(பகுதி-2) – கதிர்வேலரின் புகார்….!!! ( ஒரு “சி” ரகசியம்…)

.

.

திரு.கதிர்வேல் என்பவரால், டெல்லி சிபிஐ
அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனுவின்
நகல் கீழே –

complaint-of-dr-kathirvel

comp-2

comp-3

comp-4

comp-5

comp-6

comp-7

comp-8

comp-9a

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to (பகுதி-2) – கதிர்வேலரின் புகார்….!!! ( ஒரு “சி” ரகசியம்…)

 1. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! நீங்களே ” சி.ரகசியம் ” என்று கூறி சில — பல விவரங்களை இரண்டு இடுக்கையிலும் வெளியிட்டு விட்டீர்கள் — ஆனால் அவர்களுக்கு நெருங்கிய வட்டங்களும் — நன்றி மறவா அலுவலர்களும் — ரகசியத்தை காப்பதில் முனைப்பாகத்தான் – இருப்பார்கள் என்பது தான் வெட்ட வெளிச்சமான விஷயம் ….
  ஜிஞ்சர் ஹோட்டல்கள் இந்தியாவில் மட்டும் 34 – முக்கிய இடங்களில் இருப்பதும் –இதைப்பற்றிமேலும் அறிய http://www.gingerhotels.com இதைசொடுக்கவும் — ” வாசன் ஹெல்த் கேர் — சாரதா சீட் பண்ட் போன்றவைகளின் பெயர்கள் கூட அடிக்கடி செய்திகளில் அடிமட்டும் பட்டுக் கொண்டு இருப்பதை போல — பத்தோடு – பதினொன்றாக ” திருப்பூர் ஜிஞ்சர் ஹோட்டலும் ” சேரும் என்பதை தவிர வேறு என்ன நடந்து விடப் போகிறது …. ? கதிவேலு ” காவடி ” இப்போதானே எடுத்து இருக்கிறார் … ஏதாவது நடக்குமா … ?

  • B.V.Subramanian சொல்கிறார்:

   வெப்சைட் பார்த்தேன்.
   அம்மாடியோவ் – இவ்வளவோவா ?
   கேடிகளின் கோடிகள் ?
   கடைசியில் இதெல்லாம் யாருக்கு போகும் ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   பல சமயங்களில் நான் வெளிப்படையாகவே எழுதினாலும்,
   சில சமயங்களில் கொஞ்சம் எச்சரிக்கை தேவைப்படுகிறது.

   ஆகவே, நான் “ரோடு” போட முடியாமல் “கோடு” மட்டும்
   போட்டேன். ஆனால், எழுதும்போதே எதிர்பார்த்தேன் –
   “ரோடு” போட நீங்கள் வருவீர்கள் என்று….! நன்றி.

   இந்த “ரோட்டில்” நடப்பவர்கள், பல “காட்சி”களை
   காண முடியும்… சில காட்சிகளை யூகிக்கவும் முடியும்…
   அது அவரவர் சாமர்த்தியம், ஆர்வம் ஆகியவற்றை பொறுத்தது.
   சில “காட்சி”கள் பிரமிக்க வைக்கின்றன.
   எப்பேற்பட்ட சாமர்த்தியசாலிகள்…!

   அடானி, அம்பானி என்று நாம் எங்கெங்கோ செல்கிறோமே –
   நமக்கிடையே எத்தனையோ அடானிகளை வைத்துக்கொண்டு…!

   Anyway – நம் கடமையை நாம் செய்வோம்.
   ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருப்போம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • R KARTHIK சொல்கிறார்:

   Ginger hotels is part of TATA group as i am aware. Not sure, whether they have business model to allow private player use their brand!!!

 2. selvarajan சொல்கிறார்:

  // ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராக நான்தான் காரணம்.. சு.சுவாமி ஜம்பம் //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/appointment-paneer-as-chairman-the-cabinet-was-because-me-subramanian-264775.html — எல்லாம் தன்னால் தான் நடந்தது என்று எப்போதுமே சொல்லிக்கொண்டு இருக்கும் ” தானை – தலைவரை ” மிஞ்சி விடுவார் போல தெரிகிறது சு.சுவாமி …. ! ஜெயலலிதா உடல்நலத்தோடு பணியை செய்த போதும் — தற்போது உடலமின்றி இருக்கும் போதும் கூட — இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகளுக்கு — பிழைப்பு நடக்க செய்வது உண்மையில் — ஆச்சர்யம் தானே … ? அவர் ஒருவரை சுற்றியே அரசியல் நடத்தும் இவர்களை எதில் சேர்ப்பது … ?

 3. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  அடானி, அம்பானி என்று நாம் எங்கெங்கோ செல்கிறோமே,
  நம்முடனேயே எத்தனையோ அடானி அம்பானிகளை வைத்துக்கொண்டு…

  ஆம் திருப்பூர் ஜிஞ்சர் ஹோட்டல், சாரதா சிட்ஸ், வாசன்ஐ கேர், ஏர்செல் மேக்சிஸ்,
  ED summons Karti Chidambaram in Aircel-Maxis case – The Hindu .

 4. ravi சொல்கிறார்:

  அட போங்கப்பா , முன்னால்தமிழ் நாட்டில் 2 குடும்பம் மட்டுமே சொத்து வாங்க முடிந்தது, இப்போது மூன்றாவது குடும்பம் ஒன்று சேர்ந்து உள்ளது

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.