospital for a few more days for the same.

In another tweet as an answer to a twitterati’s question,
“why would that be happy news?”, Malini Parthasarathy
wrote, “She’s required for the state and
I’ve been her personal friend for long,
I wish her all strength to recover soon!”.
And she added that
“she’s (Jayalalitha) conscious for sure.

malini-twitter-1a

malini-twitter-1b

malini-twitter-2a

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to முதல்வர் உடல்நிலை குறித்து மாலினி பார்த்தசாரதி செய்தி ….

  1. selvarajan சொல்கிறார்:

    // நாடு திரும்பினார் லண்டன் மருத்துவர்! //
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/london-specialist-doctor-return-home-264287.html — முதல்வர் உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து நாடு திரும்பினார் ….
    மாலினி அவர்கள் கூறியுள்ளது முற்றிலும் — உண்மை என்பதையே இந்த செய்தி ஊர்ஜிதப்ப படுத்துகிறது — !!!

  2. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

    I pray for her speedy recovery,GOD BLESS HER

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.