சுப்ரீம் கோர்ட்டும், கர்நாடகாவும் – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூனும் ….

.

.

நீதிமன்றத்தை குறை தான் சொல்லக்கூடாது ….
“அய்யோ பாவம்” இப்படியாகி விட்டதே இவர்கள் நிலை
என்று பரிதாபப்படுவது தவறில்லையே…!

நம்மைப் பார்த்து தான் அவர்கள் பரிதாபப்படுவதில்லை –
குறைந்த பட்சம் நாமாவது மனிதத்தன்மையோடு
நடந்து கொள்வோமே….!

இது குறித்த இந்த வார துக்ளக்
அட்டைப்பட கார்ட்டூன் கீழே –

கூடவே …. ஆசிரியர் “சோ” அவர்களுக்கு
இன்று பிறந்த நாள்….!!!

cho

இந்த வலைத்தளத்தின் சார்பில் அவருக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

நல்ல உடல்நலத்தோடு, அவர் நீண்ட நாட்கள்
வாழ பிரார்த்திப்போம்.

sc-karnataka-cartoon

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to சுப்ரீம் கோர்ட்டும், கர்நாடகாவும் – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூனும் ….

 1. Yogi சொல்கிறார்:

  Sir

  This is not a joke.

  It’s the beginning of many evils.

  I mean not abiding by supreme courts decision.

 2. ரங்கன் சொல்கிறார்:

  ஐயோ பாவம்….சிலருக்கு சட்டம் தெரிந்த அளவுக்கு நாட்டு நிலவரமோ, அரசியல் நிலவரமோ தெரிவதில்லை. நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல வில்லை.

 3. natchander சொல்கிறார்:

  the latest news is that karnataka had released water…
  and the transportbetween two states have again commenced…
  let us hope for better things….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.