ஆறு மாதங்களாக யோசிக்கப்பட்ட அற்புதமான திட்டம் …..

ஆறு மாதங்களாக யோசிக்கப்பட்ட
அற்புதமான திட்டம் …..

ஆனால், இந்த நாட்டில் உள்ள 2 லட்சம் ATM-களில்
பணம் எப்படி வைக்கப்படுகிறது என்கிற
இந்த விஷயம் இவர்களுக்கு
இப்போது தான் தெரிய வந்திருக்கிறது.

such a meticulous planning….!

இன்று மதிய நிதியமைச்சரின்
செய்தியாளர் சந்திப்பிலிருந்து –

Each of the over two lakh ATMs in the country
will have to be physically calibrated,

two of cash boxes inside the machine changed
and the software there synced with the
central system for them to function normally.

This process, according to the finance minister
will take two to three weeks time
if not more.

மேலும் சிறு வியாபாரிகள் –
பெரு வியாபாரிகளிடமிருந்து,
(அதாவது நமது காய்கறி வண்டிக்காரர்கள்,
கோயம்பேடு கடையிலிருந்து …)
வாங்க எதற்காக காசாக கொடுக்க வேண்டும்…?
என்று கேட்கிறார்…

The finance minister was also unrelenting on
hardships faced by small traders and hawkers,
like those fruit and vegetable vendors who
wouldn’t get supply from the wholesalers
due to the paucity of cash.
“Why should wholesale business be
transacted in cash?

market2

இனி நமது தெருவில் காய், கனி, பூ – விற்பவர்கள்
எல்லாம் கம்ப்யூட்டர் மூலம் (electronic transfer)
அல்லது செக்’காக காசு கொடுத்து தான் கோயம்பேடு
மார்க்கெட்டிலிருந்து காய், கனிகள், பூ –
வாங்கி வர வேண்டும் என்று மத்திய அரசு
எதிர்பார்க்கிறது.

இல்லையேல்………… அவர்களுக்குள் கருப்புப்பண
புழக்கம் வந்து விடும்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to ஆறு மாதங்களாக யோசிக்கப்பட்ட அற்புதமான திட்டம் …..

 1. Malathi சொல்கிறார்:

  But, very badly executed. It is definitely going to cost the party.

 2. ராகவேந்திரா சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இப்போதும் அவர்கள் மக்கள்
  அனுபவிக்கும் துன்பங்களை உணர்வதாகத்
  தெரியவில்லை. திமிராகவே நியாயப்படுத்துகிறார்கள்.
  So much of Arrogancy.

 3. mani சொல்கிறார்:

  In the cauvery issue Mr modi backstabbed tamilians who in my opinion hereafter will not vote for
  him even if his candidate is good. In the demonitisation issue he has backstabbed entire Indians and his party will not win next parliament elections just for his half baked financial policies which put
  common man roaming streets with 500 and 1000 notes and not able to lead his normal life.

 4. LVISS சொல்கிறார்:

  Mr K M I will touch upon one aspect in the blog , the calibration of ATM- Until the announcement was made the ATMs were probably calibrated to dispense 100 500 and 1000 rupee notes–Now the 500 and 1000 stand demonetised –Of the four trays mostly two of them would have already been calibrated to dispense
  100 rupee notes –So they didnt need any calibration — That is why perhaps the FM mentioned about two of the boxes being changed and calibrated — For reasons of secrecy no calibration was done before the announcement–Calibration of all ATMs in all the banks at the same time to dispense only 100 rupee would have aroused some suspicion and word would have spread that some thing is going to happen to other notes – This calibration I think are not done by bank staff but by persons from the company which supplied the machines — If you ask me it is better to leave it as it is ie all the trays dispensing 100 rupee notes for the time being at least until new 500 notes can be put in the ATMs —-
  One more thing many of us seemed to have missed –If I am not wrong the scheme provides for exchanging the old notes with the new notes and not giving change for them (most of us have already been holding them for how long no one knows –The sole 1000 rupee note I have with me has been my companion for quite a long time )
  All this rush and panic could have been avoided if the banks were asked to acept old notes from their customers only — IN the present senario small banks which are used to serving about 200 customers a day are flooded with thousands of them — With the minimum number strength they have to manage such a huge crowd –In big branches they can afford to have two different counters one for the exchange and the other for regular transactions — Small branches have to do with one counter –Those who did not have accounts could have been asked to go to post offices to exchange their old notes after showing valid id proof —-I hope the ordeal for both the banks and public would be over soon —
  Tail piece–A bank employee who was busy with his work was asked by a channel about his work — He said it is his duty –He also said he is waiting for some one to take over so that he can go for lunch — Banks are doing their best but how far the small banks can stretch themselves for days —
  One more thing I heard about this exercise –The govt wanted to announce it earlier but due to many festivals they could not do it — If this was delayed for some reason and the elections were announced for assemblies model code of conduct would have made it impossible –Demonetisation after elections would have rendered the whole exercise meaningless —

