1936-ல் உலகின் முதல் முதல் தொலைக்காட்சி நிகழ்வு பதிவு செய்யப்பட்ட விதம் –

bbc-tv

பி.பி.சி. செய்தி வலைத்தளத்தில் உலகிலேயே முதல்
தடவையாக 1936-ல் தொலைக்காட்சி நிகழ்வு பதிவு
செய்யப்பட்டதை வீடியோ காட்சியாக வெளியிட்டிருக்கிறார்கள்.

நண்பர்கள் அதை காண வேண்டும் என்பதற்காக
அதற்கான லிங்கை கீழே தந்திருக்கிறேன்….

1936-ல் உலகின் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி..

..

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to 1936-ல் உலகின் முதல் முதல் தொலைக்காட்சி நிகழ்வு பதிவு செய்யப்பட்ட விதம் –

 1. Senthil சொல்கிறார்:

  சனிக்கிழமை ,
  லீவு ,
  லைட்டா போரடிக்குது..
  யாராச்சும் பின்னுட்டம் போடுங்களேன்…
  ஜாலியா சண்டை கட்டலாம்…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செந்தில்,

   நீங்கள் இந்த வலைத்தளத்தில் பின்னூட்டம் இடுவது
   இதுவே கடைசி தடவையாக இருக்கட்டும்.
   நீங்கள் இனி இந்த வலைத்தளத்தில் பின்னூட்டம்
   எழுத வேண்டாம். விளையாடுவதற்கு
   உங்களுக்கேற்ற வேறு இடம் பார்க்கவும்.

   -காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.