  • Raghuraman சொல்கிறார்:

   Dear sir, had the banks at least restricted the 500 & 1000 notes from ATM two or three weeks ago, the circulationss would have been minimised.
   There is a saying that bad money drives good money out of circulation. Every one have tendency to hold new notes. If 2000 notes are available in advance, common man would have gone for that. Current dependency could be avoided.
   Like now, all deposits could have been tracked for two three weeks ago for catching big fish.
   Due to the current announcement, we are making common people to think like politicians – looking for benamy for deposits.
   I don’t deny that this scheme will benefit blocking counterfeit notes. But the hardships could be minimised.

   Raghuraman

 5. today.and.me சொல்கிறார்:

  காங்கிரஸ் பினாமி .
  பாஜக சுனாமி.
  …..
  இதை நான் சும்மா எகனை மொகனையாகச் சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்லுவதில்லை.

  சுனாமியின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி, கருகிய பிணங்களின் மூலம் பிழைத்த கொள்ளையர்களைப் பார்த்து, 12 வருடமாகியும் ஆறாத வெறுமையுடன் அனுபவித்து சொல்லுகிறேன்.

  இது சுனாமி வந்த நிலம்.
  பாழும் வெறுமையும் நிரம்பிய பாலையே மிஞ்சும்..

  எந்தவொரு மோடிமுட்டித் தமிழனும் இதற்குப் பின்னூட்டமிட வேண்டாம். நீங்கள் பிணந்திண்ணி வல்லூறுகளாகவே மகிழ்ந்திருங்கள், அவர்கள் உங்களை பிணங்களாக்கி உண்ணும் வரை .

  • ராகவேந்திரா சொல்கிறார்:

   This is for Mr.Elvis,

   Sir,

   Are you not ashamed of coming here often
   and writing in favour
   of a FOOLISH action again and again.
   Your writing and quoting annoying links are
   very much IRRITATING.
   If at all you want to support Mr.Modi,
   it will be better served IF YOU KEEP QUIET
   and STOP your Writing for sometime.

 6. selvarajan சொல்கிறார்:

  செய்தி ஒன்று :– // ஏ.டி.எம்.கள் முழுமையாக சீராக இன்னும் 3 வாரமாகும்.. அருண் ஜெட்லி //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/atms-will-be-fully-functional-2-3-weeks-jaitely-267061.html நிதியமைச்சர் அற்புதமான விளக்கங்களை அள்ளி விட்டுக்கொண்டு இருக்கிறார் — செய்தியில் அவர் கூறுவது // ஏ.டி.எம். இயந்திரங்களில் புதிய ரூபாய் நோட்டுகளை வைப்பதற்காக சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதனால் நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்.களில் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை வைத்து முழுமையாக செயல்பட இன்னும் இரண்டு முதல் 3 வாரங்கள் ஆகும்…… அதுவரை ஏடிஎம்களில் இருந்து 100 ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொள்ளலாம். புதிய ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வைக்க வசதியாக அதன் அமைப்பை முன்கூட்டியே மாற்றி இருந்தோம் என்றால் ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட ரகசிய முடிவு வெளியே வந்து இருக்கும். அதை தடுக்கவே எந்த வித முன்அறிவிப்பும், வசதியும் செய்யவில்லை // போதுமான விளக்கத்தை அளித்து விட்டார் — ?

  செய்தி இரண்டு :— // இத்தோடு நிற்காது கருப்பு பண ஒழிப்பு.. தேவைப்பட்டால் இன்னும் இருக்கு அதிரடி: மோடி சூளுரை //
  Read more at: http://tamil.oneindia.com/news/international/no-guarantee-that-something-new-will-not-be-introduced-after-dec-30-267047.html …. மோடிஜியின் இந்த ” சூளுரை ..? ” யை முதலில் நிதியமைச்சர் அருணஜெட்லீ அய்யாவுக்கு தெரிவியுங்கள் — ஏனென்றால் ஒரே தடவையாக ஏ .டி . எம் . இயந்திரங்களில் செய்ய வேண்டிய ” மாற்றங்களை ” செய்து விடுவார் அல்லவா …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.